Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு
+3
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
நண்பன்
7 posters
Page 1 of 1
ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு
ரஜினி பெயரை பயன்படுத்தி விளம்பரம் தேடுவதில் அவரது மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா இடையே போட்டி நிலவுவதாக செய்தி வெளியானது.
இதற்கு ஐஸ்வர்யா மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:-
ரஜினி பெயரை நானும், சவுந்தர்யாவும் விளம்பரத்துக்கு பயன்படுத்துவதாகவும்,
எங்கள் இருவர் இடையே போட்டி நிலவுவதாகவும் வெளியான செய்தி வருத்தத்தை
ஏற்படுத்தி உள்ளது.
தங்கைக்கும் எனக்கும் மோதல் வர அவசியம் இல்லை. அவர் அனிமேஷன் படத்தை
இயக்குகிறார். நான் சினிமா படமொன்றை டைரக்டு செய்கிறேன். எங்களுக்குள்
எப்படி போட்டி வரும்.
சூர்யாவும் கார்த்தியும் ஒரே துறையில் உள்ளனர். அவர்களுக்குள் போட்டியா
இருக்கிறது.
தனுசும் ரஜினி பெயரை பயன்படுத்தியது இல்லை. எங்களுக்கு திருமணமாகி 8
வருடம் ஆகிறது.
தனுஷ் பட விழாக்களில் அப்பா பங்கேற்றது இல்லை.
அப்பா ஆஸ்பத்திரியில் இருந்தபோது ஒரு பொறுப்புள்ள மருமகனாக இருந்து அவரது உடல்நிலை பற்றிய விவரங்களை ரசிகர்களுக்கு தெரிவித்தார்.
செய்திகளை தார்மீக பொறுப்போடு வெளியிட வேண்டும்.
என்னிடமோ தனுசிடமோ தொடர்பு கொண்டு விளக்கம் பெற்று செய்திகளை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஐஸ்வர்யா கூறினார்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு
:”: :”:பானுகமால் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு
நண்பன் wrote:பானுகமால் wrote:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு
ஓடினா சிரிக்க மாட்டாங்களாபானுகமால் wrote:நண்பன் wrote:பானுகமால் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு
கொலைவேரிக்கப்புரம் வெறும் ஐஸ்வர்யா பெயர் உலகம் பூர உச்சரிக்கப் படுஹ்டு. ரஜினிக்கு இன்னொரு மகளும் இருக்காளே அவளை மக்கள் மறந்துடக்கூடாதுன்னு இவங்களாவே ஒரு புரளிய கிளப்பி விட்டு சவுந்தர்யா பெயரை newsla உலாவ விடறாங்க....
வெட்கக்கேடு...!
வெட்கக்கேடு...!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு
இப்படித்தான் பெயர் வாங்குகிறார்கள் அம்மணிகள்யாதுமானவள் wrote:கொலைவேரிக்கப்புரம் வெறும் ஐஸ்வர்யா பெயர் உலகம் பூர உச்சரிக்கப் படுஹ்டு. ரஜினிக்கு இன்னொரு மகளும் இருக்காளே அவளை மக்கள் மறந்துடக்கூடாதுன்னு இவங்களாவே ஒரு புரளிய கிளப்பி விட்டு சவுந்தர்யா பெயரை newsla உலாவ விடறாங்க....
வெட்கக்கேடு...!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு
நண்பன் wrote:இப்படித்தான் பெயர் வாங்குகிறார்கள் அம்மணிகள்யாதுமானவள் wrote:கொலைவேரிக்கப்புரம் வெறும் ஐஸ்வர்யா பெயர் உலகம் பூர உச்சரிக்கப் படுஹ்டு. ரஜினிக்கு இன்னொரு மகளும் இருக்காளே அவளை மக்கள் மறந்துடக்கூடாதுன்னு இவங்களாவே ஒரு புரளிய கிளப்பி விட்டு சவுந்தர்யா பெயரை newsla உலாவ விடறாங்க....
வெட்கக்கேடு...!
Feild la ithellaam sagajamappaa
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு
அதற்காகத்தானோ கொலை வெறிப்பாடலைப்போல் இந்தப்பாடலையும் ஹிட்டாக்க எண்ணியுள்ளார்களோ தனுஸ் குடும்பம்.யாதுமானவள் wrote:நண்பன் wrote:இப்படித்தான் பெயர் வாங்குகிறார்கள் அம்மணிகள்யாதுமானவள் wrote:கொலைவேரிக்கப்புரம் வெறும் ஐஸ்வர்யா பெயர் உலகம் பூர உச்சரிக்கப் படுஹ்டு. ரஜினிக்கு இன்னொரு மகளும் இருக்காளே அவளை மக்கள் மறந்துடக்கூடாதுன்னு இவங்களாவே ஒரு புரளிய கிளப்பி விட்டு சவுந்தர்யா பெயரை newsla உலாவ விடறாங்க....
வெட்கக்கேடு...!
Feild la ithellaam sagajamappaa
அடிடா அவள உதடா அவள வெட்றா அவள
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு
நண்பன் wrote:அதற்காகத்தானோ கொலை வெறிப்பாடலைப்போல் இந்தப்பாடலையும் ஹிட்டாக்க எண்ணியுள்ளார்களோ தனுஸ் குடும்பம்.யாதுமானவள் wrote:நண்பன் wrote:இப்படித்தான் பெயர் வாங்குகிறார்கள் அம்மணிகள்யாதுமானவள் wrote:கொலைவேரிக்கப்புரம் வெறும் ஐஸ்வர்யா பெயர் உலகம் பூர உச்சரிக்கப் படுஹ்டு. ரஜினிக்கு இன்னொரு மகளும் இருக்காளே அவளை மக்கள் மறந்துடக்கூடாதுன்னு இவங்களாவே ஒரு புரளிய கிளப்பி விட்டு சவுந்தர்யா பெயரை newsla உலாவ விடறாங்க....
வெட்கக்கேடு...!
Feild la ithellaam sagajamappaa
அடிடா அவள உதடா அவள வெட்றா அவள
என்ன பாட்டோ என்ன கன்றாவியோ...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு
இருக்கிற கொஞ்ச நல்ல பெயரையும் கெடுத்துவார்கள் போன்றுள்ளது இந்தப்பாடல்.யாதுமானவள் wrote:நண்பன் wrote:அதற்காகத்தானோ கொலை வெறிப்பாடலைப்போல் இந்தப்பாடலையும் ஹிட்டாக்க எண்ணியுள்ளார்களோ தனுஸ் குடும்பம்.யாதுமானவள் wrote:நண்பன் wrote:இப்படித்தான் பெயர் வாங்குகிறார்கள் அம்மணிகள்யாதுமானவள் wrote:கொலைவேரிக்கப்புரம் வெறும் ஐஸ்வர்யா பெயர் உலகம் பூர உச்சரிக்கப் படுஹ்டு. ரஜினிக்கு இன்னொரு மகளும் இருக்காளே அவளை மக்கள் மறந்துடக்கூடாதுன்னு இவங்களாவே ஒரு புரளிய கிளப்பி விட்டு சவுந்தர்யா பெயரை newsla உலாவ விடறாங்க....
வெட்கக்கேடு...!
Feild la ithellaam sagajamappaa
அடிடா அவள உதடா அவள வெட்றா அவள
என்ன பாட்டோ என்ன கன்றாவியோ...
காதல் என் காதல் அது கண்ணீருல இவ்வாது ஆரம்பிக்கும் பாடல் அது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு
நண்பன் wrote:இருக்கிற கொஞ்ச நல்ல பெயரையும் கெடுத்துவார்கள் போன்றுள்ளது இந்தப்பாடல்.யாதுமானவள் wrote:நண்பன் wrote:அதற்காகத்தானோ கொலை வெறிப்பாடலைப்போல் இந்தப்பாடலையும் ஹிட்டாக்க எண்ணியுள்ளார்களோ தனுஸ் குடும்பம்.யாதுமானவள் wrote:நண்பன் wrote:இப்படித்தான் பெயர் வாங்குகிறார்கள் அம்மணிகள்யாதுமானவள் wrote:கொலைவேரிக்கப்புரம் வெறும் ஐஸ்வர்யா பெயர் உலகம் பூர உச்சரிக்கப் படுஹ்டு. ரஜினிக்கு இன்னொரு மகளும் இருக்காளே அவளை மக்கள் மறந்துடக்கூடாதுன்னு இவங்களாவே ஒரு புரளிய கிளப்பி விட்டு சவுந்தர்யா பெயரை newsla உலாவ விடறாங்க....
வெட்கக்கேடு...!
Feild la ithellaam sagajamappaa
அடிடா அவள உதடா அவள வெட்றா அவள
என்ன பாட்டோ என்ன கன்றாவியோ...
காதல் என் காதல் அது கண்ணீருல இவ்வாது ஆரம்பிக்கும் பாடல் அது
அது சரி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு
ரிப்பீட்டு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு
எதற்காக ரஜினி மகள்களை வம்புக்கு இழுக்குறிங்க
அவங்க புகழ் தேடனும்னு நினைச்சிருந்தா எப்பவோ பெற்றிருப்பாங்க
அவங்க புகழ் தேடனும்னு நினைச்சிருந்தா எப்பவோ பெற்றிருப்பாங்க
rasiga- புதுமுகம்
- பதிவுகள்:- : 1
மதிப்பீடுகள் : 10
Re: ரஜினியை வைத்து விளம்பரம் தேடவில்லை: மகள் ஐஸ்வர்யா மறுப்பு
வாருங்கள் உறவே என்றும் சேனையுடன் இணைந்திருங்கள்.rasiga wrote:எதற்காக ரஜினி மகள்களை வம்புக்கு இழுக்குறிங்க
அவங்க புகழ் தேடனும்னு நினைச்சிருந்தா எப்பவோ பெற்றிருப்பாங்க
நட்புடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|