சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Khan11

சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

+2
பானுஷபானா
ahmad78
6 posters

Go down

சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Empty சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

Post by ahmad78 Fri 17 Feb 2012 - 9:56

கோவை: சொந்தமாக வீடு வாங்க முடியவில்லை என்ற விரக்தியில் 2 பெண்
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய் தற்கொலை செய்து
கொண்டார்.

கோவை பீளமேடு சவுரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகரை
சேர்ந்தவர் செல்வராஜ் (40). திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில்
எலட்ரீசியனாக வேலை பார்த்து வருகின்றார்.

இவருக்கு சாந்தி(32) என்ற
மனைவியும், பிரியதர்ஷினி(8), ஜீவதர்ஷினி(3) என்ற 2 பெண் குழந்தைகளும்
இருந்தனர். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கோவை வரும் செல்வராஜ்
குடும்பத்துடன் தங்கிவிட்டு திங்கட்கிழமை காலையில் திருப்பூருக்கு
புறப்பட்டு செல்வார்.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணி வரை
செல்வராஜின் வீடு திறக்கப்படாமல் இருந்ததால் அக்கப்பக்கத்தினர்
சந்தேகமடைந்தனர். வீட்டு ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது, சாந்தியும்
அவரது 2 மகள்களும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல்
அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 உடல்களை மீட்டு பிரேத
பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய
விசாரணையில் புதிய வீடு வாங்க முடியவில்லை என்ற ஏக்கத்தில் சாந்தி இந்த
கோர முடிவை எடுத்தது தெரிய வந்தது.

ரூ.2,000 வாடகை வீட்டில்
வசித்து வந்த சாந்தி, புதிய வீடு வாங்க விரும்பினார். இதற்காக வெள்ளலூரில்
ரூ.91.2 லட்சம் மதிப்பில் புதிய வீடு வாங்க செல்வராஜும், சாந்தியும் முடிவு
செய்திருந்தனர். ஆனால் பின்னர் செல்வராஜ் வீடு வாங்க மறுத்துவிட்டார்.

இதனால்
வீடு வாங்க முடியவில்லை என்ற விரக்தியில் இருந்த சாந்தி, 2 மகளுக்கும்
விஷம் கொடுத்து கொலை செய்தார். அதன்பிறகு தானும் விஷத்தை குடித்து
தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

thatstamil


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Empty Re: சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

Post by பானுஷபானா Fri 17 Feb 2012 - 12:28

இவளையெல்லாம் சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை 688909 சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை 688909

உலக்த்துல இன்னும் எவ்வளவோ கஷ்டம் இருக்கு இதுக்கெல்ல்லாம் உயிரை விட்டா சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை 273751
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Empty Re: சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

Post by முனாஸ் சுலைமான் Fri 17 Feb 2012 - 20:15

:!.: :!.: :!.: :pale:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Empty Re: சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

Post by நண்பன் Fri 17 Feb 2012 - 20:42

பானுகமால் wrote:இவளையெல்லாம் சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை 688909 சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை 688909

உலக்த்துல இன்னும் எவ்வளவோ கஷ்டம் இருக்கு இதுக்கெல்ல்லாம் உயிரை விட்டா சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை 273751
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Empty Re: சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

Post by mufees Sat 18 Feb 2012 - 19:57

பிடிவாதம் உள்ளவங்களின் நிலைமை இப்படித்தான் இருக்கும்
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Empty Re: சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

Post by முfதாக் Sat 18 Feb 2012 - 20:03

அதிகமா ஆசப்படுற பொம்பள வாழ்ந்ததா சரித்திரமே இல்ல,,,
தலைவா நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்,,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Empty Re: சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

Post by mufees Sat 18 Feb 2012 - 20:09

தல கணம் பிடித்தது இருந்துதான் என்ன இல்லாட்டிதான் என்ன ?


Last edited by mufees on Sat 18 Feb 2012 - 20:27; edited 1 time in total
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Empty Re: சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

Post by முfதாக் Sat 18 Feb 2012 - 20:21

அப்படி சொல்லப் படாதுன்னா படாதுதான் சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை 188826 சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை 188826 சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை 188826
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Empty Re: சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

Post by mufees Sat 18 Feb 2012 - 20:29

முfதாக் wrote:அப்படி சொல்லப் படாதுன்னா படாதுதான் சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை 188826 சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை 188826 சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை 188826

:oops:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Empty Re: சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

Post by முfதாக் Sat 18 Feb 2012 - 20:45

ஏண்டா அழுற வெங்காயம் உரிச்சயா வெங்காயம்,,, சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை 188826 சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை 188826 சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை 188826
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Empty Re: சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

Post by mufees Sat 18 Feb 2012 - 21:09

முfதாக் wrote:ஏண்டா அழுற வெங்காயம் உரிச்சயா வெங்காயம்,,, சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை 188826 சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை 188826 சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை 188826

(*(: (*(:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Empty Re: சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum