சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

வெட்கமாயில்லை??? Khan11

வெட்கமாயில்லை???

Go down

வெட்கமாயில்லை??? Empty வெட்கமாயில்லை???

Post by ahmad78 Thu 26 Jan 2012 - 13:44

வெட்கமாயில்லை???குடியரசு தினவிழா கொண்டாட!!!





இனிய குடியரசு கொள்ளையர் தின
வாழ்த்துக்கள்!



வாழ்க இந்தியா! வளர்க அரசியல்வாதி கொள்ளையர்கள்!


வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் வாங்கிஅரசியல்வாதி கொள்ளையர்களிடம் தந்துவிட்டோம்!


ஜனநாயகம் என்ற பேரில்,வார்டு கவுன்சிலர் முதல் முதல்வர், பிரதமர் வரை கூட்டு கொள்ளையடிக்கும் பணநாயகத்தை வளர்த்துவிட்டோம்!


எது சுதந்திரம்?
எது ஜனநாயகம்???
முட்டாள் இந்தியனே!
ஐந்தாண்டுக்கொருமுறை
நீ போடும் வாக்கால்
ஜெயிக்கும் கவுன்சிலர் முதல் முதல்வர், பிரதமர் வரை
உன் வரிப்பணத்தை "திட்டங்கள் ", நிவாரணங்கள் " என்ற பேரால் ஊழல்
கொள்ளையடிக்கின்றனரே!
இதைவிட அவர்கள் ________________பிழைக்கலாமே!


நீ கட்டும் வீட்டுக்கும், வெளியில் கொட்டும் மணலுக்கும்
"மாமூல்" வாங்கவா வோட்டு போட்டு தேர்ந்தெடுத்தாய்??


நீ சம்பாதிக்கும் பணத்துக்கும், நீ வாங்கும் சொத்துக்கும்
கூடுதல்வரி போடவா வோட்டு போட்டு தேர்ந்தெடுத்தாய்??


இதுவா ஜனநாயகம்???
கூச்சமின்றி ஊழல் செய்வதா, கொள்ளையடிப்பதா சுதந்திரம்??


அரசுப் பணியில் சேர்ந்து விட்டாலே போதும்,
அரசு ஊழியர் பிடுங்கும் பிடுங்கலுக்கு,
வாங்கும் சம்பளம் போதாதென்று,
அடிக்கடி அகவிலைப்படி, போனஸ், பண்டிகை முன்பணம்
அதுவும் போதாதென்று,
உன் கையில் பிச்சைஎடுக்கும் லஞ்சம் "கவர்" பணம்.
இதைவிட அவர்கள் ___________________பிழைக்கலாமே!


இதுவா சுதந்திரம்???( கூச்சமின்றி லஞ்சம் கவர் வாங்கவா சுதந்திரம்????


பொது மக்களின் உயிருக்கும் உடைமைக்கும்
பாதுகாவலனாய் இருக்க வேண்டிய காவல் துறை
அரசியல் வியாதிகளின் ஏவல் துறையாய்,
வேண்டாத எதிரியின் மீது பொய் வழக்குப் போட்டு,
பொய் புரட்டு பேசும் ஆளும் கட்சியினரின் மெய்காவலராய்,
அடிமைகளாய்.,,
கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களாய்..,
இதுவா சுதந்திரம்???
ரவுடிகளை வளர்த்து, சுதந்திரமாய் உலவவிட்டு
கொலைகளை செய்ய வைப்பதா ஜனநாயகம்???


எண்ணிப் பார் தோழா!
அடிமை வாக்காளனே!
ஓட்டு போட, சரக்கடிக்க வாங்கிய காசு
ரெண்டு நாளுக்கு வராது? என தெரிந்தும்
அடுத்த 1823 நாளுக்கு
அரசுப் பணத்தை கொள்ளையடிக்கும்
உரிமையை

அரசியல்வாதிக்கு அளிப்பது தான்
குடியரசா? ஜனநாயகமா?
இந்த கேடுகெட்ட ஜனநாயக
படுகொலைக்கு,

மக்கள் வழங்கும் அங்கீகாரமே,
வருடந்தோறும் கொள்ளைக்காரர்களால்
நடத்தப்படும்

திருவிழாவே குடியரசு தின விழா??


அதற்க்கு எதற்கு குடியரசு
தினவிழா???



ஒழுங்காய் உனக்கு, உன் குடும்பத்தினருக்கு
இலவசக் கல்வி, மருத்துவ வசதிகளை செய்தார்களா?
சாலை, மின் வசதிகள், வேலைவாய்ப்பு, அடிப்படை கட்டமைப்புகளில் தன்னிறைவு பெற
இந்த அரசியல் வியாதிகளால்
ஆண்டுகள் 65 ஆன போதும் புடுங்க முடியவில்லையே?


அதற்க்கு எதற்கு குடியரசு தினவிழா???
வெட்கமாயில்லை???கொண்டாட!


எதிலே இந்திய தன்னிறைவு பெற்றுள்ளது?
குடியரசு தினவிழா கொண்டாட!


கடுமையான மின்வெட்டு,
வாங்க முடியாத விலைவாசி,


கோடிகளில் புரளும் வரி கட்டாத சினிமாக்காரர்களும்
சினிமாவும்..,



குண்டும் குழியுமாய் சாலைகள், தகர டப்பாக்களாய் பேருந்துகள்,
லட்சங்களில் பள்ளிக் கட்டணங்கள், மருத்துவ செலவுகள்?


சிந்தித்ததுண்டா என்றேனும்,
சாலையோரம் படுத்துக் கிடப்பவனும்,
கிராமத்தில் கூலி வேலை செய்பவனும்
திடீரென ஏதேனும் ஒன்று என்றால் என்ன செய்வான் என்று???


இப்போது ஒரு கணம்
"யோசி"!!!!!!!!!!!!!!!!



பிறகு சொல்! கூப்பிடு! குடியரசு தினவிழா கொண்டாட???


கடலூர், புதுவையில் உப்பு கரிக்கும் (தானே) கண்ணீருடன்..,

(ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தில் பிறந்த அடிமையாய்..,(37 ஆண்டுகளாய்

கோகுலகிருஷ்ணா )

மெயிலில் வந்தவை



படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum