சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினி பிட்ஸ்
by rammalar Today at 3:28 pm

» ஐபிஎல்2024:
by rammalar Today at 3:27 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm

» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm

» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am

» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon Apr 22, 2024 11:40 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon Apr 22, 2024 11:35 pm

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon Apr 22, 2024 8:47 pm

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon Apr 22, 2024 8:44 pm

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon Apr 22, 2024 6:51 pm

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon Apr 22, 2024 6:36 pm

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon Apr 22, 2024 6:33 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon Apr 22, 2024 6:30 pm

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon Apr 22, 2024 6:27 pm

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon Apr 22, 2024 6:23 pm

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon Apr 22, 2024 12:58 pm

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun Apr 21, 2024 11:43 pm

» கிராமத்து பெண்.
by rammalar Sun Apr 21, 2024 11:30 pm

» இன்றைய செய்திகள்
by rammalar Sun Apr 21, 2024 10:07 pm

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun Apr 21, 2024 9:38 pm

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun Apr 21, 2024 7:38 pm

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun Apr 21, 2024 4:26 pm

கவிஞர் அஸ்மின் பற்றிய அறிமுகக் குறிப்பு Khan11

கவிஞர் அஸ்மின் பற்றிய அறிமுகக் குறிப்பு

+3
முனாஸ் சுலைமான்
நண்பன்
கவிஞர் அஸ்மின்
7 posters

Go down

கவிஞர் அஸ்மின் பற்றிய அறிமுகக் குறிப்பு Empty கவிஞர் அஸ்மின் பற்றிய அறிமுகக் குறிப்பு

Post by கவிஞர் அஸ்மின் Wed Feb 08, 2012 11:21 am

இலங்கை வசந்தம் TVயில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணிபுரியும் கவிஞர் அஸ்மின் ஈழத்தில் மரபுக் கவிதை எழுதி வரும் இளம் கவிஞர்களுள் முக்கிய கவிஞராகவும்,திரைப்பட பாடலாசிரியராகவும், அறியப்பட்டு வருகின்றார்.

விடை தேடும் வினாக்கள்(2002) விடியலின் ராகங்கள்(2003)ஆகிய கவிதை நூல்களின் ஆசிரியரான இவர் 'ரத்தம் இல்லாத யுத்தம்' கவிதை நூலை மிக விரைவில் வெளியிட இருக்கின்றார்சக்திTVயினால் நடாத்தப்பட்ட'இசை இளவரசர்கள்'போட்டி நிகழ்ச்சி மூலம் பாடலாசிரியராக அறிமுகமான இவர்,தேசியமட்ட கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு ஜனாதிபதி விருது(2001),பேராதனை பல்கலைக்கழகத்தின் தங்கப் பதக்கம் (2003) பெற்றுள்ளதோடு 2 முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருது (2010,2011) ,அகஸ்தியர் விருது (2011), உட்பட 10க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். 2011ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் இடம்பெற்ற கவியரங்கில் சிறப்பாக கவிதை பாடி மலேசியாவிலும் கொழும்பிலும் இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.[img][/img]

இவரது இலக்கிய பணியை பாராட்டி 'தடாகம்' கலை இலக்கிய அமைப்பு ''கலைத்தீபம்'' என்ற பட்டத்தினையும் 'லக்ஸ்டோ' ஊடக அமைப்பு ''கலைமுத்து'' என்ற பட்டத்தினையும் அண்மையில் வழங்கி கௌரவித்துள்ளன. சுபாசெவ்வேளின் தயாரிப்பில் இயக்குனர் கேசவராஜின் இயக்கத்தில் வெளிவரவுள்ள ''பனைமரக்காடு'' தமிழ் திரைப்படத்தில் பாடல்களை எழுதியிருக்கும் இவர் சு.வரதகுமாரின் இயக்கத்தில் வெளிவரவுள்ள 'வல்லைவெளி' திரைப்படத்தில் பாடல்களை எழுதியுள்ளார்.இயக்குனர் ஏ.வெங்கடேஸின் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக ஒப்பந்தமாகியுள்ளார்.
கவிஞர் அஸ்மின்
கவிஞர் அஸ்மின்
புதுமுகம்

பதிவுகள்:- : 21
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கவிஞர் அஸ்மின் பற்றிய அறிமுகக் குறிப்பு Empty Re: கவிஞர் அஸ்மின் பற்றிய அறிமுகக் குறிப்பு

Post by நண்பன் Wed Feb 08, 2012 11:39 am

கவிஞர் அஸ்மின் பற்றிய அறிமுகக் குறிப்பு Welcomemfr

மதிப்பிற்குரிய அன்பு கவிஞர் அஸ்மின் அவர்களை சேனையில் வரவேற்பதில் அளவற்ற மகிழ்ச்சி. இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம்
:!@!:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிஞர் அஸ்மின் பற்றிய அறிமுகக் குறிப்பு Empty Re: கவிஞர் அஸ்மின் பற்றிய அறிமுகக் குறிப்பு

Post by முனாஸ் சுலைமான் Wed Feb 08, 2012 1:25 pm

கவிஞர் அஸ்மின் அவர்களை இந்த சேனைதமிழ் உலாவில் காண்பதை இட்டு பெருமகிழ்ச்சி அடைகிறோம் நானும் கவிஞரின் ஒரு ரசிகன் கடந்த வருடம் மலேசியா செல்வதற்க்கு வந்திருந்த போது நான் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவருடன் நின்றிருந்தேன் உங்களையும் கண்டேன் சேனையில் உங்கள் திறமான வரிகளை அன்பர்களுடன் பகிருங்கள் வாழ்த்துக்கள் கவிஞரே :flower: :flower: கவிஞர் அஸ்மின் பற்றிய அறிமுகக் குறிப்பு Welcomemfr
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கவிஞர் அஸ்மின் பற்றிய அறிமுகக் குறிப்பு Empty Re: கவிஞர் அஸ்மின் பற்றிய அறிமுகக் குறிப்பு

Post by *சம்ஸ் Wed Feb 08, 2012 1:54 pm

கவிஞர் அஸ்மின் அவர்களை இந்த சேனைத் தமிழ் உலாவில் சந்திப்பதை இட்டு பெருமகிழ்ச்சி அடைகிறோம்.நான் உங்களின் தீவிர ரசிகன் எனது நண்பர்களுடன் உங்களைப் பற்றி பேசுவது வழக்கம் உங்களின் வரவைக் கண்டதும் அளவில்லா மகிழ்ச்சி என்று இணைந்திருங்கள் .

நட்புடன் சம்ஸ்




உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கவிஞர் அஸ்மின் பற்றிய அறிமுகக் குறிப்பு Empty Re: கவிஞர் அஸ்மின் பற்றிய அறிமுகக் குறிப்பு

Post by gud boy Wed Feb 08, 2012 2:49 pm

உங்கள் வருகையில் மிக்க மகிழ்ச்சி..
உங்கள் கவிதைகளை படிக்க காத்திருக்கிறேன்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

கவிஞர் அஸ்மின் பற்றிய அறிமுகக் குறிப்பு Empty Re: கவிஞர் அஸ்மின் பற்றிய அறிமுகக் குறிப்பு

Post by பானுஷபானா Wed Feb 08, 2012 5:55 pm

அவரைப் பற்றிய அறிமுகம் தானே அதிர்ச்சி
அவர் யாரையோ சொல்வது போல் சொல்லி இருக்கே ஒண்ணும் புரியல ஒன்னும் புரியல
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கவிஞர் அஸ்மின் பற்றிய அறிமுகக் குறிப்பு Empty Re: கவிஞர் அஸ்மின் பற்றிய அறிமுகக் குறிப்பு

Post by அப்துல்லாஹ் Wed Feb 08, 2012 6:40 pm

அஸ்வினின் வரவால் ஆனந்தம் கொள்கிறது சேனை
அமுதாம் தமிழை அழகிய கவியாய் அனுதினமும் இங்கு அள்ளிப் பருக ஆவலுடன் உள்ளேன்....
பதிந்திடும் அவரது பாக்கள் வழியே பாசமுள்ள உறவுகள் பல்கிப் பெருகிட பண்புடன் அவரை வரவேற்று உங்களுடன் நானும் மகிழ்கிறேன்....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கவிஞர் அஸ்மின் பற்றிய அறிமுகக் குறிப்பு Empty Re: கவிஞர் அஸ்மின் பற்றிய அறிமுகக் குறிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முன்னுதாரண இலக்கியவாதி கவிஞர் அஸ்மின்...
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அப்புகுட்டி, நண்பன், கவிஞர் அஸ்மின், மூவருக்கும் வாழ்த்துக்கள்.
» கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11
» இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் – சில அறிமுகக் குறிப்புக்கள்...
» மொபைல் பற்றிய தகவல் வேணும் நண்பர்களே வணக்கம் நான் மொபைல் சர்வீஸ் பண்றேன் எனக்கு மொபைல் பற்றிய ciruit

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum