சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Today at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

பஸ்ஸே இல்லாமல் டிராவல்ஸ் பெயரில் போலி டிக்கெட் விற்றவர் கைது Khan11

பஸ்ஸே இல்லாமல் டிராவல்ஸ் பெயரில் போலி டிக்கெட் விற்றவர் கைது

+2
தமிழன்
gud boy
6 posters

Go down

பஸ்ஸே இல்லாமல் டிராவல்ஸ் பெயரில் போலி டிக்கெட் விற்றவர் கைது Empty பஸ்ஸே இல்லாமல் டிராவல்ஸ் பெயரில் போலி டிக்கெட் விற்றவர் கைது

Post by gud boy Tue 17 Jan 2012 - 18:05

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலி டிக்கெட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பணியாற்றும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கடந்த 13ம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அரசு பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் பலரும் ஆம்னி பஸ் நிலையத்திற்கு வந்தனர்.

அப்போது அங்கு சக்தி டிராவல்ஸ் என்ற பெயரில் ஒரு நபர் பஸ் டிக்கெட்களை விற்றுக் கொண்டிருந்தார். அவரை நாடி வந்த பயணிகளுக்கு போலி பயண சீட்டுகளை விற்றார். 40க்கும் மேற்பட்டோர் அவரிடம் டிக்கெட்களை வாங்கிக் கொண்டு பஸ்ஸுக்காக காத்திருந்தனர். ஆனால் இரவு 10 மணியாகியும் பஸ் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் டிக்கெட் கொடுத்தவரிடம் தகராறு செய்தனர். அவர் டிராவல்ஸ் உரிமையாளர் வருவார் என்று கூறி மழுப்பினார்.

இதன்பிறகு பொறுமை இழந்த பயணிகள் கோயம்பேடு போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் டிக்கெட் கொடுத்தவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயசீலன்(32) என்பதும், சக்தி டிராவல்ஸ் என்ற பெயரில் பஸ் இயக்கப்படுவதில்லை என்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து போலி பஸ் டிக்கெட்களை விற்ற ஜெயசீலனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள டிராவல்ஸ் உரிமையாளர் பிரான்சிஸ் அருள் என்பவரை தேடி வருகின்றனர். பொங்கல் பண்டிக்கைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் இடையே இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பஸ்ஸே இல்லாமல் டிராவல்ஸ் பெயரில் போலி டிக்கெட் விற்றவர் கைது Empty Re: பஸ்ஸே இல்லாமல் டிராவல்ஸ் பெயரில் போலி டிக்கெட் விற்றவர் கைது

Post by தமிழன் Tue 17 Jan 2012 - 19:52

(*(:
தமிழன்
தமிழன்
புதுமுகம்

பதிவுகள்:- : 63
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

பஸ்ஸே இல்லாமல் டிராவல்ஸ் பெயரில் போலி டிக்கெட் விற்றவர் கைது Empty Re: பஸ்ஸே இல்லாமல் டிராவல்ஸ் பெயரில் போலி டிக்கெட் விற்றவர் கைது

Post by முனாஸ் சுலைமான் Tue 17 Jan 2012 - 21:17

:kick: (*(:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பஸ்ஸே இல்லாமல் டிராவல்ஸ் பெயரில் போலி டிக்கெட் விற்றவர் கைது Empty Re: பஸ்ஸே இல்லாமல் டிராவல்ஸ் பெயரில் போலி டிக்கெட் விற்றவர் கைது

Post by மீனு Tue 17 Jan 2012 - 23:28

பஸ்ஸே இல்லாமல் டிராவல்ஸ் பெயரில் போலி டிக்கெட் விற்றவர் கைது 76244
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பஸ்ஸே இல்லாமல் டிராவல்ஸ் பெயரில் போலி டிக்கெட் விற்றவர் கைது Empty Re: பஸ்ஸே இல்லாமல் டிராவல்ஸ் பெயரில் போலி டிக்கெட் விற்றவர் கைது

Post by பர்ஹாத் பாறூக் Wed 18 Jan 2012 - 6:36

ஏமாற்றவங்க இருக்கிற வரைக்கும் ரயில் டிக்கட் பிளைட் டிக்கட் எல்லாம் விற்பாங்க.. பஸ்ஸே இல்லாமல் டிராவல்ஸ் பெயரில் போலி டிக்கெட் விற்றவர் கைது 188826 பஸ்ஸே இல்லாமல் டிராவல்ஸ் பெயரில் போலி டிக்கெட் விற்றவர் கைது 188826
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

பஸ்ஸே இல்லாமல் டிராவல்ஸ் பெயரில் போலி டிக்கெட் விற்றவர் கைது Empty Re: பஸ்ஸே இல்லாமல் டிராவல்ஸ் பெயரில் போலி டிக்கெட் விற்றவர் கைது

Post by *சம்ஸ் Wed 18 Jan 2012 - 6:39

பர்ஹாத் பாறூக் wrote:ஏமாற்றவங்க இருக்கிற வரைக்கும் ரயில் டிக்கட் பிளைட் டிக்கட் எல்லாம் விற்பாங்க.. பஸ்ஸே இல்லாமல் டிராவல்ஸ் பெயரில் போலி டிக்கெட் விற்றவர் கைது 188826 பஸ்ஸே இல்லாமல் டிராவல்ஸ் பெயரில் போலி டிக்கெட் விற்றவர் கைது 188826
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பஸ்ஸே இல்லாமல் டிராவல்ஸ் பெயரில் போலி டிக்கெட் விற்றவர் கைது Empty Re: பஸ்ஸே இல்லாமல் டிராவல்ஸ் பெயரில் போலி டிக்கெட் விற்றவர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum