Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
முதலாவது உலக மகா யுத்தத்தில் பங்கேற்ற கடைசி நபர் மரணம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
முதலாவது உலக மகா யுத்தத்தில் பங்கேற்ற கடைசி நபர் மரணம்
முதலாவது உலக மகா யுத்தத்தில் பங்கேற்ற கடைசி நபர் மரணம்
முதலாவது உலக மகா யுத்தத்தில் பங்கேற்ற கடைசி நபர் இங்கிலாந்தில் மரணமடைந்துள்ளார். பிரிட்டன் ரோயல் விமானப் படையில் பணியாற்றிய பிளோரன்ஸ் கிரீன் என்ற பெண்ணே தனது 110 ஆவது வயதில் காலமானார்.
கடந்த 1918 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிளோரன்ஸ் கிரீன் தனது 17 ஆவது வயதில் பிரிட்டன் விமானப் படையில் இணைந்துள்ளார். இவர் முதலாவது உலக மகா யுத்தத்தின் போது நொர்பொக்கிலுள்ள பிரிட்டன் விமானப் படைத் தளத்தில் பணியாற்றியுள்ளார்.
இவர் மேற்படி விமானப் படைத் தளத்தில் உதவியாளராக செயற்பட்டுள்ளார். முதலாவது உலகமாக யுத்தம் முடிவடைய இரண்டு மாதங்களுக்கு முன்னர் இவர் பணியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008 ஆம் ஆண்டு “டைம்” பத்திரிகைக்கு புளோரன்ஸ் கிரீன் தனது பணிக்கால அனுபவம் பற்றி பேட்டி அளித்திருக்கிறார்.
அதில், “நான் யுத்த களத்துக்கு செல்லும் விமான ஓட்டிகளை பார்த்திருக்கிறேன். எனக்கு ஒரு முறை விமானத்தில் செல்ல வாய்ப்பு கிடைத்தது. எனினும் அப்போது பயந்து விட்டேன். பணியாற்றிய விமானத் தளத்தில் எனக்கு பல நண்பர்கள் இருந்தனர். நாம் எமது பணிகளை மகிழ்ச்சியுடனே செய்வோம்” என்றார்.
பிளோரன்ஸ் கிரீன் தனது 111 ஆவது பிறந்த தினத்திற்கு இரண்டு வாரத்திற்கு முன்னர் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» உலகின் வயதான நபர் மரணம்
» சிரிய யுத்தத்தில் அதிகம் பேர் பலியான மாதமாக மார்ச் பதிவு
» கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த 154 வயது நபர் மரணம்!
» யானை தாக்கி விறகு வெட்டச் சென்ற நபர் மரணம்!
» தொடர்ந்து 12 மணி நேரம் வீடியோ கேம் விளையாடிய நபர் பரிதாப மரணம்.
» சிரிய யுத்தத்தில் அதிகம் பேர் பலியான மாதமாக மார்ச் பதிவு
» கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த 154 வயது நபர் மரணம்!
» யானை தாக்கி விறகு வெட்டச் சென்ற நபர் மரணம்!
» தொடர்ந்து 12 மணி நேரம் வீடியோ கேம் விளையாடிய நபர் பரிதாப மரணம்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|