சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:06

» பல்சுவை - 7
by rammalar Today at 16:50

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Today at 6:45

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48

» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28

» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01

» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

அரச ஊழியர்களுக்கு போக்குவரத்து படி வழங்கும் கோரிக்கை நிராகரிப்பு Khan11

அரச ஊழியர்களுக்கு போக்குவரத்து படி வழங்கும் கோரிக்கை நிராகரிப்பு

2 posters

Go down

அரச ஊழியர்களுக்கு போக்குவரத்து படி வழங்கும் கோரிக்கை நிராகரிப்பு Empty அரச ஊழியர்களுக்கு போக்குவரத்து படி வழங்கும் கோரிக்கை நிராகரிப்பு

Post by mufees Fri 17 Feb 2012 - 14:27

பஸ் கட்டணங்கள் உயர்ந்துள்ளதால் ஏற்பட்டுள்ள சுமையை குறைக்கும் வகையில் அரசாங்க ஊழியர்களுக்கு போக்குவரத்துப் படி வழங்க வேண்டும் என தொழில் அமைச்சர் காமினி லொக்குகே விடுத்த வேண்டுகோளை அமைச்சரவை நேற்று நிராகரித்துவிட்டது என தகவல்கள் தெரிவித்துள்ளன.

தனியார் பஸ் நிறுவனங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதைவிட அரசாங்க ஊழியர்களுக்கு போக்குவரத்துப் படி வழங்குவது மேலானது அமைச்சர் லொக்குகே நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடந்த கூட்டத்தில் கூறியதாக தகவல்கள் தெரிவித்தன.

ஒவ்வொரு துறைக்கும் சலுகைகள் வழங்கப்படுமாயின் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதன் நோக்கம் தவறிவிடும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் விளக்கேற்ற மண்ணெண்ணைய் பயன்படுத்தும் 4 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்த உதவித்தொகையாக 200 ரூபா வழங்கப்படும் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார்.

எரிபொருள் விலை, மின்சாரத்துக்கான மேலதிக கட்டணம் என்பவற்றை ஒரே தரத்தில் அதிகரிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்திருக்க வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

அரசாங்கம் பொறுப்பேற்றுள்ள இரண்டு சீனக் கம்பனிகளின் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் லொக்குகே வலியுறுத்திப் பேசினார். அரச ஊழியர்களுக்கு போக்குவரத்து படி வழங்கும் கோரிக்கை நிராகரிப்பு Gamini-Lokuge-60-60(1)(1)
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

அரச ஊழியர்களுக்கு போக்குவரத்து படி வழங்கும் கோரிக்கை நிராகரிப்பு Empty Re: அரச ஊழியர்களுக்கு போக்குவரத்து படி வழங்கும் கோரிக்கை நிராகரிப்பு

Post by பானுஷபானா Fri 17 Feb 2012 - 15:29

நல்லது நடந்தா சரி தான் அரச ஊழியர்களுக்கு போக்குவரத்து படி வழங்கும் கோரிக்கை நிராகரிப்பு 688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics
» போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்
» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
» இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு : எம்.எப் ஹுசேனின் பூதவுடல் லண்டனில் நல்லடக்கம்
» அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் சம்பள உயர்வு?
»  தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 8% உயர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum