சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Today at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

2012 இல் உலகம் அழியும் என நம்பும் ஸ்டார் வோர்ஸ் திரைப்பட தயாரிப்பாளர் Khan11

2012 இல் உலகம் அழியும் என நம்பும் ஸ்டார் வோர்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்

3 posters

Go down

2012 இல் உலகம் அழியும் என நம்பும் ஸ்டார் வோர்ஸ் திரைப்பட தயாரிப்பாளர் Empty 2012 இல் உலகம் அழியும் என நம்பும் ஸ்டார் வோர்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்

Post by நண்பன் Sun 23 Jan 2011 - 14:37

2012 ஆம் ஆண்டில் உலகம் அழியப்போகிறதென்பதை தான் நம்புவதாக விண்வெளி தொடர்பான 'ஸ்டார் வோர்ஸ்' எனும் பிரபல ஹொலிவூட் திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஜோர்ஜ் லூகாஸ் தெரிவித்துள்ளார்.
திரைப்பட இயக்குநர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் மற்றும் நகைச்சுவையாளரும் நடிகருமான சேத் ரொகான் ஆகியோருடனான படத் தயாரிப்பு குறித்த கலந்துரையாடலொன்றில் ஈடுபடும்போதே ஜோர்ஜ் லூகாஸ் இதனை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இவ்விடயத்தை லூகாஸ் எந்தளவு நம்புகிறார் என்பதை சேத் ரொஹான், டொரன்டோ சன் பத்திரிகைக்கு விபரித்துள்ளார்.

இது குறித்து ரொஹான் தெரிவிக்கையில், 'ஜோர்ஜ் லூகாஸ் 2012 இல் உலகம் எவ்வாறு அழியப்போகின்றது என்ற விடயம் குறித்து 25 நிமிடங்கள் அலட்சியப்படுத்த முடியாத வகையில் பேசினார். அது உண்மையில் நடக்கப்போகின்றது என்பதை அவர் உறுதியாக நம்புகின்றார்.

அவர் புவித் தட்டுகள் குறித்து பேசினார். ஸ்பில்பேர்க் கண்களை உருட்டி கேட்டுக்கொண்டிருந்தார்.

முதலில் லுகாஸ் வேடிக்கைக்காக சொல்வதாகவே நான் நினைத்தேன். ஆனால் அலட்சியப்படுத்த முடியாத அவரது பேச்சைக் கேட்டவுடன் என்னை நான் சுதாகரித்துக்கொண்டு சிந்திக்கத் தொடங்கினேன்.

நீங்கள் ஜோர்ஜ் லூகாஸாக இருக்கின்றீர்கள். 2012 இல் உலகம் அழியப்போவதாக எண்ணுகின்றீரகள். எனவே ஒருபோதும் உங்களை காப்பாற்றுவதற்கான விண்வெளிக் கப்பல் ஒன்றை நிர்மாணிக்காமல் இருப்பதற்கான வாய்ப்பில்லை. அதனால் அந்த விண்வெளிக் கப்பலில் எனக்கும் அதில் இருக்கையொன்றை தர முடியுமா? எனக் கேட்டேன்.

அவர் தனது கராஜில் மிலேனியம் பால்கன் (கற்பனையான விண்வெளிக் கப்பல்) ஒன்று விமானியுடன் காத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை எனவும், தானும் ஸ்பில்பேர்கும் நானும் ஏறிச் செல்லலாம் எனவும் கூறினார்' என்றார்.

உலகமானது 2012 ஆம் ஆண்டுடன் அழிவடைந்து விடுமென்ற நம்பிக்கை அமெரிக்க பழங்குடி இனமான 'மாயா' மக்களின் கலண்டரிலிருந்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. கிறிஸ்துவுக்கு முன் 3114 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இக்கலண்டரின்படி 2012 ஆம் ஆண்டு டிசெம்பர் 21 ஆம் திகதியுடன் உலகம் முடிவடைந்து விடும் எனக் கூறப்படுகிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

2012 இல் உலகம் அழியும் என நம்பும் ஸ்டார் வோர்ஸ் திரைப்பட தயாரிப்பாளர் Empty Re: 2012 இல் உலகம் அழியும் என நம்பும் ஸ்டார் வோர்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்

Post by ஹனி Sun 23 Jan 2011 - 18:53

m--+ m--+
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

2012 இல் உலகம் அழியும் என நம்பும் ஸ்டார் வோர்ஸ் திரைப்பட தயாரிப்பாளர் Empty Re: 2012 இல் உலகம் அழியும் என நம்பும் ஸ்டார் வோர்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்

Post by நண்பன் Sun 23 Jan 2011 - 22:09

உமா wrote: m--+ m--+
:”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

2012 இல் உலகம் அழியும் என நம்பும் ஸ்டார் வோர்ஸ் திரைப்பட தயாரிப்பாளர் Empty Re: 2012 இல் உலகம் அழியும் என நம்பும் ஸ்டார் வோர்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்

Post by *சம்ஸ் Sun 23 Jan 2011 - 23:53

அப்படியா பாஸ் என்ன பன்லாம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

2012 இல் உலகம் அழியும் என நம்பும் ஸ்டார் வோர்ஸ் திரைப்பட தயாரிப்பாளர் Empty Re: 2012 இல் உலகம் அழியும் என நம்பும் ஸ்டார் வோர்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum