சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

டுவிட்டரில் நபி தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி எழுத்தாளர்: மரண தண்டனை...??? Khan11

டுவிட்டரில் நபி தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி எழுத்தாளர்: மரண தண்டனை...???

3 posters

Go down

டுவிட்டரில் நபி தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி எழுத்தாளர்: மரண தண்டனை...??? Empty டுவிட்டரில் நபி தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி எழுத்தாளர்: மரண தண்டனை...???

Post by முfதாக் Fri 10 Feb 2012 - 6:03

டுவிட்டரில் நபி தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி
எழுத்தாளர்: மரண தண்டனை?






டுவிட்டரில் நபி தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி எழுத்தாளர்: மரண தண்டனை...??? Saudi-boytwitter-boy

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதியைச் சேர்ந்த இளம் எழுத்தாளர் தான்
தூக்கிலிடப்படலாம் என்ற அச்சத்தில்

நாட்டைவிட்டுத்தப்பியோடியுள்ளார்.



இது தொடர்பில் தெரியவருவதாவது:

ஹம்சா கஷ்காரி (23) என்ற இளம் எழுத்தாளர் நபிகள் நாயகத்தின் பிறந்த
நாளையொட்டி தனது டுவிட்டரில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். இவர் தனது
டுவிட்களை பதிவு செய்து சில மணி நேரத்திலேயே இவரது கருத்துக்கு பலத்த
எதிர்ப்புக் கிளம்பியது.
டுவிட்டரில் நபி தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி எழுத்தாளர்: மரண தண்டனை...??? Tweettஒரு நாளுக்குள் இதற்கு சுமார் 300,000
பின்னூட்டல்கள் கிடைத்தன. இவர் புனித இஸ்லாம் மதத்தினை அவமதித்தாகவும்,
தனது மதத்திற்கே துரோகம் செய்துள்ளதாகவும் இவரின் கருத்துக்கு எதிர்ப்புக்
கிளம்பியது.
இதனையடுத்து உடனே தனது டுவிட்களை அழித்த ஹம்சா கஷ்காரி தன்னை மனிக்குமாறும்
வேண்டுகோள் விடுத்தார். எனினும் இவரது டுவிட் படு வேகமாக இணையத்தில்
பரவத்தொடங்கியது.

இதேநேரம் இணையத்தினை விட வேகமாக செயற்பட்ட சிலர் இவரது வீட்டு
விலாசத்தினை ‘யூடியூப்பில்’ காணொளி வடிவில் பதிவேற்றி விட்டனர். இதனால்
இவரது நிலைமை மேலும் மோசமாகியது.

இவருக்குக் கட்டாயம் மரண தண்டனை வழங்கும்படி அந்நாட்டு மன்னருக்கு
வேண்டுகோள் விடுத்துள்ளனர் அடிப்படைவாதிகள் சிலர்.

இந்நிலையில் அந்நாட்டு மன்னர் கஷ்காரியை கைது செய்யும்படி
உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஹம்சா தற்போது தென்கிழக்காசிய நாடொன்றிற்கு
தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இவரின் ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை எந்தப் பத்திரிகைகளிலும்
பிரசுரிக்கக் கூடாது என உயர்மட்டத்தினால் உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இவ்விடயம் இணைய உலகில் காட்டுத் தீ போல பரவி வருகின்றது.

நெதர்லாந்துப் பத்திரிகையொன்று கடந்த 2005 ஆம் ஆண்டு நபிகள் நாயகத்தின்
புகைப்படத்தினை வெளியிட்டபோது எவ்வாறான எதிர்ப்புக் கிளம்பியதோ அத்தகையதோர்
எதிர்ப்பலையே இன்று அங்கு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

சவூதியில் இதற்குமுன்னரும் இத்தகைய செய்திகள் பத்திரிகைகளில்
வெளியாகியுள்ள போதிலும் அவை இந்தளவு தூரத்திற்கு வேகமாகப்
பரவவில்லையென்பதுடன் சர்ச்சையையும் கிளப்பவில்லை.

ஆனால் சமூக வலையமைப்புகளின் விஸ்தீரணம் நாளுக்கு நாள் அதிகரித்து
வருவதனால் செய்திகள் சென்றடையும் வேகம் மிக அதிகமாக உள்ளது.

சமூக வலையமைப்புகளே மத்திய கிழக்கில் அண்மைக்காலமாக ஏற்பட்ட புரட்சிக்கு
வழிவகுத்தன.

இன்று ஹம்சா நாட்டை விட்டுத் தப்பியோடவும் இதுவே காரணமாகவுள்ளது.

எனவே சமூக இணையத்தளங்களில் பகிரும் செய்திகள் தொடர்பில் அவதானமாக
இருப்பது அனைவருக்கும் நல்லது.
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

டுவிட்டரில் நபி தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி எழுத்தாளர்: மரண தண்டனை...??? Empty Re: டுவிட்டரில் நபி தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி எழுத்தாளர்: மரண தண்டனை...???

Post by mufees Fri 10 Feb 2012 - 6:29

சமூக இணையத்தளங்களில் பகிரும் செய்திகள் தொடர்பில் அவதானமாக
இருப்பது அனைவருக்கும் நல்லது.




பகிர்வுக்கு நன்றி .
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

டுவிட்டரில் நபி தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி எழுத்தாளர்: மரண தண்டனை...??? Empty Re: டுவிட்டரில் நபி தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி எழுத்தாளர்: மரண தண்டனை...???

Post by நண்பன் Fri 10 Feb 2012 - 6:52

தகவலுக்கு நன்றி முப்தாக் நாமும் கவனமாக பதிவுகள் இட வேண்டும் பயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

டுவிட்டரில் நபி தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி எழுத்தாளர்: மரண தண்டனை...??? Empty Re: டுவிட்டரில் நபி தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி எழுத்தாளர்: மரண தண்டனை...???

Post by முfதாக் Fri 10 Feb 2012 - 7:33

டுவிட்டரில் நபி தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி எழுத்தாளர்: மரண தண்டனை...??? 326371 டுவிட்டரில் நபி தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி எழுத்தாளர்: மரண தண்டனை...??? 326371 டுவிட்டரில் நபி தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி எழுத்தாளர்: மரண தண்டனை...??? 326371
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

டுவிட்டரில் நபி தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி எழுத்தாளர்: மரண தண்டனை...??? Empty Re: டுவிட்டரில் நபி தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி எழுத்தாளர்: மரண தண்டனை...???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum