சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

14 வயதில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த சிறுவன்...!!!!!!!!! Khan11

14 வயதில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த சிறுவன்...!!!!!!!!!

4 posters

Go down

14 வயதில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த சிறுவன்...!!!!!!!!! Empty 14 வயதில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த சிறுவன்...!!!!!!!!!

Post by முfதாக் Fri 17 Feb 2012 - 7:28

14 வயதில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த
சிறுவன்





அமெரிக்காவைச் சேர்ந்த
சிறுவன் மோஷே காய் கவலின். காதலர் தினமான பிப்ரவரி 14ல் பிறந்த இவன்
அண்மையில் 14 வயதை எட்டி உள்ளான். இவன் தனது 8 வயதில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்
உள்ள கம்யூனிட்டி கல்லூரியில் சேர்ந்தான்.



14 வயதில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த சிறுவன்...!!!!!!!!! 96004149


ஒரே ஆண்டில் பட்டப்படிப்பை
முடித்து சாதனை படைத்துள்ளான். இதுமட்டுமல்லாமல் இளம் வயதிலேயே வி கேன் டு
(நம்மால் முடியும்) என்ற பெயரில் ஆங்கிலத்தில் ஒரு புத்தகம்
வெளியிட்டுள்ளான். 100 பக்கங்களைக் கொண்ட அதில் மற்ற சிறுவர்களும் தன்னை
போல் குறுகிய காலத்தில் சாதனை படைக்க என்ன செய்ய வேண்டும் என்று
எழுதியுள்ளான்.



14 வயதில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த சிறுவன்...!!!!!!!!! 84604445

14 வயதில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த சிறுவன்...!!!!!!!!! 36569757


14 வயதில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த சிறுவன்...!!!!!!!!! 60997705




அறிவாற்றல் நிறைந்தவர்களை ஜீனியஸ் என சொல்வார்கள். இந்த
சிறுவனையும் அப்படித்தான் எல்லோரும் சொன்னார்கள். ஆனால் அதை அவன் ஏற்க
மறுக்கிறான். கடுமையாக உழைத்தால் எல்லோருமே ஜீனியஸ் என புத்தகத்தில்
குறிப்பிட்டுள்ளான். இதுபோல் மாணவர்கள் டிவி பார்ப்பதை குறைத்து கொள்ள
வேண்டும் என்றும் கூறுகிறான்.



14 வயதில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த சிறுவன்...!!!!!!!!! 23720059

மேலும் அவன்
புத்தகத்தில் கூறியுள்ளதாவது:
ஜாக்கிசான் திரைப்படங்கள் என்றால் எனக்கு
மிகவும் பிடிக்கும். ஆனாலும் ஒரு வாரத்துக்கு 4 மணி நேரம் மட்டுமே டிவி
பார்ப்பேன். மற்ற நேரங்களில் படிப்பில் கவனம் செலுத்துவேன். அதேநேரம்
பொழுதுபோக்கு அம்சங்களிலும்தான் எனக்கு ஆர்வம் உண்டு. கால்பந்தாட்டம்
எனக்கு பிடித்த விளையாட்டு. இவ்வாறு கவலின் கூறியுள்ளான்.
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

14 வயதில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த சிறுவன்...!!!!!!!!! Empty Re: 14 வயதில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த சிறுவன்...!!!!!!!!!

Post by ahmad78 Fri 17 Feb 2012 - 11:41

நல்ல பையன். நாம் குழந்தைகளுக்கு டி‌வி பார்ப்பதை குறைத்தாலே கொஞ்சமாவது படிக்கும்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

14 வயதில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த சிறுவன்...!!!!!!!!! Empty Re: 14 வயதில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த சிறுவன்...!!!!!!!!!

Post by சிபான் Fri 17 Feb 2012 - 11:55

##* :];:
சிபான்
சிபான்
புதுமுகம்

பதிவுகள்:- : 164
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

14 வயதில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த சிறுவன்...!!!!!!!!! Empty Re: 14 வயதில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த சிறுவன்...!!!!!!!!!

Post by பானுஷபானா Fri 17 Feb 2012 - 12:26

படிக்கிற குழந்தை எப்படி வேணாலும் படிக்கும் 14 வயதில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த சிறுவன்...!!!!!!!!! 741156
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

14 வயதில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த சிறுவன்...!!!!!!!!! Empty Re: 14 வயதில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த சிறுவன்...!!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum