சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை) - Page 2 Khan11

எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)

+7
risana
ahmad78
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
jasmin
gud boy
பானுஷபானா
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை) - Page 2 Empty எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)

Post by பானுஷபானா Sat 25 Feb 2012 - 13:17

First topic message reminder :

எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை) - Page 2 1253248504_1-2 அமெரிக்காவில் புகழ் பெற்ற வழக்கறிஞர் ஒருவர் இருந்தார். அவர் பெயர்
ஜோசப் சோட். அவரை எதிர்த்து வாதாட ஆளில்லை எனும் அளவுக்கு, தனது வாதத்
திறமையால் நீதிமன்றங்களைக் கலக்குவார். பத்திரிகைகளில் அவரை பேட்டியெடுக்க
போட்டா போட்டி நடக்கும். ஒரு பத்திரிகையாளர் வித்தியாசமாக ஜோசப்பின் தாயாரை
பேட்டியெடுத்தார்.


"உங்கள் பிள்ளை இந்தளவுக்கு புகழ் பெறுவார் என்று நினைத்தீர்களா?"



"ஜோசப் சிறுவனாக இருந்த போதே, சில நிகழ்ச்சிகள் மூலம் அவனது
சொல்லாற்றலைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவன் தனது வாய்த் திறமையால்
பெரியாளாக வருவான் என யூகித்து விட்டேன்."



"என்ன அது... சொல்லுங்களேன்!"



"ஒரு நாள் சமையலறையில் வேலையாக இருந்தேன். இவன் அப்பா வெளியே செய்தித்தாள்
படித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஜோசப்பின் அறையில் பூனை
அலறும் சத்தம் கேட்டது. எப்போதும் பூனையில் வாலை இழுத்து விளையாடுவது
ஜோசப்பின் வழக்கம். உடனே நான் அவனை அதட்டினேன்"
"டேய் ஜோசப்.. பூனை வாலை பிடிச்சி இழுக்காதே..அது பாவம்" என்றேன்.



அதற்கு அவன் "பூனை வாலை நான் இழுக்கலை. அதோட வாலை அதுவே இழுத்துகிட்டு கத்துது. நான் சும்மா நிக்கறேன்" என்றான்.



எனக்கு குழப்பமாகி விட்டது. உடனே அந்த அறையை எட்டிப் பார்த்தேன். அங்கு
பூனை வாலை ஜோசப் மிதித்துக் கொண்டிருந்தான். பூனை வலி தாங்காமல் தன் வாலை
இழுத்துக் கொண்டிருந்தது. நடந்த நிகழ்ச்சியை அப்படியே மாற்றிச் சொல்லி
ஏற்றுக் கொள்ள வைக்கும் திறமை அவனுக்கு அப்போதே இருந்தது.
-இது அந்த தாயாரின் மலரும் நினைவுகள்.



வார்த்தைகளை தனக்கு சாதகமாக்கி, அடுத்தவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்வது
ஒரு கலை. அது வழக்கின் திசையை மட்டுமல்ல, வாழ்க்கையின் திசையைக் கூட
மாற்றவல்லது.
மனஇயல் நிபுணர்கள் என்ன சொல்வது என்ன தெரியுமா?


"எவன் ஒருவன் தன் வீசப்படும் கற்களைக் கொண்டே வலிமையான அடித்தளம் அமைத்து முன்னேறுகிறானோ, அவனே சாதனையாளன் ஆகிறான்"
எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை) - Page 2 111433 எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை) - Page 2 111433 எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை) - Page 2 111433 எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை) - Page 2 111433
எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை) - Page 2 111433 எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை) - Page 2 111433
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down


எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை) - Page 2 Empty Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)

Post by Muthumohamed Thu 11 Apr 2013 - 8:36

"எவன் ஒருவன் தன் வீசப்படும் கற்களைக் கொண்டே வலிமையான அடித்தளம் அமைத்து முன்னேறுகிறானோ, அவனே சாதனையாளன் ஆகிறான்"

நல்ல சிந்தனை பகிர்வு நன்றி பானு அக்கா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை) - Page 2 Empty Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)

Post by *சம்ஸ் Thu 11 Apr 2013 - 8:38

Muthumohamed wrote:
"எவன் ஒருவன் தன் வீசப்படும் கற்களைக் கொண்டே வலிமையான அடித்தளம் அமைத்து முன்னேறுகிறானோ, அவனே சாதனையாளன் ஆகிறான்"

நல்ல சிந்தனை பகிர்வு நன்றி பானு அக்கா
கண்டிப்பாக முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!! @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை) - Page 2 Empty Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)

Post by பானுஷபானா Thu 11 Apr 2013 - 9:31

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
விஜய் wrote:
பானுகமால் wrote:படம் ஓடாது ஆடும் வயசாயிடுச்சுல :”
சரியாக சொன்னிங்க அக்கா
:,;: :,;:
அக்கா நானும் வருகிறேன் :,;:


சீக்கிரம் வாங்க :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை) - Page 2 Empty Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)

Post by *சம்ஸ் Thu 11 Apr 2013 - 9:37

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
விஜய் wrote:
பானுகமால் wrote:படம் ஓடாது ஆடும் வயசாயிடுச்சுல :”
சரியாக சொன்னிங்க அக்கா
:,;: :,;:
அக்கா நானும் வருகிறேன் :,;:


சீக்கிரம் வாங்க :”
இதோ வருகிறேன். :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை) - Page 2 Empty Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum