சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 9:59 pm

» ஐபிஎல்2024:
by rammalar Today at 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Today at 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm

» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm

» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am

» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon Apr 22, 2024 11:40 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon Apr 22, 2024 11:35 pm

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon Apr 22, 2024 8:47 pm

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon Apr 22, 2024 8:44 pm

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon Apr 22, 2024 6:51 pm

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon Apr 22, 2024 6:36 pm

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon Apr 22, 2024 6:33 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon Apr 22, 2024 6:30 pm

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon Apr 22, 2024 6:27 pm

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon Apr 22, 2024 6:23 pm

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon Apr 22, 2024 12:58 pm

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun Apr 21, 2024 11:43 pm

» கிராமத்து பெண்.
by rammalar Sun Apr 21, 2024 11:30 pm

» இன்றைய செய்திகள்
by rammalar Sun Apr 21, 2024 10:07 pm

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun Apr 21, 2024 9:38 pm

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun Apr 21, 2024 7:38 pm

பொட்டக்கழுத Khan11

பொட்டக்கழுத

+5
தமிழன்
நேசமுடன் ஹாசிம்
gud boy
நண்பன்
கவினா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பொட்டக்கழுத Empty பொட்டக்கழுத

Post by கவினா Sat Jan 21, 2012 8:59 pm

எங்கள் பாட்டிக்கு
சேவலைவிடவும்
கோழியைதான்
ரொம்ப பிடிக்கும்.
அது முட்டை போடுமென்பதால்.

எருதைவிடவும்
பசுவைதான் பிடிக்கும்
அது பால் கொடுக்குமென்பதால்.

ஆனால் தங்கச்சி பிறந்ததும்
பாட்டிதான்
முதலில் சொன்னாள்.
"அடச்சீ
பொட்டக்கழுதையா? "
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பொட்டக்கழுத Empty Re: பொட்டக்கழுத

Post by நண்பன் Sat Jan 21, 2012 9:04 pm

ஏன் அந்தப் பாட்டிக்கு இந்தக்கொலை வெறி
பெண் இல்லாத வீட்டில் ஏது மகிழ்ச்சி
ஏது கலகலப்பு ஏது சந்தோசம்
கவிதை அருமை
பாட்டியின் சொல்
கொடுமை பொட்டக்கழுத 876805

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொட்டக்கழுத Empty Re: பொட்டக்கழுத

Post by gud boy Sat Jan 21, 2012 9:14 pm

பெண் இல்லை என்றால் சந்ததி இல்லையே..
பெண் பிறந்தால் அரபிகள் bபரக்கா என்பார்கள்..அங்கு வரதட்சணை இல்லை என்பதால்..

ஆனால் நம்மவர்கள் சொல்வது கழுதை என்று தான்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பொட்டக்கழுத Empty Re: பொட்டக்கழுத

Post by நண்பன் Sat Jan 21, 2012 9:16 pm

kiwi boy wrote:பெண் இல்லை என்றால் சந்ததி இல்லையே..
பெண் பிறந்தால் அரபிகள் bபரக்கா என்பார்கள்..அங்கு வரதட்சணை இல்லை என்பதால்..

ஆனால் நம்மவர்கள் சொல்வது கழுதை என்று தான்..
சற்று உண்மை பொட்டக்கழுத 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொட்டக்கழுத Empty Re: பொட்டக்கழுத

Post by கவினா Sat Jan 21, 2012 9:23 pm

நண்பன் wrote:ஏன் அந்தப் பாட்டிக்கு இந்தக்கொலை வெறி
பெண் இல்லாத வீட்டில் ஏது மகிழ்ச்சி
ஏது கலகலப்பு ஏது சந்தோசம்
கவிதை அருமை
பாட்டியின் சொல்
கொடுமை பொட்டக்கழுத 876805

கருத்தைப் பதிவு செய்த நண்பருக்கு நன்றி.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பொட்டக்கழுத Empty Re: பொட்டக்கழுத

Post by நேசமுடன் ஹாசிம் Sat Jan 21, 2012 9:24 pm

அற்புதமாய் சொன்ன அவசியமான உண்மை பாராட்டுகள்

பொட்டக்கழுத Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பொட்டக்கழுத Empty Re: பொட்டக்கழுத

Post by கவினா Sat Jan 21, 2012 9:30 pm

kiwi boy wrote:பெண் இல்லை என்றால் சந்ததி இல்லையே..
பெண் பிறந்தால் அரபிகள் bபரக்கா என்பார்கள்..அங்கு வரதட்சணை இல்லை என்பதால்..

ஆனால் நம்மவர்கள் சொல்வது கழுதை என்று தான்..

நண்பரே அங்கே இருப்பது போல இங்கேயும் கூட பெண்ணை இலட்சுமி என்று சொல்கிற பழக்கம் உண்டு.

ஆனாலும் உலகம் முழுதும் இப்படி பெண்ணின் பெருமை மட்டும் பேசிவிட்டு கடைசியில் அடிமை ஆக்கிவிடுகிறோமே என்பதுதான் என் உண்மையான வருத்தம்.

கருத்தைப் பதிந்த நண்பருக்கு என் நன்றி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

ந்
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பொட்டக்கழுத Empty Re: பொட்டக்கழுத

Post by கவினா Sat Jan 21, 2012 9:32 pm

நேசமுடன் ஹாசிம் wrote:அற்புதமாய் சொன்ன அவசியமான உண்மை பாராட்டுகள்

நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பொட்டக்கழுத Empty Re: பொட்டக்கழுத

Post by gud boy Sat Jan 21, 2012 10:04 pm

பெண்ணடிமை என்பது அரபு நாடுகளில் இல்லை..இஸ்லாத்தில் அறவே இல்லை..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பொட்டக்கழுத Empty Re: பொட்டக்கழுத

Post by கவினா Sat Jan 21, 2012 10:34 pm

kiwi boy wrote:பெண்ணடிமை என்பது அரபு நாடுகளில் இல்லை..இஸ்லாத்தில் அறவே இல்லை..

அப்படியெல்லாம் சொல்ல முடியாது அன்பரே.

அங்கு வேறு வகையான அடிமைத்தனம் உள்ளது.

இன்னும் சில இஸ்லாமிய நாடுகளில்

பெண்களுக்கு வாக்குரிமை கூட வழங்காத

வினோதமெல்லாம் உள்ளது.

நாம் மனிதனை மட்டும் பாடுவோம்.

மதங்களைப் பாடுவது என முடிவு எடுத்துவிட்டால்

மனிதன் தோற்றுப் போவான்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பொட்டக்கழுத Empty Re: பொட்டக்கழுத

Post by தமிழன் Sat Jan 21, 2012 10:44 pm

://:-: ://:-:
தமிழன்
தமிழன்
புதுமுகம்

பதிவுகள்:- : 63
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

பொட்டக்கழுத Empty Re: பொட்டக்கழுத

Post by கவினா Sat Jan 21, 2012 10:57 pm

நண்பன் wrote:
kiwi boy wrote:பெண் இல்லை என்றால் சந்ததி இல்லையே..
பெண் பிறந்தால் அரபிகள் bபரக்கா என்பார்கள்..அங்கு வரதட்சணை இல்லை என்பதால்..

ஆனால் நம்மவர்கள் சொல்வது கழுதை என்று தான்..
சற்று உண்மை பொட்டக்கழுத 111433

இல்லை நண்பரே

நாம் சமூக அவலங்களை மட்டுமே பாடுகிறோம்.

என் சமூகத்தில் அவலம் இல்லை என்று சொல்வது

அதை களைவதில் நமக்கு இருக்கும் அக்கறை இன்மையாகவே இருக்கும்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பொட்டக்கழுத Empty Re: பொட்டக்கழுத

Post by தமிழன் Sat Jan 21, 2012 11:20 pm

எனக்கு பெண் குழந்தை என் மனைவி பிரசவித்துக்கொடுத்தால் நான் அடைந்த ஆனந்தம் அளப்பெரியது :!+:
தமிழன்
தமிழன்
புதுமுகம்

பதிவுகள்:- : 63
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

பொட்டக்கழுத Empty Re: பொட்டக்கழுத

Post by கவினா Sun Jan 22, 2012 7:54 pm

தமிழன் wrote:எனக்கு பெண் குழந்தை என் மனைவி பிரசவித்துக்கொடுத்தால் நான் அடைந்த ஆனந்தம் அளப்பெரியது பொட்டக்கழுத 331844

சமூகம் மெல்ல மெல்ல மாறுகிறது என்பதற்கு உங்கள் வார்த்தைகளே சாட்சியமாகின்றன.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பொட்டக்கழுத Empty Re: பொட்டக்கழுத

Post by gud boy Sun Jan 22, 2012 10:42 pm

சுந்தரபாண்டி wrote:
நண்பன் wrote:
kiwi boy wrote:பெண் இல்லை என்றால் சந்ததி இல்லையே..
பெண் பிறந்தால் அரபிகள் bபரக்கா என்பார்கள்..அங்கு வரதட்சணை இல்லை என்பதால்..

ஆனால் நம்மவர்கள் சொல்வது கழுதை என்று தான்..
சற்று உண்மை பொட்டக்கழுத 111433

இல்லை நண்பரே

நாம் சமூக அவலங்களை மட்டுமே பாடுகிறோம்.

என் சமூகத்தில் அவலம் இல்லை என்று சொல்வது

அதை களைவதில் நமக்கு இருக்கும் அக்கறை இன்மையாகவே இருக்கும்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
அக்கறை இல்லை என்று தவறாக புரிந்துள்ளீர்கள் உறவே. இந்த அரபு நாடுகளில் உள்ள பெண் சுதந்திரம் நம் நாடுகளில் இல்லையே என்ற ஆதங்கம் தான் உறவே..
எப்படி இருந்தாலும் பெண்ணடிமை ஒழிந்தால் நல்லது..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பொட்டக்கழுத Empty Re: பொட்டக்கழுத

Post by *சம்ஸ் Mon Jan 23, 2012 12:24 am

உண்மை வரிகள் வாழ்த்துக்கள் நண்பரே

பாட்டியும் ஒரு பெண் என்பதை மறந்து விட்டார் போலும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொட்டக்கழுத Empty Re: பொட்டக்கழுத

Post by கவினா Mon Jan 23, 2012 10:24 am

kiwi boy wrote:
சுந்தரபாண்டி wrote:
நண்பன் wrote:
kiwi boy wrote:பெண் இல்லை என்றால் சந்ததி இல்லையே..
பெண் பிறந்தால் அரபிகள் bபரக்கா என்பார்கள்..அங்கு வரதட்சணை இல்லை என்பதால்..

ஆனால் நம்மவர்கள் சொல்வது கழுதை என்று தான்..
சற்று உண்மை பொட்டக்கழுத 111433

இல்லை நண்பரே

நாம் சமூக அவலங்களை மட்டுமே பாடுகிறோம்.

என் சமூகத்தில் அவலம் இல்லை என்று சொல்வது

அதை களைவதில் நமக்கு இருக்கும் அக்கறை இன்மையாகவே இருக்கும்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
அக்கறை இல்லை என்று தவறாக புரிந்துள்ளீர்கள் உறவே. இந்த அரபு நாடுகளில் உள்ள பெண் சுதந்திரம் நம் நாடுகளில் இல்லையே என்ற ஆதங்கம் தான் உறவே..
எப்படி இருந்தாலும் பெண்ணடிமை ஒழிந்தால் நல்லது..

தங்கள் பின்னூட்டம் எனக்கு மகிழ்வைத் தந்தது.

எனக்குத் தெரிந்து பெண்ணடிமைத்தனமானது எல்லா சமூகத்திலும் ஒவ்வொரு வகையில் வியாபித்துள்ளது.

அவை அத்தனையையும் ஒரு சேர களைவதுதான் புரட்சியாகும், சீர்திருத்தமாகும்.

ஒன்று கூடி செய்து காட்டுவோம் உறவே.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பொட்டக்கழுத Empty Re: பொட்டக்கழுத

Post by *சம்ஸ் Mon Jan 23, 2012 10:37 am

kiwi boy wrote:
சுந்தரபாண்டி wrote:
நண்பன் wrote:
kiwi boy wrote:பெண் இல்லை என்றால் சந்ததி இல்லையே..
பெண் பிறந்தால் அரபிகள் bபரக்கா என்பார்கள்..அங்கு வரதட்சணை இல்லை என்பதால்..

ஆனால் நம்மவர்கள் சொல்வது கழுதை என்று தான்..
சற்று உண்மை பொட்டக்கழுத 111433

இல்லை நண்பரே

நாம் சமூக அவலங்களை மட்டுமே பாடுகிறோம்.

என் சமூகத்தில் அவலம் இல்லை என்று சொல்வது

அதை களைவதில் நமக்கு இருக்கும் அக்கறை இன்மையாகவே இருக்கும்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
அக்கறை இல்லை என்று தவறாக புரிந்துள்ளீர்கள் உறவே. இந்த அரபு நாடுகளில் உள்ள பெண் சுதந்திரம் நம் நாடுகளில் இல்லையே என்ற ஆதங்கம் தான் உறவே..
எப்படி இருந்தாலும் பெண்ணடிமை ஒழிந்தால் நல்லது..

நமது நாட்டில் உள்ள பெண்கள் இவர்களை விட நன்றாக உள்ளார்கள் தோழரே அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள்.

அதற்காக பெண்கள் அடிமையாக இருக்கனும் என்று சொல்ல வில்லை நான்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொட்டக்கழுத Empty Re: பொட்டக்கழுத

Post by முfதாக் Wed Jan 25, 2012 7:59 pm

பெண்கள் இல்லா உலகு சூனியமானது,,,

நல்ல சிந்தனை,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

பொட்டக்கழுத Empty Re: பொட்டக்கழுத

Post by கவினா Sun Feb 05, 2012 1:55 am

முfதாக் wrote:பெண்கள் இல்லா உலகு சூனியமானது,,,

நல்ல சிந்தனை,,,

நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பொட்டக்கழுத Empty Re: பொட்டக்கழுத

Post by முனாஸ் சுலைமான் Sun Feb 05, 2012 2:32 pm

*சம்ஸ் wrote:உண்மை வரிகள் வாழ்த்துக்கள் நண்பரே

பாட்டியும் ஒரு பெண் என்பதை மறந்து விட்டார் போலும்.
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பொட்டக்கழுத Empty Re: பொட்டக்கழுத

Post by கவினா Wed Oct 24, 2012 3:24 am

முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:உண்மை வரிகள் வாழ்த்துக்கள் நண்பரே

பாட்டியும் ஒரு பெண் என்பதை மறந்து விட்டார் போலும்.
@. @.

நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பொட்டக்கழுத Empty Re: பொட்டக்கழுத

Post by *சம்ஸ் Thu Oct 25, 2012 12:52 am

சுந்தரபாண்டி wrote:
முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:உண்மை வரிகள் வாழ்த்துக்கள் நண்பரே

பாட்டியும் ஒரு பெண் என்பதை மறந்து விட்டார் போலும்.
@. @.

நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
உங்களின் வரவுகண்டு மலர்கிறது சேனையின் மலர்கள்.
தினமும் வாருங்கள் கவிதை மலர்களை தூவுங்கள் சேனையில். @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொட்டக்கழுத Empty Re: பொட்டக்கழுத

Post by ansar hayath Thu Oct 25, 2012 3:46 am

://:-: @. :];:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

பொட்டக்கழுத Empty Re: பொட்டக்கழுத

Post by கவினா Fri Nov 16, 2012 10:56 pm

*சம்ஸ் wrote:
சுந்தரபாண்டி wrote:
முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:உண்மை வரிகள் வாழ்த்துக்கள் நண்பரே

பாட்டியும் ஒரு பெண் என்பதை மறந்து விட்டார் போலும்.
@. @.

நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
உங்களின் வரவுகண்டு மலர்கிறது சேனையின் மலர்கள்.
தினமும் வாருங்கள் கவிதை மலர்களை தூவுங்கள் சேனையில். @.

அன்றாட அலுவல் பணிகளுக்கு நடுவே வரமுடியாமல் போனதற்காக வருந்துகிறேன் நண்பரே.
இனி எப்போதும் இணைப்பில் இருக்க முயற்சிக்கிறேன்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பொட்டக்கழுத Empty Re: பொட்டக்கழுத

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum