சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Khan11

4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

+4
முfதாக்
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
நண்பன்
8 posters

Go down

4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Mon 13 Feb 2012 - 5:57

4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
யாதுமானவள் சகலகலா வல்லி எங்கள் சேனையின் தமிழரசி அவர்களின் நான்காயிரம் பதிவில் வாழ்த்தக் கிடைத்தமைக்கு மகிழ்கிறேன்
வாழ்த்துக்கள் மேடம் மேலும் உங்கள் உயர்ந்த சேவை சேனையில் நிலைக்கட்டும் என்றும் மாறா அன்புடன்
நண்பன்

:!@!: :flower: :!@!: :flower:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by முனாஸ் சுலைமான் Mon 13 Feb 2012 - 6:11

சேனையினை தன் தமிழ் அழகால் அலங்கரித்து சேனையின் சொந்தங்களை ஆதரித்து முத்தான வார்த்தைகளை மொத்தமாக வழங்கும் அன்பு அக்கா யாதுமானவள்{லதா ராணி} க்கு என் ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள் எங்கள் அனைவரையும் கவிதையால் வாழ்த்தும் உங்களை வாழ்த்துவதற்க்கு எங்களிடம் கவிதை இல்லை அன்பிருக்கிறது இன்னும் உங்கள் சேவை சேனைக்குத்தேவை என்று அன்புடன் கேட்டு வாழ்த்துகிறேன் அன்புடன் முனாஸ் சுலைமான். :flower: :flower: :flower: )(( )(( )(( )(( )(( #heart #heart #heart
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Mon 13 Feb 2012 - 6:21

முனாஸ் சுலைமான் wrote:சேனையினை தன் தமிழ் அழகால் அலங்கரித்து சேனையின் சொந்தங்களை ஆதரித்து முத்தான வார்த்தைகளை மொத்தமாக வழங்கும் அன்பு அக்கா யாதுமானவள்{லதா ராணி} க்கு என் ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள் எங்கள் அனைவரையும் கவிதையால் வாழ்த்தும் உங்களை வாழ்த்துவதற்க்கு எங்களிடம் கவிதை இல்லை அன்பிருக்கிறது இன்னும் உங்கள் சேவை சேனைக்குத்தேவை என்று அன்புடன் கேட்டு வாழ்த்துகிறேன் அன்புடன் முனாஸ் சுலைமான். :flower: :flower: :flower: )(( )(( )(( )(( )(( #heart #heart #heart
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by முனாஸ் சுலைமான் Tue 14 Feb 2012 - 11:53

அக்காவுக்கு வாழ்த்துச்சொல்ல வந்திருக்கும் சேனையின் புதிய கதாநாயகிகள்4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 430810_270095493060435_206493956087256_674895_1191868810_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by பானுஷபானா Tue 14 Feb 2012 - 11:55

4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Original?v=mpbl-1&px=-1

வாழ்த்துகள் அக்கா இன்னும் பல்லாயிரம் பதிவுகள் இட 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 331844 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 331844 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 331844 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 331844 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 331844 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by முfதாக் Tue 14 Feb 2012 - 12:34

நாலாயிரம் பதிவு தந்தாய்
நா வாயிரம் உதிவு கொண்டாய்...

பூவாயிரம் உதிரக் கொட்டி
பூவானமும் அதிரத் தட்டி...

தேனாயிரம் வார்த்தையால்
தேனாகிடும் தீர்த்தமாய்...

புரட்ச்சிக்கவி புடை சூழ
பரட்சி ராணி மடையாள...

புதினத்தார் மனமெங்கும்
புதிதாகப் பூப் பூக்க...

மதிமெய்க்கும் உன் கவியாலே
மதிப்பெண்கள் விதியாலே...

உதிக்கும் சுடர் உன்னாலே
உதிரம் சுடும் தன்னாலே...

பதிக்கும் அத் தனையும்
பதி விறங்கும் உன் கண்ணாலே...

விதிக்கும் பயம் உன்னோடு
விதிக்கும் தடை மண்ணோடு...

கொதிக்கும் குணம் கொண்டாலும்
கொதிக்கும் நீர் ஆறாகும்...

பலகாலம் பல நூறு பதிவிடவே
பலகாரம் பல கலந்து தான் தரவே...

அலங்காரக் கவி கொண்டு
அலறும் இப் பூச் செண்டு
...


4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 741156 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 741156 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 741156 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 741156 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 741156 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 741156
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by *சம்ஸ் Tue 14 Feb 2012 - 12:50

அக்காவை வாழ்த்த வார்தைகள் இல்லை கவிதை எழுதிட கவிஞனும் நான் இல்லை வரிகளை தேடி வந்தேன் தமிழும் அறியவில்லை தமிழை வாழ்த்திட.

இன்னும் அன்புகள் கலந்து பல்லாயிரம் பதிவுகள் பகிர்ந்து சேனையின் மலர்களின் மனங்களில் மணம் வீசட்டும் உங்களின் பாசவார்த்தைகள் என்றும் நட்புடன் சம்ஸ்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by முfதாக் Tue 14 Feb 2012 - 18:44

4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 2737039178 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 2737039178 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 2737039178 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 2737039178 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 2737039178
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by யாதுமானவள் Tue 14 Feb 2012 - 20:12

நண்பன் wrote:4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
யாதுமானவள் சகலகலா வல்லி எங்கள் சேனையின் தமிழரசி அவர்களின் நான்காயிரம் பதிவில் வாழ்த்தக் கிடைத்தமைக்கு மகிழ்கிறேன்
வாழ்த்துக்கள் மேடம் மேலும் உங்கள் உயர்ந்த சேவை சேனையில் நிலைக்கட்டும் என்றும் மாறா அன்புடன்
நண்பன்

:!@!: :flower: :!@!: :flower:

வாழ்த்தினை இபோதுதான் பார்க்கிறேன்.
மிக்க நன்றிகள் நண்பன்.

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by யாதுமானவள் Tue 14 Feb 2012 - 20:14

முனாஸ் சுலைமான் wrote:சேனையினை தன் தமிழ் அழகால் அலங்கரித்து சேனையின் சொந்தங்களை ஆதரித்து முத்தான வார்த்தைகளை மொத்தமாக வழங்கும் அன்பு அக்கா யாதுமானவள்{லதா ராணி} க்கு என் ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள் எங்கள் அனைவரையும் கவிதையால் வாழ்த்தும் உங்களை வாழ்த்துவதற்க்கு எங்களிடம் கவிதை இல்லை அன்பிருக்கிறது இன்னும் உங்கள் சேவை சேனைக்குத்தேவை என்று அன்புடன் கேட்டு வாழ்த்துகிறேன் அன்புடன் முனாஸ் சுலைமான். :flower: :flower: :flower: )(( )(( )(( )(( )(( #heart #heart #heart

சேனை உறவுகளின் அன்பிற்கு என்றும் கட்டுப்பட்டிருக்கிறேன். தங்களின் அன்பு மிக்க வாழ்த்திற்கு நன்றிகள் முனாஸ்.


யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by யாதுமானவள் Tue 14 Feb 2012 - 20:16

முனாஸ் சுலைமான் wrote:அக்காவுக்கு வாழ்த்துச்சொல்ல வந்திருக்கும் சேனையின் புதிய கதாநாயகிகள்4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 430810_270095493060435_206493956087256_674895_1191868810_n

ஆஹா... யார் இவர்கள் சேனையின் Grand Ambassodors ஆ? தங்கள் வித்யாசமான எண்ணத்தில் உதித்த வாழ்த்திற்கு மீண்டும் நன்றி முனாஸ்!


யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by யாதுமானவள் Tue 14 Feb 2012 - 20:17

பானுகமால் wrote:4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Original?v=mpbl-1&px=-1

வாழ்த்துகள் அக்கா இன்னும் பல்லாயிரம் பதிவுகள் இட 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 331844 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 331844 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 331844 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 331844 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 331844 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 331844

மிக்க நன்றி பானு. தங்களின் அதிக பதிவுகளையும் சேனை எதிர்பார்க்கிறது
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by யாதுமானவள் Tue 14 Feb 2012 - 20:30

முfதாக் wrote:நாலாயிரம் பதிவு தந்தாய்
நா வாயிரம் உதிவு கொண்டாய்...

பூவாயிரம் உதிரக் கொட்டி
பூவானமும் அதிரத் தட்டி...

தேனாயிரம் வார்த்தையால்
தேனாகிடும் தீர்த்தமாய்...

புரட்ச்சிக்கவி புடை சூழ
பரட்சி ராணி மடையாள...

புதினத்தார் மனமெங்கும்
புதிதாகப் பூப் பூக்க...

மதிமெய்க்கும் உன் கவியாலே
மதிப்பெண்கள் விதியாலே...

உதிக்கும் சுடர் உன்னாலே
உதிரம் சுடும் தன்னாலே...

பதிக்கும் அத் தனையும்
பதி விறங்கும் உன் கண்ணாலே...

விதிக்கும் பயம் உன்னோடு
விதிக்கும் தடை மண்ணோடு...

கொதிக்கும் குணம் கொண்டாலும்
கொதிக்கும் நீர் ஆறாகும்...

பலகாலம் பல நூறு பதிவிடவே
பலகாரம் பல கலந்து தான் தரவே...

அலங்காரக் கவி கொண்டு
அலறும் இப் பூச் செண்டு
...


4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 741156 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 741156 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 741156 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 741156 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 741156 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 741156

பிறமொழியில் இல்லாத பெருமையெலாம் கொண்டுள்ள
சிறுகவியிவன் தூரிகையது தூவிவிட்ட கவித்தமிழில்
நிறைந்துவிட்ட மனத்தினளாய் பேருவகை யோடுயிந்த
மறுகவியால் நான்கொடுக்கும் நன்றியினை ஏற்றிடுவாய்.

மிக்க நன்றி என் செல்ல குட்டிக் கவியே!

color=red]அலங்காரக் கவி கொண்டு
அலறும் இப் பூச் செண்டு[/b][/i]...
[/color] - இவை என்னை வசீகரித்த வரிகளப்பா. :!+: :!+: :!+: :!+:





யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by யாதுமானவள் Tue 14 Feb 2012 - 20:35

*சம்ஸ் wrote:அக்காவை வாழ்த்த வார்தைகள் இல்லை கவிதை எழுதிட கவிஞனும் நான் இல்லை வரிகளை தேடி வந்தேன் தமிழும் அறியவில்லை தமிழை வாழ்த்திட.

இன்னும் அன்புகள் கலந்து பல்லாயிரம் பதிவுகள் பகிர்ந்து சேனையின் மலர்களின் மனங்களில் மணம் வீசட்டும் உங்களின் பாசவார்த்தைகள் என்றும் நட்புடன் சம்ஸ்.

அன்புமிக்க சம்ஸ்...

தமிழென்ற கவிதையோடு தினம் தினமும் வாழ்கின்றோம். வேறென்ன வேண்டும். அன்போடும் பாசத்தோடும் தாங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையுமே கவிதைகள் தானே.

அன்புடன் தாங்கள் கொடுக்கும் அத்தனை தமிழ் வார்த்தைக்கும் என் நன்றிகள்




யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by யாதுமானவள் Tue 14 Feb 2012 - 20:36

முfதாக் wrote:4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 2737039178 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 2737039178 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 2737039178 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 2737039178 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 2737039178

இதென்ன இவ்ளோ அன்பா என் மேல? சோ ஸ்வீட் கண்ணா! :!@!:


யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by முfதாக் Tue 14 Feb 2012 - 21:25

4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 517195 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 517195 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 517195
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by பார்த்திபன் Wed 15 Feb 2012 - 12:59

நாலாயிரம் பதிவுகளை வெற்றிகரமாகக் கடந்துள்ள புரட்சிக் கவிஞருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! :!+: :joint:
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by யாதுமானவள் Wed 15 Feb 2012 - 17:21

பார்த்திபன் wrote:நாலாயிரம் பதிவுகளை வெற்றிகரமாகக் கடந்துள்ள புரட்சிக் கவிஞருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! :!+: :joint:

தங்கள் வாழ்த்திற்கு நன்றி பார்த்திபன்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by Atchaya Wed 15 Feb 2012 - 19:47

எந்தன் இனியத் தமிழ் மூதாட்டிக்கு அட்சயா( ரவி)வின் வாழ்த்துக்கள்.! கவிதையோடு மறுமுறை வந்து வாழ்த்துகின்றேன்.
வாழ்க. தமிழை வளர்க்க நீவிர் வாழ்வீர் பல்லாண்டு.
வளர்க உம்மோடு செந்தமிழும் வளரட்டும்
தன்னிகரில்லா தமிழ் மூதாட்டியே
தயக்கமில்லாமல் தமிழின் பெருமையினை பறைசாட்டினையே!
வரிகளும் ஓடி ஒளிகின்றன என்ன சொல்லி பாராட்ட!
தமிழுக்கே வாழ்த்தா சிறு மதியானை மன்னியுங்கள்
தமிழ் மூதாட்டியே!
தொடர்க தொட்ட இடமெல்லாம்
சென்ற இடமெல்லாம்
தமிழ் மணத்தினை வீசி பெருமை சேர்ப்பாய்
எங்கள் தென்றலான தமிழ்மூதாட்டியே!
ஆற்காட்டின் தவப்புதல்வியே
மண்ணின் பெருமையினை
மன மகிழச் செய்தனையே!
என்ன சொல்லி பாராட்ட!
தொடருகிறோம் பார்வையாளராய்
என்றும் உங்களின் நேயர்களாய்!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Wed 15 Feb 2012 - 20:57

யாதுமானவள் மேடம் அவர்களுக்கு வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள் பல :”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 4000ம் பதிவுகள் கடந்த தமிழரசி யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum