சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Khan11

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி

4 posters

Go down

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Empty சுவையான செட்டிநாடு வறுத்த கோழி

Post by ahmad78 Fri 27 Jan 2012 - 11:22

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 27-chicken-fry-300

செட்டிநாட்டு சமையலில் பிரசித்தி பெற்றது வறுத்த கோழி மிகவும் சுவையாகவும், சாப்பிட
தூண்டுவதாகவும் இருக்கும். அவை வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம். சிறு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

தேவையான பொருட்கள்

சிக்கன் – ½ கிலோ

இஞ்சி, பூண்டு விழுது மூன்று தேக்கரண்டி,

காய்ந்த மிளகாய் – 5

சோம்பு – 5 கிராம்

பச்சை மிளகாய் – 2

சின்ன வெங்காயம் – 150 கிராம்

தக்காளி – 100 கிராம்

கறிவேப்பிலை தேவையான அளவு

கடலை மாவு – ½ கப்

தேங்காய் கால் மூடி

எண்ணெய் 100 மில்லி கிராம்

உப்பு தேவையான அளவு

வறுத்தகோழி செய்முறை

முதலில் சிக்கனை மஞ்சள் தூள் போட்டு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தனியாக பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

அதன்பின் மிளகு, காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, தேங்காய் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து ஆறவைத்து மைபோல அரைக்கவும். அந்த விழுதை கழுவி வைத்த சிக்கனுடன் கலந்து பிசிறி வைக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, எண்ணெய் ஒரு மேசைக் கரண்டி தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் பிசிறி
விடவேண்டும். இந்த கலவையை 20 நிமிடம் ஊறவைக்கவும்.

தனியாக ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன், மிளகுதூள், தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் தெளித்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். இதனுடன் சிறிதளவு அரிசி மாவு, ஆப்பசோடா சேர்த்தால் சற்று மொறுப்பாக ஆகும். கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் விட்டு சூடானதும், மசாலா கலந்து வைத்துள்ள சிக்கனை, கடலை மாவில் தேய்த்து, எண்ணெயில் மொறு மொறுவென்று பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.

மற்றொரு கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து லேசாக வதக்கவும். இதனுடன் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும். கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கவும். சூடான செட்டிநாடு வறுத்த கோழி ரெடி. இது சைட்டிஸ் ஆக தொட்டுக்கொள்ள ஏற்றது.

thatstamil

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Empty Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி

Post by பானுஷபானா Fri 27 Jan 2012 - 12:08

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 310333 சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 310333 சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 2650110983 சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 517195
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Empty Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி

Post by நண்பன் Fri 27 Jan 2012 - 12:27

பானுகமால் wrote:சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 310333 சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 310333 சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 2650110983 சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 517195
உங்களுக்கே ஜொள்ளா அப்போ எங்கள் நிலை {)) சும்மா செய்து பாருங்கள் அக்கா மச்சான் வந்து சாப்பிட்டு விட்டு வாழ்த்து சொல்லுவார் @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Empty Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி

Post by பானுஷபானா Fri 27 Jan 2012 - 12:29

நண்பன் wrote:
பானுகமால் wrote:சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 310333 சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 310333 சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 2650110983 சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 517195
உங்களுக்கே ஜொள்ளா அப்போ எங்கள் நிலை சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 224381 சும்மா செய்து பாருங்கள் அக்கா மச்சான் வந்து சாப்பிட்டு விட்டு வாழ்த்து சொல்லுவார் சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 111433
எல்லாம் செய்து குடுத்தாச்சு சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 930799
நல்லபடியா வரட்டும் செய்து குடுக்குரேன்
இன்னிக்கு போன் வரும் அது கூட வரல சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 876805
என்ன தான் செய்றாங்களோ சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 459498
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Empty Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி

Post by நண்பன் Fri 27 Jan 2012 - 12:31

பானுகமால் wrote:

அதுவா இன்று மச்சான் எழும்ப லேட்டாகி விட்டதாம் பள்ளி முடிந்து வந்து எடுப்பார் கவலை விடுங்க மட்மில்லாமல் இன்று நண்பர்களும் வந்ததால் நேரம் கிடைக்க வில்லை கேட்டுப்பாருங்கள் இதுதான் காரணம் :.”: :.”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Empty Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி

Post by பானுஷபானா Fri 27 Jan 2012 - 12:34

அதுவா இன்று மச்சான் எழும்ப லேட்டாகி
விட்டதாம் பள்ளி முடிந்து வந்து எடுப்பார் கவலை விடுங்க மட்மில்லாமல் இன்று
நண்பர்களும் வந்ததால் நேரம் கிடைக்க வில்லை கேட்டுப்பாருங்கள் இதுதான்
காரணம் சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 162318 சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 162318
ஏன் உங்ககிட்ட சொன்னாங்களா இந்த காரணம் சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 459498
அதெல்லாம் நேத்தே நல்லா தூங்கி எழுந்தாச்சு இன்னைக்குமா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Empty Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி

Post by நண்பன் Fri 27 Jan 2012 - 12:35

கண்டிப்பாக நான் சொன்ன காரணம்தான் மறுக்க முடியாது கேட்டுப்பாருங்கள் அக்கா #+

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Empty Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி

Post by பானுஷபானா Fri 27 Jan 2012 - 12:39

நண்பன் wrote:
பானுகமால் wrote:
அதுவா இன்று மச்சான் எழும்ப லேட்டாகி
விட்டதாம் பள்ளி முடிந்து வந்து எடுப்பார் கவலை விடுங்க மட்மில்லாமல் இன்று
நண்பர்களும் வந்ததால் நேரம் கிடைக்க வில்லை கேட்டுப்பாருங்கள் இதுதான்
காரணம் சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 162318 சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 162318
ஏன் உங்ககிட்ட சொன்னாங்களா இந்த காரணம் சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 459498
அதெல்லாம் நேத்தே நல்லா தூங்கி எழுந்தாச்சு இன்னைக்குமா
கண்டிப்பாக நான் சொன்ன காரணம்தான் மறுக்க முடியாது கேட்டுப்பாருங்கள் அக்கா சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 587993
2 நாள் லீவ் நேத்தும் பேசல
இன்னைக்கு காலையில கூப்பிடுவாங்க அதுவும் கூப்பிடல சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 876805
என்ன காரணம் சொன்னாலும் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 633491
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Empty Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி

Post by நண்பன் Fri 27 Jan 2012 - 12:46

நீங்கள் அழைத்துப்பாருங்கள் அக்கா இந்தக் காலத்து ஆண்களை நம்ப முடியாது :+:-:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Empty Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி

Post by பானுஷபானா Fri 27 Jan 2012 - 12:50

அழைத்தால் கட் பண்ணுவாங்க மெசேஜ் அனுப்பி இருக்கேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Empty Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி

Post by நண்பன் Fri 27 Jan 2012 - 12:51

பானுகமால் wrote:அழைத்தால் கட் பண்ணுவாங்க மெசேஜ் அனுப்பி இருக்கேன்
அதசெய்ங்க முதல்ல பார்க்க வெள்ளையும் சொள்ளையுமாய் இருக்கார் கவனம் அக்கா அடுத்த தடவை தனியாக விடாதீர்கள் @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Empty Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி

Post by பானுஷபானா Fri 27 Jan 2012 - 12:57

நண்பன் wrote:
பானுகமால் wrote:அழைத்தால் கட் பண்ணுவாங்க மெசேஜ் அனுப்பி இருக்கேன்
அதசெய்ங்க முதல்ல பார்க்க வெள்ளையும் சொள்ளையுமாய் இருக்கார் கவனம் அக்கா அடுத்த தடவை தனியாக விடாதீர்கள் சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 111433
நான் கூடவே போகமுடியுமா சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 876805என்ன பண்ண எல்லாம் இறைவன் நாட்டம் என்னவோ அதுபடி தான் நடக்கும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Empty Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி

Post by நண்பன் Fri 27 Jan 2012 - 12:58

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:அழைத்தால் கட் பண்ணுவாங்க மெசேஜ் அனுப்பி இருக்கேன்
அதசெய்ங்க முதல்ல பார்க்க வெள்ளையும் சொள்ளையுமாய் இருக்கார் கவனம் அக்கா அடுத்த தடவை தனியாக விடாதீர்கள் சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 111433
நான் கூடவே போகமுடியுமா சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 876805என்ன பண்ண எல்லாம் இறைவன் நாட்டம் என்னவோ அதுபடி தான் நடக்கும்
அவர் என்ன வேலை செய்கிறார் சொல்லுங்கள் உங்களால் போக முடியுமா இல்லையா என்று நான் சொல்கிறேன் நானும் எனது மனைவியை இங்கேதான் வைத்திருந்தேன் :.”: :.”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Empty Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி

Post by பானுஷபானா Fri 27 Jan 2012 - 13:04

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:அழைத்தால் கட் பண்ணுவாங்க மெசேஜ் அனுப்பி இருக்கேன்
அதசெய்ங்க முதல்ல பார்க்க வெள்ளையும் சொள்ளையுமாய் இருக்கார் கவனம் அக்கா அடுத்த தடவை தனியாக விடாதீர்கள் சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 111433
நான் கூடவே போகமுடியுமா சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 876805என்ன பண்ண எல்லாம் இறைவன் நாட்டம் என்னவோ அதுபடி தான் நடக்கும்
அவர் என்ன வேலை செய்கிறார் சொல்லுங்கள் உங்களால் போக முடியுமா இல்லையா என்று நான் சொல்கிறேன் நானும் எனது மனைவியை இங்கேதான் வைத்திருந்தேன் சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 162318 சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 162318
அமெரிக்கன் கம்பெனில சூபர்வைசரா இருக்காங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Empty Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி

Post by *சம்ஸ் Fri 27 Jan 2012 - 13:06

:,;: :,;: :,;: :,;: :,;:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Empty Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி

Post by நண்பன் Fri 27 Jan 2012 - 13:07

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:அழைத்தால் கட் பண்ணுவாங்க மெசேஜ் அனுப்பி இருக்கேன்
அதசெய்ங்க முதல்ல பார்க்க வெள்ளையும் சொள்ளையுமாய் இருக்கார் கவனம் அக்கா அடுத்த தடவை தனியாக விடாதீர்கள் சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 111433
நான் கூடவே போகமுடியுமா சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 876805என்ன பண்ண எல்லாம் இறைவன் நாட்டம் என்னவோ அதுபடி தான் நடக்கும்
அவர் என்ன வேலை செய்கிறார் சொல்லுங்கள் உங்களால் போக முடியுமா இல்லையா என்று நான் சொல்கிறேன் நானும் எனது மனைவியை இங்கேதான் வைத்திருந்தேன் சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 162318 சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 162318
அமெரிக்கன் கம்பெனில சூபர்வைசரா இருக்காங்க
அவரின் மெனஜர் நல்லவராக இருந்தால் கண்டிப்பாக எடுக்க முடியும் விண்ணப்பிக்கச்சொல்லுங்கள் அக்கா @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Empty Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி

Post by பானுஷபானா Fri 27 Jan 2012 - 13:11

ம்ம் சொல்லிப் பார்க்கிரேன் பிள்ளைகளை என்ன பண்ண :#:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Empty Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி

Post by நண்பன் Fri 27 Jan 2012 - 13:25

பானுகமால் wrote:ம்ம் சொல்லிப் பார்க்கிரேன் பிள்ளைகளை என்ன பண்ண :#:
அத சொல்லுங்க சின்னப்பிள்ளைகள் என்றால் அங்கு சென்று பள்ளியில் சேர்க்கலாம் இறைவன் நாடினால் எல்லாம் நல்ல படியாக நடக்கும் @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Empty Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி

Post by பானுஷபானா Fri 27 Jan 2012 - 13:28

நண்பன் wrote:
பானுகமால் wrote:ம்ம் சொல்லிப் பார்க்கிரேன் பிள்ளைகளை என்ன பண்ண :#:
அத சொல்லுங்க சின்னப்பிள்ளைகள் என்றால் அங்கு சென்று பள்ளியில் சேர்க்கலாம் இறைவன் நாடினால் எல்லாம் நல்ல படியாக நடக்கும் சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 111433
இப்போ அங்கே ஆள் குறைப்பு செய்யுறங்களாம் வந்தாலும் வந்துடுவேனு சொல்லுறாங்க ஏதாவது ரிமார்க் இருக்கனும் எனக்கு எதுவும் இல்லனு வருத்தப்படுராங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Empty Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி

Post by நண்பன் Fri 27 Jan 2012 - 13:30

எத்தனை ஆண்டுகளாக மச்சான் சவுதியில் உள்ளார் அக்கா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Empty Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி

Post by பானுஷபானா Fri 27 Jan 2012 - 13:32

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:ம்ம் சொல்லிப் பார்க்கிரேன் பிள்ளைகளை என்ன பண்ண :#:
அத சொல்லுங்க சின்னப்பிள்ளைகள் என்றால் அங்கு சென்று பள்ளியில் சேர்க்கலாம் இறைவன் நாடினால் எல்லாம் நல்ல படியாக நடக்கும் சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 111433
இப்போ அங்கே ஆள் குறைப்பு செய்யுறங்களாம் வந்தாலும் வந்துடுவேனு சொல்லுறாங்க ஏதாவது ரிமார்க் இருக்கனும் எனக்கு எதுவும் இல்லனு வருத்தப்படுராங்க
எத்தனை ஆண்டுகளாக மச்சான் சவுதியில் உள்ளார் அக்கா?
இப்போ தான் ஆகஸ்ட் மாசம் போனாங்க
அதுக்கு முன்ன புருனைல இருந்தாங்க
அவுங்க பட்டபெயரே புருனைக்கமால் தான் சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Empty Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum