சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

அமெ. போர்க் கப்பலை பயமுறுத்தும் வகையில் ஈரான் படகுகள் பயணம்  Khan11

அமெ. போர்க் கப்பலை பயமுறுத்தும் வகையில் ஈரான் படகுகள் பயணம்

Go down

அமெ. போர்க் கப்பலை பயமுறுத்தும் வகையில் ஈரான் படகுகள் பயணம்  Empty அமெ. போர்க் கப்பலை பயமுறுத்தும் வகையில் ஈரான் படகுகள் பயணம்

Post by *சம்ஸ் Mon 16 Jan 2012 - 6:27

அமெ. போர்க் கப்பலை பயமுறுத்தும் வகையில் ஈரான் படகுகள் பயணம்
பென்டகன் குற்றச்சாட்டு
ஈரான் தன்னுடைய கடற்படைப் படகுகள் மூலம் எங்களைச் சீண்டிப் பார்க்கிறது என்று அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதே நிலைமை நீடித்தால் அதன் விளைவை ஈரான் அனுபவிக்க நேரும் என்றும் அது எச்சரித்துள்ளது.

அணு ஆயுதம் தயாரித்து அதைத் தன்னுடைய நட்பு நாடுகளுக்கு வழங்குகிறது. அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் அருகில் தன்னுடைய கடற்படைப் படகுகளை அதி வேகத்தில் இயக்கி, அச்சுறுத்துவதைப் போல நடந்து கொள்கிறது என்று 2 குற்றச்சாட்டுகளை ஈரான் மீது அமெரிக்கா சுமத்தியுள்ளது.

ஈரானும் கடந்த வாரம் ஹோர்முஸ் நீரிணையில் தன்னுடைய மிகப் பெரிய கடற்படைக் கப்பலைக் கொண்டுபோய் நிறுத்தியது. அந்தப் பகுதியில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் வாங்கவரும் சர்வதேசக் கப்பல்களுக்குப் பாதுகாப்பாக நிற்பதாக அதற்குக் காரணம் கூறினாலும் அமெரிக்கக் கடற்படை அந்தப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதற்காகத்தான் என்று தகவல் அறிந்த வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.

ஹோர்முஸ் நீரிணையில் சென்ற அமெரிக்கப் போர்க்கப் பலான யு.எஸ்.எஸ். நியூ ஆர்லி யான்ஸ் கப்பலுக்கு அருகில் 2 ஈரானியப் போர்ப்படகுகள் வந்ததாகவும் அதில் இருந்தவர்கள் ஏ.கே. 47 ரகத் துப்பாக்கியை வெளியில் தெரியும்படி வைத்திருந்ததாகவும் அவர்களில் ஒருவர் அந்தத் துப்பாக் கியையும் அமெரிக்கப் போர்க்கப்பலை நோக்கியே வைத்திருந்ததாகவும் அமெரிக்க இராணுவத் தலைமை கூறுகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum