சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Today at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

விகிபீடியா நேற்று முழுநாள் சேவை நிறுத்தம்; கூகில் இணையதள மும் எதிர்ப்பு தெரிவிக்க திட்டம் Khan11

விகிபீடியா நேற்று முழுநாள் சேவை நிறுத்தம்; கூகில் இணையதள மும் எதிர்ப்பு தெரிவிக்க திட்டம்

2 posters

Go down

விகிபீடியா நேற்று முழுநாள் சேவை நிறுத்தம்; கூகில் இணையதள மும் எதிர்ப்பு தெரிவிக்க திட்டம் Empty விகிபீடியா நேற்று முழுநாள் சேவை நிறுத்தம்; கூகில் இணையதள மும் எதிர்ப்பு தெரிவிக்க திட்டம்

Post by *சம்ஸ் Thu 19 Jan 2012 - 6:33

விகிபீடியா நேற்று முழுநாள் சேவை நிறுத்தம்; கூகில் இணையதள மும் எதிர்ப்பு தெரிவிக்க திட்டம்
இணையத்தளங்களை தணிக்கை செய்யும் அமெரிக்க காங்கிரஸ் சபையின் சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகில் அதிகம் பேர் பார்வையிடும் விகிபீடியா இணையதளம் நேற்று காலை 10.30 முதல் 24 மணிநேரத்திற்கு தனது சேவையை நிறுத்திக்கொண்டது.

இணையதளங்களை தணிக்கை செய்யும் அமெரிக்க அரசின் சட்டமூலம் பற்றிய விபரங்களுக்கான இணைப்பும், சட்டத்தை இயற்றுவோரை அணுகும் விதம் எப்படி என்ற விபரங்களும் மட்டுமே நேற்றைய தினத்தில் 24 மணிநேரத்திற்கு விகிபீடியாவில் இருந்தது.

இதற்கு முன்னதாக விகிபீடியாவின் இத்தாலிய பதிப்பு பெர்லுஸ்கோனியின் இணையதள தணிக்கை நடவடிக்கையை எதிர்த்து சேவை நிறுத்தம் செய்திருந்தது. ஆனால் தற்போது ஒரு ஆங்கில பதிப்பு முழு சேவை நிறுத்தம் செய்வது இதுவே முதல் முறை.

அமெரிக்காவில் தணிக்கை சட்ட மூலம் நிறைவேறுமெனில் ஒட்டுமொத்த சுதந்திரமும் பறிபோகும் என இணைதளங்கள் குறிப்பிட்டு ள்ளன. ஆனால் அமெரிக்க தரப்பு என்ன கூறுகிறது எனில் அமெரிக்க பொருட்களை கள்ளச்சந்தையில் அயல் நாடுகளில் இணையதளம் மூலம் விற்பதைத் தடுக்கவே இந்த புதிய சட்டமூலம் என்கிறது. அமெரிக்காவின் இந்த வாதத்திற்கு அமெரிக்க திரைப்பட மற்றும் இசை தொழில்துறையினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால் கூகிள் பேஸ்புக், யாஹ¤, டுவிட்டர், ஈ-பே, ஏ.ஓ.எல். ஆகிய இணையதளங்கள் அமெரிக்க அரசின் இந்தச் செயல் சுதந்திரம், பேச்சுரிமையை பறிக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கூகிள் நிறுவனம் தனது எதிர்ப்பை தனது முகப்புப் பக்கத்தில் வித்தியாசமாகக் காட்டும் என்று கூறியுள்ளது.

டுவிட்டர், சி.இ.ஓ. கூறு கையில்; தேசிய அரசியலின் ஒரு தனிப்பட்ட விடயத்தை எதிர்க்க சர்வதேச அளவில் முழு சேவையையும் நிறுத்துவது முட்டாள் தனமானது என்று மாற்று மாற்றுக் கருத்தை தெரிவித்துள்ளன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விகிபீடியா நேற்று முழுநாள் சேவை நிறுத்தம்; கூகில் இணையதள மும் எதிர்ப்பு தெரிவிக்க திட்டம் Empty Re: விகிபீடியா நேற்று முழுநாள் சேவை நிறுத்தம்; கூகில் இணையதள மும் எதிர்ப்பு தெரிவிக்க திட்டம்

Post by முfதாக் Thu 19 Jan 2012 - 7:12

போலீஸ் காரனுக்குப் பொல்லெடுத்தால்
தலை கால் புரிவதில்லை,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum