சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! Khan11

மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க!

+2
நண்பன்
பானுஷபானா
6 posters

Go down

மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! Empty மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க!

Post by பானுஷபானா Wed 18 Jan 2012 - 11:33

மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! Sleeping5-300உறக்கம் என்பது நாள்தோறும் உழைத்து களைத்த
உடலுக்கு அளிக்கும் ஓய்வு தூக்கத்திற்கும் உடல் நலத்திற்கும் நேரடித்
தொடர்பு உள்ளது. இது பற்றி பல்வேறு ஆய்வுகள் அவ்வப்போது வெளிவந்து
கொண்டிருகின்றன.
சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, `சரியாக தூங்காதவர்களே பிரச்சினைகளில்
ஈடுபடுகிறார்கள்’ என்று கூறுகிறது. தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட
சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச்சி பெறும். தூங்குவதற்கும் சில விதி
முறைகள் இருக்கிறது.

அதில் முதன்மையானது நேரந்தவறாமை. தினமும் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்ல
வேண்டும். குறைந்தபட்சம் தினமும் 6 முதல் 8 மணி நேரமாவது உறங்க வேண்டும்.
எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. பகல்
தூக்கம் வாதத்தை வரவழைக்கலாம். இரவு தூக்கம் உடலுக்கு நல்ல குளிர்ச்சி யைத்
தரும் என்கின்றனர் ஆய்வாளர்கள். எந்த திசையில் தலைவைத்து படுப்பது
என்னமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உறக்கமும் திசைகளும்

கிழக்கு திசையில் தலை வைத்துப் படுத்தால், ஒருவன் தான் பிறந்த ஊரில்
இருக்கும் போது எப்படி மகிழ்ச்சியாக இருப்பானோ அந்த அளவிற்கு மகிழ்ச்சியை
தருமாம்.

மேற்கு திசையில் தலைவைத்துப் படுப்பவர்கள் சொந்த ஊரைவிட்டு வெளியூருக்கு
வந்து வாழ்க்கை நடத்துபவர்களுக்கு கிடைக்கக் கூடிய மகிழ்ச்சியை தருமாம்.
மாமியார் வீட்டில் தங்கும் மகிழ்ச்சியைத் தருவது தெற்கு திசை. ஆனால்
வடக்கில் தலை வைத்து உறங்குவது நல்லதல்ல என்கின்றன சாஸ்திரமும்,
விஞ்ஞானமும்.

காந்த ஈர்ப்பு விசையானது வடக்கில் தலை வைத்து உறங்குபவர்களின் ஓய்வினை
குறைத்து விடுகிறதாம். எனவேதான் வடக்கு திசை ஆகாது என்கின்றனர்.

நோயாளிகளுக்கு ஏற்ற திசை

நோயாளிகள் தங்களுக்கு வந்துள்ள நோய்கள் விரைவில் குணம் பெற கிழக்கு
திசையில் தலைவைத்து உறங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். மேற்கு
பரவாயில்லை, தெற்கு திசை ஆயுள் பெருகும். வடக்கு கூடாது என்று மருத்துவ
நூலில் கூறப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியாக இருக்க

உறங்கும் போது இடது பக்கமாக திரும்பி படுக்க வேண்டும். இடது கையை
மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது புறமாக ஒருக்களித்து
தூங்கும் போது, வலதுபுற நாசி வழி யாக மூச்சுக் காற்று இயங்கும். இது நல்ல
தூக்கத்தை தரும். உடம்பு க்குத் தேவையான வெப் பம் கிடைக்கும். இப்படிப்
படுப்பதால் நோய் விரைவில் குண மாவதாக கூறுவார்கள்.

இடது காலை மடக்கி ஒருக்களித்து வலது காலை நீட்டி இடது கால் மேல் வைத்து,
வலது கையை நீட்டி, வலது கால் மீது வைத்துக் கொண்டு தூங்க வேண்டும்.

படுக்கையில் வலது பக்கம் திரும்பி படுத்து தூங்குபவர்களைவிட, இடது பக்கம் திரும்பி தூங்குபவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியாகவும்,
குறைந்த மன அழுத்தத்துடன் இருப்பார்கள் என்று ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
படுக்கையில் இடது பக்கம் திரும்பி தூங்கும் பழக்கம் உள்ளவர்களில் 25
சதவீதம் பேர் அதிக மகிழ்ச்சியாகவும், நேர்மறையான எண்ணங்களுடன்
இருக்கின்றனர். வேலைப்பளு மற்றும் அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை திறம்பட
கையாள்வதுடன், அதிக மன உறுதியுடன் உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டள்ளது.

அதிகம் சம்பாதிக்கலாம்

வலது பக்கம் திரும்பி தூங்குபவர்களில் 18 சதவீதம் பேர் மட்டுமே
மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும், மோசமான மனநிலை ஏற்படுவதால்
தூக்கத்தில் அடிக்கடி எழுவதாகவும் கூறினர். இதற்கிடையில், இடப்பக்கம்
தூங்குபவர்கள் மகிழ்ச்சியாக வேலை செய்தாலும், வலப்பக்கம் தூங்குபவர்கள்
அதிகம் சம்பாதிக்க முற்படுகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கவிழ்ந்து படுக்க கூடாது

கவிழ்ந்து படுப்பது கூடாது. பல மணி நேரம் அசைவில்லாமல் உறங்குவதால்,
சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை திரண்டு சிறுநீரக கற்கள் உருவாவதாக
தெரிய வந்துள்ளது. குப்புறப்படுக்கும் போதே அதிகமாக சிறுநீரகக் கற்கள்
உருவாகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.

நன்றி தமிழ்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! Empty Re: மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க!

Post by நண்பன் Wed 18 Jan 2012 - 11:40

உறங்கும் போது இடது பக்கமாக திரும்பி படுக்க வேண்டும். இடது கையை
மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது புறமாக ஒருக்களித்து
தூங்கும் போது, வலதுபுற நாசி வழி யாக மூச்சுக் காற்று இயங்கும். இது நல்ல
தூக்கத்தை தரும். உடம்பு க்குத் தேவையான வெப் பம் கிடைக்கும். இப்படிப்
படுப்பதால் நோய் விரைவில் குண மாவதாக கூறுவார்கள்.

சிறப்பானதொரு பதிவு அக்கா பகிர்வுக்கு நன்றி நான் மேற்கோள் பண்ணியுள்ளது சற்று குளப்பமாக உள்ளது இடது பக்கம் அதிகம் திரும்பி படுப்பவர்களுக்கு இதய நோய் வருகிறதாம் மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! 273751

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! Empty Re: மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க!

Post by பானுஷபானா Wed 18 Jan 2012 - 12:03

நண்பன் wrote:

எனக்கும் தான் புரியல அதிர்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! Empty Re: மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க!

Post by நண்பன் Wed 18 Jan 2012 - 12:19

பானுகமால் wrote:

அப்போ நான் சொல்ற மாதிரி வலது பக்கம் திரும்பி படுங்கள் உடல் ஆரோக்கியம் பெறும் மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! Empty Re: மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க!

Post by பானுஷபானா Wed 18 Jan 2012 - 12:45

எனக்கு எந்த பக்கம் வசதியா இருக்கோ அந்த பக்கம் படுப்பேன் மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! 326371
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! Empty Re: மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க!

Post by நண்பன் Wed 18 Jan 2012 - 12:52

பானுகமால் wrote:எனக்கு எந்த பக்கம் வசதியா இருக்கோ அந்த பக்கம் படுப்பேன் மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! 326371
ஆனால் நான் வலது பக்கம்தான் அதிகமாக திரும்பிப்படுப்பேன் தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! Empty Re: மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க!

Post by பானுஷபானா Wed 18 Jan 2012 - 13:10

நண்பன் wrote:
பானுகமால் wrote:எனக்கு எந்த பக்கம் வசதியா இருக்கோ அந்த பக்கம் படுப்பேன் மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! 326371
ஆனால் நான் வலது பக்கம்தான் அதிகமாக திரும்பிப்படுப்பேன் தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது
மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! 3795228487 மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! 3795228487 மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! 3795228487 மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! 3795228487
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! Empty Re: மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க!

Post by நண்பன் Wed 18 Jan 2012 - 14:04

:cheers: :cheers: :+:-: :+:-:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! Empty Re: மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க!

Post by பானுஷபானா Wed 18 Jan 2012 - 15:40

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:எனக்கு எந்த பக்கம் வசதியா இருக்கோ அந்த பக்கம் படுப்பேன் மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! 326371
ஆனால் நான் வலது பக்கம்தான் அதிகமாக திரும்பிப்படுப்பேன் தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது
மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! 3795228487 மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! 3795228487 மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! 3795228487 மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! 3795228487
:cheers: :cheers: மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! 273751 மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! 273751

மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! 188826 மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! 188826 மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! 188826 மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! 188826 மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! 188826 மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! Empty Re: மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க!

Post by rajmalar5 Wed 18 Jan 2012 - 16:21

பிரச்சினையில தூக்கம் வர்றதே பெருசு . இடப்பக்கம் தூங்கினால் எங்க சந்தோசமா இருக்க முடியும் . நல்ல தகவல் . முயற்சி செய்கிறேன் . நன்றிப்பா . :!#:

rajmalar5
புதுமுகம்

பதிவுகள்:- : 36
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! Empty Re: மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க!

Post by முனாஸ் சுலைமான் Wed 18 Jan 2012 - 16:23

தூக்கம் வரும் போது சைட் பார்க்க நேரமா இருக்கு :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! Empty Re: மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க!

Post by நண்பன் Wed 18 Jan 2012 - 16:24

rajmalar5 wrote:பிரச்சினையில தூக்கம் வர்றதே பெருசு . இடப்பக்கம் தூங்கினால் எங்க சந்தோசமா இருக்க முடியும் . நல்ல தகவல் . முயற்சி செய்கிறேன் . நன்றிப்பா . மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! 876805
மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! 111433 மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! Empty Re: மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க!

Post by gud boy Wed 18 Jan 2012 - 17:50

இந்த திசையில் படுத்தால்,இன்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று கூறுவதெல்லாம் அறிவுக்கு பொருந்தாத விஷயங்கள் என்னை பொறுத்தவரை..
வலது பக்கம்,இடது பக்கம் என்று எடுத்து கொண்டால்.. இஸ்லாம் கூறுவதை பாருங்கள் கிழே...

தூங்கும் போது வலது பக்கம் ஒருக்களித்து உறங்குமாறு எங்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வழிகாட்டியுள்ளார்கள்.
இடது பக்கம் இதயம் உள்ளது. ஆகவே இடது பக்கமாக உறங்கினால் இதயத்தின் செயல்பாடு பாதிக்கும். உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராகாது. உடல் நலம் கெடும் வாய்ப்பு உள்ளது என்று இன்றைய அறிவியல் கூறுகின்றது.

அவ்வாறே உறங்கும் முன் முப்பத்திமூன்று தடவை சுப்ஹானல்லாஹ் அதே எண்ணிக்கையில் அல்ஹம்துலில்லாஹ் மற்றும் அல்லாஹு அக்பர் என்று கூறுவது நபி வழி. இன்றைய அறிவியல் உறங்கும் முன் கண்ணை மூடிக் கொண்டு எவர் நூறு வரை எண்ணி உறங்குகிறாரோ அவருக்கு ஆழ்ந்த உறக்கமும், வேலைப் பளுவின் களைப்பும் மறைந்து விடுகிறது என்று கூறுகின்றது.

சிந்திப்போம்.. செயல்படுவோம்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! Empty Re: மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க!

Post by தமிழன் Wed 18 Jan 2012 - 17:52

:”@: :”@:
தமிழன்
தமிழன்
புதுமுகம்

பதிவுகள்:- : 63
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க! Empty Re: மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum