சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

சவூதி அரேபியாவினால் 200 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு Khan11

சவூதி அரேபியாவினால் 200 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு

2 posters

Go down

சவூதி அரேபியாவினால் 200 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு Empty சவூதி அரேபியாவினால் 200 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு

Post by முனாஸ் சுலைமான் Sun 19 Feb 2012 - 6:36

சவூதி அரேபியாவினால் 200 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு Pm1(1)சவூதி அரேபிய அரசாங்கத்தினால் இலங்கை மக்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிப்பதற்காக 200 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் இலங்கை அரசாங்கத்திடம் அண்மையில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இந்த பேரீச்சம் பழங்களை இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் பின் அப்துல் ரஹ்மான் அல் ஜமால், புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சரான பிரதமர் டி.எம்.ஜயரட்ணவிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி, சவூதி அரேபிய நிதி அமைச்சின் பிரதிநிதிகளான மிஷல் சுபைஹ் அல் அஸீஸ் மற்றும் அல் ராஜ்கி அப்துல் அஸீஸ் முகம்மட்; உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நாடு முழுவதிலும் உள்ள பள்ளிவாசல்களின் ஊடாக பொதுமக்களுக்கு இந்த பேரீச்சம் பழங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் முக்கியஸ்தர் தெரிவித்தார்.

இதேவேளை, புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு இது போன்ற இன்னுமொரு தொகுதி பேரீச்சம் பழங்கள் இலங்கை மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். (
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சவூதி அரேபியாவினால் 200 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு Empty Re: சவூதி அரேபியாவினால் 200 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு

Post by முனாஸ் சுலைமான் Sun 19 Feb 2012 - 6:36

சவூதி அரேபியாவினால் 200 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு Pm2(1)
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சவூதி அரேபியாவினால் 200 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு Empty Re: சவூதி அரேபியாவினால் 200 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு

Post by முனாஸ் சுலைமான் Sun 19 Feb 2012 - 6:37

சவூதி அரேபியாவினால் 200 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு Pm3(1)
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சவூதி அரேபியாவினால் 200 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு Empty Re: சவூதி அரேபியாவினால் 200 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு

Post by jasmin Sun 19 Feb 2012 - 9:39

சவூதி அரசாஙத்தின் இந்த உதவி மக்களுக்கு நேரிடையாக போய் சேர வேண்டும் இலங்கை அரசு இதை முறைப் படுத்துமா?
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சவூதி அரேபியாவினால் 200 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு Empty Re: சவூதி அரேபியாவினால் 200 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சவூதி அரேபியாவினால் 200 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு
» 50 தொன் காய்கறி வகைகள் குப்பைத் தொட்டியில்
» இலங்கை பேரீச்சம் பழம்...
» நடிகையொருவருக்கு கோத்தபாய கார் அன்பளிப்பு: அரச சொத்துக்கள் துஷ்பிரயோகத்தின் உச்சகட்டம்
» வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளிக்கு கோவில்குளம் இளைஞர் கழகத்தால் புத்தக பைகள் அன்பளிப்பு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum