சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

தூத்துக்குடி-கொழும்பு இடையே 500 பேர் செல்லும் சிறிய கப்பல் விரைவில் இயக்கப்படும் Khan11

தூத்துக்குடி-கொழும்பு இடையே 500 பேர் செல்லும் சிறிய கப்பல் விரைவில் இயக்கப்படும்

Go down

தூத்துக்குடி-கொழும்பு இடையே 500 பேர் செல்லும் சிறிய கப்பல் விரைவில் இயக்கப்படும் Empty தூத்துக்குடி-கொழும்பு இடையே 500 பேர் செல்லும் சிறிய கப்பல் விரைவில் இயக்கப்படும்

Post by முனாஸ் சுலைமான் Mon 13 Feb 2012 - 12:40

தூத்துக்குடி-கொழும்பு இடையே 500 பேர் செல்லும் சிறிய கப்பல் விரைவில் இயக்கப்படும் Indian%20flag%20290சேது சமுத்திர திட்டத்திற்கு மாற்று வழிப்பாதையை ஆய்வுசெய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்காக ஆய்வு செய்ய பச்சோரி தலைமையில் சிறப்புகுழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழு ராமேசுவரம் தனுஷ்கோடி, 1, 2, 3, 4 தீடை பகுதிகள், கோதண்டராமர் கோவில் கடல்பகுதியை ஆய்வு செய்தனர். பின்னர் மாற்று வழிப்பாதை குறித்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் இந்திய அரசின் மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலாளர் மோகன்தாஸ், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழக தலைவர் சுப்பையா ஆகியோர் ராமேசுவரம் வந்தனர். பின்னர் மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலாளர் மோகன்தாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. எனவே அந்த திட்டம் தொடர்பாக எந்த கருத்தையும் கூறமுடியாது. மாற்று வழிப்பாதை குறித்தும் கருத்து கூற இயலாது. ராமேசுவரம்-தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

இதுகுறித்து இலங்கை அரசும், மத்திய அரசு மூலம் தமிழக அரசும் பேசி உறுதியான முடிவு எடுக்கவேண்டும். தூத்துக்குடி-கொழும்பு கப்பல் போக்குவரத்து ஒருசில மாற்றம் செய்யப்பட்டு விரைவில் தொடங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

வ.உ.சிதம்பரனார் பொறுப்புக்கழக தலைவர் சுப்பையா கூறியதாவது:-

இந்திய-இலங்கை கப்பல் போக்குவரத்து குறித்த ஒப்பந்தத்தில் ராமேசுவரம்-தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தும் பரிசீலனையில் இருந்து வருகிறது.தனுஷ்கோடி, அரிச்சல்முனை கடற்கரை பகுதிகளை பார்வையிட உள்ளோம்.

தூத்துக்குடி-கொழும்பு கப்பல் ஆயிரத்து 40 பேர் பயணம் செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டது. இதில் மாற்றம் செய்து 500 பேர் பயணம் செய்யும் வகையில் சிறிய கப்பல் போக்குவரத்து தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர்கள் மண்டபம் கடலோர காவல் படை முகாமுக்கு சென்று ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் சேது சமுத்திர மாற்றுவழி திட்ட பாதைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
» நேரடியாக வங்கதேசம் செல்லும் முதல் கப்பல்: கிருஷ்ணப்பட்டினத்தில் அறிமுகம்
» தூத்துக்குடியிலிருந்து கப்பல் கொழும்பு வந்தது
» மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு
» வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு சிறிய குழந்தை பிறக்குமா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum