சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

தண்ணீர் குழாய் உடைந்ததால் கடும் குளிரில் அரை நிர்வாணமாக நின்ற குழாய் திருத்துநர் Khan11

தண்ணீர் குழாய் உடைந்ததால் கடும் குளிரில் அரை நிர்வாணமாக நின்ற குழாய் திருத்துநர்

2 posters

Go down

தண்ணீர் குழாய் உடைந்ததால் கடும் குளிரில் அரை நிர்வாணமாக நின்ற குழாய் திருத்துநர் Empty தண்ணீர் குழாய் உடைந்ததால் கடும் குளிரில் அரை நிர்வாணமாக நின்ற குழாய் திருத்துநர்

Post by mufees Thu 1 Mar 2012 - 21:13

தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் பீய்ச்சியடித்ததால், குழாய் திருத்துநர் ஒருவர் உறைபனி நிலையிலான கடும் குளிருக்கு மத்தியில் உள்ளாடைகளுடன் மாத்திரம் வீதியில் நிற்க வேண்டியேற்பட்ட சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.
யே லீ எனும் 41 வயதுடைய நபரே சீனாவிந் நின்க்போ நகரில் இந்நிலைமையை எதிர்கொண்டார்.
நீர் செல்லும் குழாயின் மீது அவரின் டிரக் வாகனம் மோதியதால் குழாய் உடைந்து தண்ணீர் பீய்ச்சியடித்துள்ளது.
இதனால் மேற்படி நபர் அணிந்திருந்த தண்ணீர் புகாத ஆடைகளுடன் அவரால் அவ்விடத்தில் நிற்க முடியவில்லை.
இறுதியில் அந்தஆடையை களைந்துவிட்டு உள்ளாடையுடன் மாத்திரம் நின்று உடைந்த குழாயை சீராக்க தீர்மானித்தார்.
அப்போது அப்பகுதி சூழல் வெப்பநிலை -4 பாகை செல்சியஸாக இருந்தது. கடும் குளிரில் யே லீ திணறிக்கொண்டிருந்த நிலையில் அவரின் சகாக்கள் வாகனங்களிலிருந்த ஹீட்டர்களை பயன்படுத்தி அவரை சூடாக்கிக் கொண்டிருந்தனர்.
10 நிமிடங்கள்தான். ஆனால்- 4 பாகை வெப்பநிலை மிக குளிராக இருந்தது என யே லீ கூறியுள்ளார்.தண்ணீர் குழாய் உடைந்ததால் கடும் குளிரில் அரை நிர்வாணமாக நின்ற குழாய் திருத்துநர் V(20)
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

தண்ணீர் குழாய் உடைந்ததால் கடும் குளிரில் அரை நிர்வாணமாக நின்ற குழாய் திருத்துநர் Empty Re: தண்ணீர் குழாய் உடைந்ததால் கடும் குளிரில் அரை நிர்வாணமாக நின்ற குழாய் திருத்துநர்

Post by முனாஸ் சுலைமான் Thu 1 Mar 2012 - 21:18

-4 வெப்ப நிலையா :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum