Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
காகத்தின் காலை வாணக்கம்
2 posters
Page 1 of 1
காகத்தின் காலை வாணக்கம்
காகத்தின் காலை வாணக்கம்
==========================
காலை நேரம் தினமும் வணக்கம்
காகம் போடுமே! - சப்தம்!
கா கா என்றதும் கண்களில் தூக்கம்
கலைந்து போகுமே!
சோலை எங்கும் குயில்கள் பாடிச்
சுருதி சேர்க்குமே! -உலகில்
தோன்றும் ஒளியைச் சூரியன் வானில்
சுடராய் வார்க்குமே!
வேலை கடமை நினைவில் தோன்றும்
விடியும் பொழுதுமே! -உடன்
விருப்புடன் மாணவ மணிகளும் பள்ளி
விரையும் தொழுதுமே!
காளைகள் பூட்டிக் கலப்பைகள் ஓட்டிக்
கால்கள் செல்லுமே! -உழவர்
கைகள் உழைத்து விதைத்ததை
அறுவடைக் காலம் சொல்லுமே!
மாலை நேரம் பறவைகள்
மகிழ்ந்து திரும்புமே! -இருள்
மண்டும் போதில் கண்கள் துயில
மட்டும் விரும்புமே!
நாளும் இதுவே உலகின் இயல்பு
நடைமுறை ஆகுமே! -என்றும்
நாமும் நல்ல வழிகளில் செல்வோம்
நன்மைகள் ஏகுமே!
==========================
காலை நேரம் தினமும் வணக்கம்
காகம் போடுமே! - சப்தம்!
கா கா என்றதும் கண்களில் தூக்கம்
கலைந்து போகுமே!
சோலை எங்கும் குயில்கள் பாடிச்
சுருதி சேர்க்குமே! -உலகில்
தோன்றும் ஒளியைச் சூரியன் வானில்
சுடராய் வார்க்குமே!
வேலை கடமை நினைவில் தோன்றும்
விடியும் பொழுதுமே! -உடன்
விருப்புடன் மாணவ மணிகளும் பள்ளி
விரையும் தொழுதுமே!
காளைகள் பூட்டிக் கலப்பைகள் ஓட்டிக்
கால்கள் செல்லுமே! -உழவர்
கைகள் உழைத்து விதைத்ததை
அறுவடைக் காலம் சொல்லுமே!
மாலை நேரம் பறவைகள்
மகிழ்ந்து திரும்புமே! -இருள்
மண்டும் போதில் கண்கள் துயில
மட்டும் விரும்புமே!
நாளும் இதுவே உலகின் இயல்பு
நடைமுறை ஆகுமே! -என்றும்
நாமும் நல்ல வழிகளில் செல்வோம்
நன்மைகள் ஏகுமே!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: காகத்தின் காலை வாணக்கம்
ஏன் இந்தக்கொல வெறி மீனு உனக்கு இப்படியும் கோபம் வருமா?மீனு wrote: (*(:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காகத்தின் காலை வாணக்கம்
பின்ன எத்தனை நாள் இந்த பதிவு போட்டு யாருமே பார்க்க வில்லை :!#: :!#:நண்பன் wrote:ஏன் இந்தக்கொல வெறி மீனு உனக்கு இப்படியும் கோபம் வருமா?மீனு wrote: (*(:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: காகத்தின் காலை வாணக்கம்
அதான் உன் பிரச்சனயா சரி சரி இனி நான் பார்க்கிறேன் உண் அண்ணன் கிட்டயும் சொல்றேன் பார்க்க சொல்லி சரியா :’|: :’|:மீனு wrote:பின்ன எத்தனை நாள் இந்த பதிவு போட்டு யாருமே பார்க்க வில்லை :!#: :!#:நண்பன் wrote:ஏன் இந்தக்கொல வெறி மீனு உனக்கு இப்படியும் கோபம் வருமா?மீனு wrote: (*(:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காகத்தின் காலை வாணக்கம்
யாரு திமிங்ஸா அவர் போட்ட பதிவுக்கு போட்ட பின்னூட்டத்திற்கே பதில் இல்லை அவராவது சரி விடுங்க நண்பன் :”@:நண்பன் wrote:அதான் உன் பிரச்சனயா சரி சரி இனி நான் பார்க்கிறேன் உண் அண்ணன் கிட்டயும் சொல்றேன் பார்க்க சொல்லி சரியா :’|: :’|:மீனு wrote:பின்ன எத்தனை நாள் இந்த பதிவு போட்டு யாருமே பார்க்க வில்லை :!#: :!#:நண்பன் wrote:ஏன் இந்தக்கொல வெறி மீனு உனக்கு இப்படியும் கோபம் வருமா?மீனு wrote: (*(:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: காகத்தின் காலை வாணக்கம்
சரி சரி நீ அதிகமாக பதிவிடு மீனு நான் பார்க்கிறேன் :”@:மீனு wrote:யாரு திமிங்ஸா அவர் போட்ட பதிவுக்கு போட்ட பின்னூட்டத்திற்கே பதில் இல்லை அவராவது சரி விடுங்க நண்பன் :”@:நண்பன் wrote:அதான் உன் பிரச்சனயா சரி சரி இனி நான் பார்க்கிறேன் உண் அண்ணன் கிட்டயும் சொல்றேன் பார்க்க சொல்லி சரியா :’|: :’|:மீனு wrote:பின்ன எத்தனை நாள் இந்த பதிவு போட்டு யாருமே பார்க்க வில்லை :!#: :!#:நண்பன் wrote:ஏன் இந்தக்கொல வெறி மீனு உனக்கு இப்படியும் கோபம் வருமா?மீனு wrote: (*(:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காகத்தின் காலை வாணக்கம்
:cheers: :cheers: :”@:நண்பன் wrote:சரி சரி நீ அதிகமாக பதிவிடு மீனு நான் பார்க்கிறேன் :”@:மீனு wrote:யாரு திமிங்ஸா அவர் போட்ட பதிவுக்கு போட்ட பின்னூட்டத்திற்கே பதில் இல்லை அவராவது சரி விடுங்க நண்பன் :”@:நண்பன் wrote:அதான் உன் பிரச்சனயா சரி சரி இனி நான் பார்க்கிறேன் உண் அண்ணன் கிட்டயும் சொல்றேன் பார்க்க சொல்லி சரியா :’|: :’|:மீனு wrote:பின்ன எத்தனை நாள் இந்த பதிவு போட்டு யாருமே பார்க்க வில்லை :!#: :!#:நண்பன் wrote:ஏன் இந்தக்கொல வெறி மீனு உனக்கு இப்படியும் கோபம் வருமா?மீனு wrote: (*(:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|