சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

பிறக்கும் குழந்தையின் நலத்தை பாதிக்கும் கர்ப்பகால காய்ச்சல்! Khan11

பிறக்கும் குழந்தையின் நலத்தை பாதிக்கும் கர்ப்பகால காய்ச்சல்!

3 posters

Go down

பிறக்கும் குழந்தையின் நலத்தை பாதிக்கும் கர்ப்பகால காய்ச்சல்! Empty பிறக்கும் குழந்தையின் நலத்தை பாதிக்கும் கர்ப்பகால காய்ச்சல்!

Post by mufees Thu 23 Feb 2012 - 13:42

கர்ப்ப காலத்தின்போது தாய் ஒருவர் வைரஸ் காய்ச்சலுக்கு உட்பட்டால் பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான ஆய்வில் பங்களாதேசை சேர்ந்த 340 கரப்பவதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். கனடாவின் மருத்துவ நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் வரைஸ் காய்ச்சலுக்கு உட்பட்டவர்கள், உட்படாதவர்கள் என 170 பேர் கொண்ட இரு குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.

குழந்தை பிறந்த பின்னர் அவர்களின் ஆரோக்கியம், நிறை என்பன ஆய்விற்குட்படுத்தப்பட்ட போது, காய்ச்சல் தாக்கத்திற்கு உட்படாத கர்ப்பவதிகளின் குழந்தைகள் மிகுந்த ஆரோக்கியத்தோடும் அவர்களின் நிறையின் சராசரி 3178 கிராம் ஆகவும் காணப்பட்டது.

வைரஸ் காய்ச்சலுக்கு உட்பட்ட தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியம், நிறை என்பவற்றை பரிசோதித்த போது அவர்கள் ஆரோக்கியம் குன்றியவர்களாகவும் சராசரி நிறையானது 2978 கிராம்கள் ஆகவும் காணப்பட்டது.

இதிலிருந்து கர்ப்பகாலத்தில் ஏற்படும் காய்ச்சல்களினால் பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என ஆய்வாளர்கள் முடிவிற்கு வந்தனர்.
பிறக்கும் குழந்தையின் நலத்தை பாதிக்கும் கர்ப்பகால காய்ச்சல்! Cute-Baby
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பிறக்கும் குழந்தையின் நலத்தை பாதிக்கும் கர்ப்பகால காய்ச்சல்! Empty Re: பிறக்கும் குழந்தையின் நலத்தை பாதிக்கும் கர்ப்பகால காய்ச்சல்!

Post by *சம்ஸ் Fri 24 Feb 2012 - 5:56

தகவல் பரிமாறலுக்கு நன்றி நண்பா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பிறக்கும் குழந்தையின் நலத்தை பாதிக்கும் கர்ப்பகால காய்ச்சல்! Empty Re: பிறக்கும் குழந்தையின் நலத்தை பாதிக்கும் கர்ப்பகால காய்ச்சல்!

Post by பானுஷபானா Fri 24 Feb 2012 - 13:46

பகிர்வுக்கு நன்றி பிறக்கும் குழந்தையின் நலத்தை பாதிக்கும் கர்ப்பகால காய்ச்சல்! 741156
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிறக்கும் குழந்தையின் நலத்தை பாதிக்கும் கர்ப்பகால காய்ச்சல்! Empty Re: பிறக்கும் குழந்தையின் நலத்தை பாதிக்கும் கர்ப்பகால காய்ச்சல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum