சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

இஸ்லாமிய ஆடைகளை அணியுங்கள்!  Khan11

இஸ்லாமிய ஆடைகளை அணியுங்கள்!

3 posters

Go down

இஸ்லாமிய ஆடைகளை அணியுங்கள்!  Empty இஸ்லாமிய ஆடைகளை அணியுங்கள்!

Post by *சம்ஸ் Fri 27 Jan 2012 - 10:09

இஸ்லாமிய ஆடைகளை அணியுங்கள்!
,வ்வையகத்தில் வாழ்கின்ற மானிடர்கள் யாவரும் தனது அங்கத்தை (அங்க அவயவங்களை) மறைப்பதற்காக ஆடைகளை அணிகின்றனர். நாம் அணியும் இவ்வாடைகள் எல்லாம் வல்ல அல்லாஹுதஆலாவின் நிஃமத்துக்களில் ஒன்றாகும். அல்லாஹுதஆலாவின் நிஃமத்தாக எமக்கு வழங்கப்பட்டிருக்கும் இவ்வாடை அணிகலன்களை அல்லாஹ்வும் அவனது தூதரும் போதித்துள்ள பிரகாரம் நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

நாகரிகம் என்ற போர்வையில் ஆண் அணியும் ஆடை அணிகலன்களை பெண்களும் பெண் அணியும் ஆடை அணிகலன்களை ஆண்களுமாக அணிகின்றனர். இன்னும் சிலர் தங்களது அன்புக் குழந்தைகளுக்குக் கூட இவ்வாறு அணிவித்து அழகு பார்க்கின்றனர்.

இவ்வாறு ஆடை அணியும் ஆண்களையும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் ரஸ¥ல் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.

“இப்னு அப்பாஸ் ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் ரஸ¥லுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களைப் போன்றிருக்கும் ஆண்களையும் ஆண்களை போன்றிருக்கும் பெண்களையும் சபித்தார்கள்.

மற்றுமொரு அறிவிப்பில் பெண்களுக்கு ஒப்பாகும் ஆண்களையும் ஆண்களுக்கு ஒப்பாகும் பெண்களையும் ரஸ¥லுல்லாஹி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள் என வந்துள்ளது. (நூல்:- புஹாரி)

இவ்வாறான ஆடை அணிகலன்களின் ஊடாக சமூகத்தில் பல பிரச்சினைகள் தலை தூக்கி இருப்பதை நாம் இன்னும் கண்ணூடாக கண்டு கொண்டிருக்கின்றோம்.

உண்மையான கண்ணியமும் நிம்மதியும் அல்லாஹ்வும் அவனது தூதர் ரஸ¥ல் ஸல் அவர்கள் காட்டித்தந்த வழியில்தான் உள்ளது என்பதை நாம் ஆழமாக புரிந்து எமது ஆடை அணிகலன்களையும் அல்லாஹ்வும் அவனது தூதரும் விரும்பக் கூடிய விதத்தில் அமைத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரின் சாபத்துக்குள்ளாகாமல் அன்னாரின் தூஆவைப் பெற்றவர்களாக ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக.

அஷ்ஷெய்க் எம்.யூ.எம். காமில்
(கபூரி)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இஸ்லாமிய ஆடைகளை அணியுங்கள்!  Empty Re: இஸ்லாமிய ஆடைகளை அணியுங்கள்!

Post by பானுஷபானா Fri 27 Jan 2012 - 10:46

இஸ்லாமிய ஆடைகளை அணியுங்கள்!  480414 இஸ்லாமிய ஆடைகளை அணியுங்கள்!  517195
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இஸ்லாமிய ஆடைகளை அணியுங்கள்!  Empty Re: இஸ்லாமிய ஆடைகளை அணியுங்கள்!

Post by நண்பன் Fri 27 Jan 2012 - 11:00

தகவலுக்கு நன்றி அனைவரும் அறிந்திருப்போம் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இஸ்லாமிய ஆடைகளை அணியுங்கள்!  Empty Re: இஸ்லாமிய ஆடைகளை அணியுங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum