சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

2 மாதங்களில் மேனி பொலிவு ஏற்பட்டு பளபளக்க Khan11

2 மாதங்களில் மேனி பொலிவு ஏற்பட்டு பளபளக்க

5 posters

Go down

2 மாதங்களில் மேனி பொலிவு ஏற்பட்டு பளபளக்க Empty 2 மாதங்களில் மேனி பொலிவு ஏற்பட்டு பளபளக்க

Post by mufees Tue 14 Feb 2012 - 11:02

பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அடைவது, மேனி பொலிவடையும் என பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக, புனித ஆண்ட்ரிவ்ஸ் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தினர். அதுபற்றி விஞ்ஞானி இயான் ஸ்டீபன் கூறிய விவரம்:

பழங்கள், காய்கறிகள் அதிலும் கேரட் மற்றும் பிளம்ஸ் சாப்பிட்டு வந்தால் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைவரின் மேனியும் பொலிவு ஏற்பட்டு பளபளக்கும்.

குறிப்பாக உடல் எடை ஆரோக்கியமாவதுடன், முன்பு போல் இல்லாமல் அதிக வசீகரத்துடன் காணப்படுவார்கள். வெறும் 2 மாதங்கள் மட்டுமே பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொண்டால் இதன் பிரதிபலனை உடனே உணர முடியும். இவ்வாறு ஸ்டீபன் தெரிவித்தார்.
2 மாதங்களில் மேனி பொலிவு ஏற்பட்டு பளபளக்க 2month
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

2 மாதங்களில் மேனி பொலிவு ஏற்பட்டு பளபளக்க Empty Re: 2 மாதங்களில் மேனி பொலிவு ஏற்பட்டு பளபளக்க

Post by முனாஸ் சுலைமான் Tue 14 Feb 2012 - 12:17

##* :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

2 மாதங்களில் மேனி பொலிவு ஏற்பட்டு பளபளக்க Empty Re: 2 மாதங்களில் மேனி பொலிவு ஏற்பட்டு பளபளக்க

Post by பானுஷபானா Tue 14 Feb 2012 - 12:28

2 மாதங்களில் மேனி பொலிவு ஏற்பட்டு பளபளக்க 480414 2 மாதங்களில் மேனி பொலிவு ஏற்பட்டு பளபளக்க 517195
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

2 மாதங்களில் மேனி பொலிவு ஏற்பட்டு பளபளக்க Empty Re: 2 மாதங்களில் மேனி பொலிவு ஏற்பட்டு பளபளக்க

Post by *சம்ஸ் Tue 14 Feb 2012 - 12:32

இன்று முதல் நானும் ஆரம்பிக்கிறேன்.சிறந்த தகவலுக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

2 மாதங்களில் மேனி பொலிவு ஏற்பட்டு பளபளக்க Empty Re: 2 மாதங்களில் மேனி பொலிவு ஏற்பட்டு பளபளக்க

Post by முனாஸ் சுலைமான் Tue 14 Feb 2012 - 12:42

*சம்ஸ் wrote:இன்று முதல் நானும் ஆரம்பிக்கிறேன்.சிறந்த தகவலுக்கு நன்றி
என்ன ஆரம்பிக்க போறிங்க சார்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

2 மாதங்களில் மேனி பொலிவு ஏற்பட்டு பளபளக்க Empty Re: 2 மாதங்களில் மேனி பொலிவு ஏற்பட்டு பளபளக்க

Post by முfதாக் Tue 14 Feb 2012 - 12:45

பழம் காய் கறிகளெல்லாம்
பயன் தரும் என்பதெல்லாம்
பழையவன் சொல்லியது...

பிளம்ஸ் பிஸ்தா விதைகளெல்லாம்
கதை சொல்லிக் காமம் இடுமென்று
புதியவன் சொல்லியது...
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

2 மாதங்களில் மேனி பொலிவு ஏற்பட்டு பளபளக்க Empty Re: 2 மாதங்களில் மேனி பொலிவு ஏற்பட்டு பளபளக்க

Post by *சம்ஸ் Tue 14 Feb 2012 - 17:22

முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:இன்று முதல் நானும் ஆரம்பிக்கிறேன்.சிறந்த தகவலுக்கு நன்றி
என்ன ஆரம்பிக்க போறிங்க சார்
இதில் ஏதோ உள்குத்து உள்ளது போல் தெரிகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

2 மாதங்களில் மேனி பொலிவு ஏற்பட்டு பளபளக்க Empty Re: 2 மாதங்களில் மேனி பொலிவு ஏற்பட்டு பளபளக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum