சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

ஹொர்முஸ் நீரிணையு+டாக செல்ல அமெரிக்க போர்க் கப்பல் அரபிக் கடலுக்கு பயணம்  Khan11

ஹொர்முஸ் நீரிணையு+டாக செல்ல அமெரிக்க போர்க் கப்பல் அரபிக் கடலுக்கு பயணம்

Go down

ஹொர்முஸ் நீரிணையு+டாக செல்ல அமெரிக்க போர்க் கப்பல் அரபிக் கடலுக்கு பயணம்  Empty ஹொர்முஸ் நீரிணையு+டாக செல்ல அமெரிக்க போர்க் கப்பல் அரபிக் கடலுக்கு பயணம்

Post by *சம்ஸ் Sat 21 Jan 2012 - 6:27

ஹொர்முஸ் நீரிணையு+டாக செல்ல அமெரிக்க போர்க் கப்பல் அரபிக் கடலுக்கு பயணம்
அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். அப்ரஹாம் லிங்கன் போர் கப்பல் அரபி கடலை நேற்று சென்றடைந்தது. ஈரானின் கடல் எல்லையான ஹொர்முஸ் நீரிணையை தாண்டி வளைகுடா கடலுக்கு செல்வதற்காகவே அமெரிக்க கடற்படையினால் இந்த கப்பல் அரபி கடலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஹொர்முஸ் நீரிணையூடாக செல்வதற்கு அமெரிக்க போர்க் கப்பல்களுக்கு செல்ல ஈரான் தடை விதித்ததைத் தொடர்ந்து அதனூடாக செல்லும் முதல் முயற்சியில் அமெரிக்க கடற்படை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே அரபி கடலில் அமெரிக்காவின் யு. எஸ். எஸ். கார்ஸ் வின்ஸன் போர்க் கப்பல் தரித்துள்ளது. இதனுடன் அப்ரஹாம் லிங்கன் கப்பலும் இணைந்து கொண் டுள்ளதாக அமெரிக்க கடற்படை கூறியுள்ளது.

பெர்சிய வளை குடா பகுதியில் அமெரிக்க இராணுவ செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் என அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் சி.என். என். தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஹொர்முஸ் நீரிணையூடாக அமெரிக்க போர்க் கப்பல் பயணிக்கும் காலத்தை குறிப்பிட அந்த அதிகாரி மறுப்பு தெரிவித்தார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹொர்முஸ் நீரிணையூடாக அமெ. யுத்த கப்பல் பயணம்
» அமெரிக்க யுத்த கப்பல் திட்டமிட்டபடி ஹொர்முஸ் துறைமுகத்தினூடாக பயணிக்கும்
» அமெ. போர்க் கப்பலை பயமுறுத்தும் வகையில் ஈரான் படகுகள் பயணம்
» பிரிட்டன் போர் கப்பல் வளைகுடா பயணம்
» காணாமல் போன அமெரிக்க யுத்தக் கப்பல் 200 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிப்பு _

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum