சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

அழகான ஊர் ஹைதராபாத் Khan11

அழகான ஊர் ஹைதராபாத்

2 posters

Go down

அழகான ஊர் ஹைதராபாத் Empty அழகான ஊர் ஹைதராபாத்

Post by ahmad78 Sun 29 Jan 2012 - 10:26

 



அழகான ஊர்
ஹைதராபாத்




வரலாற்று பெருமை மிக்க அழகான ஊர்
பாரம்பரிய கட்டடங்கள
, நினைவுச்சின்னங்கள் என்று வரலாற்றோடு பின்னிப் பிணைந்த இடம்
தான் ஹைதராபாத்.

அழகான ஊர் ஹைதராபாத் Charminarhyderabadindia
ஆந்திராவுக்கு சுற்றுலா வர விரும்புவோர்
ஹைதராபத்தை பார்க்காமல்
போகமுடியாது அதிலும் இங்குள்ள 400 ஆண்டு பழமை
வாய்ந்த சார்மினார்
கோபுரங்களை பார்க்காவிட்டால் அப்பயணம் முழுமை பெறாது. அதில்
பொதிந்து
கிடக்கும் புதையல்கள் ஏராளம்.



அழகான ஊர் ஹைதராபாத் Charminarhyderabadind63


இது
சார்மினரின் உட்பகுதி அந்த காலத்தில்
இங்கு அதிகமாக காலர நோய் வந்ததால்

இந்த நாட்டு அரசர் 4மினார் வைத்து ஊர்
நடுவில் கட்டடம் கட்டி இங்கு

பிராத்தனை செய்ததாக சொல்லுறாங்க.



அழகான ஊர் ஹைதராபாத் Hyderabadcbun


 சார்மினார் அருகில் சில...  ருசியான உணவு வகைகள் பல இங்கு கிடைக்கும் சாய்(டீ) பிரியாணி, ஹலிம் மிகவும்
பிரபளம்




அழகான ஊர் ஹைதராபாத் 305116173a5cc55239b





ladd bazzar 

சார்மினார் கோபுரங்களை சுற்றி உள்ள
பகுதிகளும் இதற்கு எவ்விதத்திலும்

சளைத்தவை அல்ல. வண்ணமயமான
கடைத்தெருக்களில் விதம் விதமான கண்ணாடி
,
முத்து வளையல்கள், வளையலுக்ககவே ஒரு
தெரு உள்ளது
,முத்துக்கள்,
முஸ்லிம்களின் பாரம்பரிய திருமண
ஆடைகள்
, அழகுசாதன பொருட்கள்,
தங்க முலாம் பூசிய அலங்கார பொருட்கள், என்று இங்கு பல கடைகள் உள்ளது மாலை பொழுதில்
ஒளிவிளக்கில் அந்த
நகரமே மின்னும் நன்றாக பேரம் பேசி பொருட்கள் வாங்கவும்.

அழகான ஊர் ஹைதராபாத் Sp122lg1
சார்மினார் கோபுரத்தின் கூரையின் மேற்கு
மூலையில் தான் ஐதராபாத்தின் அழகிய

மிகப்பழமையான மசூதி இருக்கிறது. அதை ஒட்டிய
விசாலமான பகுதி மன்னரின்
அரசவையாக குதுப் ஷாகி ஆட்சிக்காலத்தில் பரிமளித்தது. தொழுகை
நடத்த வசதியாக
அங்கு 45 தனிஅரங்குகளும் உள்ளன.
கடைத்தெருக்களை விட முக்கியமானது
அப்பகுதியில் உள்ள கலைநயம் மிக்க

கட்டடங்கள் மெக்கா மசூதி, ஜமய் மசூதி, மியா மிஷ்க் மசூதி, சார் கமான் என்று கண்கவர் கட்டடங்களின் அணிவகுப்பு உள்ளத்தை அள்ளுகிறது

அழகான ஊர் ஹைதராபாத் Meccamasjid
மெக்கா மஸ்ஜித்
இது சார்மினாருக்கு மிக அருகில் இருக்கு இந்தியாவில் 2வது பெரிய பள்ளிவாசல் வெள்ளி மற்றும் பெருநாள் தொழுகைகள்
மிகவும் விசேசமாக
இருக்கும்.



 



அழகான ஊர் ஹைதராபாத் Golcondafort2
Golconda Fort
This is a 16th century fort of the Shah Kings. Golconda has been the capital of
the independent state of telengana for nearly 80 years. Then Hyderabad was made
the capital and Sultan Quli Qutb Shah abandoned the fort in 1590 and moved to
Hyderabad. The citadel is built on a granite hill 120m high and surrounded by
crenellated ramparts constructed from large masonry blocks. Outside the citadel
stands another crenellated rampart, with a perimeter of 11km, and yet another
wall beyond this. The massive gates were studded with iron spikes to obstruct
was elephants.



அழகான ஊர் ஹைதராபாத் Imaxtheatre
imax
இது பொழுதுபோக்கு இடம், குழந்தகளுக்கு
விளையாட கம்புயட்டர் கேம்ஸ் மற்றும்

நிரைய இண்டோர் கேம்ஸ் இருக்கு, பெரியவர்கள்
திரிலிங்காக பார்க்க பேய்

பங்களா,
பூகம்ப ஹோட்டல் 3டி ஷோ இருக்கு.
இங்கு மிக பெரிய ஸ்கிரின் உள்ள

திறைஅரங்கம் இங்குள்ளது








அழகான ஊர் ஹைதராபாத் 37920455257fa044160
NTR கார்டன் இது பொழுதுபோக்கு கார்டன் மிகவும் அழகாக
வடிவம்
அமைத்து கட்டிய கார்டன் இதில் ஜப்பான்
கார்டன்
, போன்சாய் மரங்கள்,
மற்றும் வித விதமான பூக்கள், மற்றும்
செயற்க்கையாகவே உருவாக்கிய பெரிய

ஆலமரம் என்று அசத்தலான ஓர் கார்டன்



அழகான ஊர் ஹைதராபாத் Birlamandirhyderabad
birila mandir
இது முழுவதும் வெள்ளை மார்பாலால்
கட்டபட்ட கோவில்.

இந்த கோவிலை எங்கயோ பார்த்தது போல்
இருக்கா
? ஆம்மாங்க அதேன் தான் வீரா படத்தில் ரஜினி
மீனாக்கு கல்யாணம் நடக்குமே... அப்ப கோவிந்த..கோவிந்தா
என்று சொல்லி
கொண்டு செந்திலோடு சுற்றுவாங்களே அதே இடம் தான்




அழகான ஊர் ஹைதராபாத் Hussainsagarlakehussain sagar lake செயற்க்கை ஏரியின் நடுவே ஒரே மார்பிளில் செய்த புத்தர் சிலை

அழகான ஊர் ஹைதராபாத் Lumbiniparklumbini park :இது பொழுதுபோக்கான பார்க்,
இங்கிருந்து புத்தர்சிலைக்கு போக
போட்டிங் வசதி
உள்ளது. இங்கு ஃப்ரல் க்ளாக் மிகவும் பிரபலமானது இங்கு
லேசர் ஷோ மிகவும்
அருமையாக இருக்கும்.



அழகான ஊர் ஹைதராபாத் Img2409gx


சில்பாராம் இது ஹைடெக் சிட்டியில் இருக்கும் அழகாக உருவாக்கிய சின்ன கிராமம் இதில் நிறைய
செயற்க்கை கிரமிய மனிதர்களின் உருவங்கள் இருக்கும்




கைவினை பொருட்கள் கடைகள் நிறைய இருக்கு லிவ்விங் ராக்
இருக்கு




பார்க் இருக்கு பொழுதுபோக்கு கலை
நிகழ்ச்சிகளும் அடிக்கடி நடக்கும்.


அழகான ஊர் ஹைதராபாத் Shilparamshilparamamமின் முகப்பு பகுதி இது
அழகான ஊர் ஹைதராபாத் Ramojifilmcity2853
romoji film city
இது மிக பெரிய பிளிம் சிட்டி 1500ஏக்கர்
நிலபரப்பில் உருவானது. பல மொழி

திரைபடங்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு
நாள் முழுவது சுற்றி பார்க்கலாம்

அவர்கள் பஸ்ஸிலே சுற்றி காட்டுவார்கள்



அழகான ஊர் ஹைதராபாத் Touristattractionsrfc
இது தவிற 40
கார்டன் இருக்கு,
உலக நாடுகளை இங்கேயே பார்க்கலாம்
பிராண்ஸ் நகர வீதி முதல் கிராம்மம் வரை

நாம் பர்க்கலாம். இன்னும் நிறைய இருக்கு.
நேரில் வந்து அனுபவிக்கனும்




அழகான ஊர் ஹைதராபாத் Snowworld
snow world
வெயிலின் கொடுமையினை மறக்க ஓர் அருமையான
இடம்.
1 மணி நேரத்துக்கு ஒரு நபருக்கு 250ரூபாய் டிக்கெட்.







அழகான ஊர் ஹைதராபாத் Snowworld01பனி மலை சருக்கு விளையாட்டுகள் நம்மை ஸ்விஸ்க்கே அழைத்து
போகும்




அழகான ஊர் ஹைதராபாத் Tigernehruzoologicalpar
nehru zoological park
இந்தியாவிலே மிக பெரிய zoo வில் இதுவும்
ஒன்று. இதற்க்கு உள் செல்ல மிகவும் குறைந்த கட்டணம் வசுலிக்கப்டுகிறது

மிருகங்கள், விளங்குகள், பறவைகளை பார்க்க
அங்கயே சவாரி வேன் மூலமாக சுற்றி

காட்டுவார்கள். காட்டில் பயணம் செய்வது
தனி சுகமே... நம் அருகில் (வேன்

அருகில்) சிங்கம், புலி எல்லாம்
அருகில் பார்க்கும் போது திகில் கடந்த

உணர்வு நமக்கு வரும்.
இதன் அருகில் natural history museum, ancient life museum, aquarium,
childrens train ride உள்ளது



அழகான ஊர் ஹைதராபாத் Hitechcity3424இது தான்
Hitec_Citமுதல் கட்டிடம்



நான் இங்கு வந்து 2வருடத்தில்
இவ்வளவு இடம் தான் பார்த்தேன்
இன்னும் பார்க்கவேண்டிய
இடங்கள் நிறைய இருக்கு
நீங்கள் வரும் பொழுது கட்டாயம் மீதியிடங்களை
பாருங்க
இதில் உள்ள போட்டோஸ் எல்லாம் கூகுலில் எடுத்தது




பார்க்கவேண்டிய இடங்கள்
Archaeological_Museum
Birla_Mandir
Birla_Planetarium
Chilkur
Chow_Mohalla_Complex
Golconda_Fort
Hitec_City:
Hussainsagar_Lake
Hyderabad_Botanical_Gardens
KBR_National_Park
Legislative_Assembly
Mahavir_Harina_Vanasthali_National_Park
Mecca_Masjid
Mir_Alam_Tank
Nehru_Zoological_Park
Nizam's_Silver_Jubilee_Museum
Ocean_Park
Osmania_University
Osmansagar_Lake:
Public_Gardens
Qutb_Shahi_Tombs
Ramoji_Film_City
Salar_Jung_Museum:
Salar_Jung_Museum:
Secret_Lake_(Durgam_Cheruvu):
Shamirpet
Shilparamam_-_The_Arts_&_Crafts_village
snow world
Treasure_Island



 

http://en-iniyaillam.blogspot.com/2012/01/blog-post_28.html
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அழகான ஊர் ஹைதராபாத் Empty Re: அழகான ஊர் ஹைதராபாத்

Post by நண்பன் Sun 29 Jan 2012 - 21:11

முன்னாடியே அறிந்திருந்தாலும் மீண்டும் அறியத்தந்தமைக்கு நன்றி உறவே :];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum