சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! Khan11

நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!

+2
gud boy
ahmad78
6 posters

Go down

நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! Empty நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!

Post by ahmad78 Mon 12 Mar 2012 - 9:03

நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!
நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 12healthtips11300
இளமையில் ஓடி ஆடி திரிந்த மனிதர்கள் நடுத்தர வயதான நாற்பதை தொட்டதும் பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. உடல்பருமன், ரத்த அழுத்தம், மூட்டுவலி, இதயகோளாறுகள் என எட்டிப்பார்ப்பது இந்த வயதில்தான். இருபது வயதுகளில் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடுகிறீர்களோ அதுதான் நாற்பதுகளில் நமக்கு பலன் கொடுக்கும். எனவே 40 வயதிலும் உடல் ஆரோக்கியமாக இருக்க உணவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை கேளுங்கள்.

ஊட்டச்சத்துணவு

கல்லை சாப்பிட்டாலும் கரையும் வயதுதான் இருபது. அதற்காக கண்டதையும் தின்றால் உடலில் கொழுப்பு அதிகரித்து உடல் பருமன் ஆகிவிடும். சிக்கன், மட்டன் முட்டை என்பது உடலுக்கு தேவைதான் அதற்காக தினசரி
எந்த நேரமானாலும், மாமிச உணவுகளை உட்கொள்வது ஆபத்தானது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

நல்ல கொழுப்புகளை உடலுக்குத் தரக்கூடிய ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் மற்றும் புரத சத்து உணவுகள் எடுத்துக் கொள்வது வழக்கமானதுதான் என்றாலும், போதுமான வைட்டமின்களை எடுத்துக்கொள்ளாமல் போனால் ஆரோக்கியத்திலிருந்து நீங்கள் வெகு தூரம் விலகிச் சென்றுவிடுவீர்கள்.

வைட்டமின்கள் தாது உப்புகள்

நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் அடங்கியிருக்க வேண்டும். உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு இந்த வைட்டமின்களும், தாதுக்களும் மிக முக்கியமானவை. ஃபோலிக் அமிலம், பி6 மற்றும் பி12 ஆகிய மூன்று வகையான பி ரக வைட்டமின்கள், உடல் விரைவில் தளர்ச்சி அல்லது முதுமை அடைவதை தடுக்கிறது.

ஆறுமணி நேர உடற்பயிற்சி

ஒரு வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் ஆறு மணி நேரமாவது கட்டாயம் உடற் பயிற்சி செய்ய வேண்டும். அதிகாலையில் நடை பயிற்சியோ அல்லது ஓட்ட பயிற்சியோ கட்டாயம் மேற்கொள்ளவேண்டும். தினசரி உடற் பயிற்சி கூடத்திற்கு சென்று கட்டாயம் உடற் பயிற்சியை செய்ய வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இவ்வாறு செய்யும் உடற்பயிற்சி மூலம் உங்களை சுறு சுறுப்பாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாது, உங்களது தசை மற்றும் தாங்குதிறன் மேலும் பலப்படும். மிக முக்கியமாக 40 வயதுகளில் ஏற்படுகிற பல பிரச்சனைகளுக்கு மூல காரணமான உங்களது மன அழுத்தம் குறையும். இதனால் மாரடைப்பு மற்றும் இருதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியம் குறையும்.

எனவே இளமையிலேயே உடலை ஆரோக்கியமாக பேணுவது நடுத்தர வயதிலும் முதுமையில் நன்மை ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.
http://tamil.boldsky.com/health/diet-fitness/2012/healthy-diet-a-40-year-old-man-aid0174.html

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! Empty Re: நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!

Post by gud boy Tue 13 Mar 2012 - 17:38

நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!

முதலில் இந்த நலம் தொடர்பான பிரச்சினை என்பது வயதாக இருந்தது..பின்பு அறுபதாக மாறி இப்போ நாற்பதாக ஆகிவிட்டது..

இது இருபதாக மாறும் நிலைமை நெருங்கி விட்டது..

அறிவியல் வளர வளர மனிதனின் ஆயுட் காலம் குறைய தொடங்கி விட்டது..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! Empty Re: நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!

Post by முனாஸ் சுலைமான் Tue 13 Mar 2012 - 19:31

40 வயதா :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! Empty Re: நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!

Post by பானுஷபானா Thu 15 Mar 2012 - 15:28

அப்போ அதுக்கு மேல வயசுள்ளவங்க சாப்பிடக்கூடாதா நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 331844 நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 326371
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! Empty Re: நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!

Post by முனாஸ் சுலைமான் Thu 15 Mar 2012 - 16:33

பானுகமால் wrote:அப்போ அதுக்கு மேல வயசுள்ளவங்க சாப்பிடக்கூடாதா நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 331844 நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 326371
நீங்க சாப்பிடுங்க பானுக்கா :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! Empty Re: நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!

Post by gud boy Thu 15 Mar 2012 - 20:36

முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:அப்போ அதுக்கு மேல வயசுள்ளவங்க சாப்பிடக்கூடாதா நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 331844 நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 326371
நீங்க சாப்பிடுங்க பானுக்கா :,;:

உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா முனாஸ் பாய்.. :,;: :,;:
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! Empty Re: நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!

Post by பானுஷபானா Fri 16 Mar 2012 - 12:54

kiwi boy wrote:
முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:அப்போ அதுக்கு மேல வயசுள்ளவங்க சாப்பிடக்கூடாதா நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 331844 நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 326371
நீங்க சாப்பிடுங்க பானுக்கா நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 326371

உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா முனாஸ் பாய்.. நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 326371 நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 326371
அந்த பயம் இருக்கட்டும் நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 188826 நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 188826 நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! Empty Re: நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!

Post by jasmin Fri 16 Mar 2012 - 21:43

நல்லா சாப்பிட்டால்தான் 40 ல வயிறு தள்ளிருதே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! Empty Re: நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!

Post by முனாஸ் சுலைமான் Sat 17 Mar 2012 - 7:18

பானுகமால் wrote:
kiwi boy wrote:
முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:அப்போ அதுக்கு மேல வயசுள்ளவங்க சாப்பிடக்கூடாதா நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 331844 நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 326371
நீங்க சாப்பிடுங்க பானுக்கா நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 326371

உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா முனாஸ் பாய்.. நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 326371 நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 326371
அந்த பயம் இருக்கட்டும் நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 188826 நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 188826 நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 188826
:,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! Empty Re: நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!

Post by gud boy Sat 17 Mar 2012 - 18:18

இதுக்கு ஏன் பயப்படறீங்க முனாஸ் பாய் ..என்னை மாதிரி பயபடாம ஓடுங்க.. :,;: :,;:
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! Empty Re: நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!

Post by பானுஷபானா Mon 19 Mar 2012 - 13:34

kiwi boy wrote:
முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:
kiwi boy wrote:
முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:அப்போ அதுக்கு மேல வயசுள்ளவங்க சாப்பிடக்கூடாதா நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 331844 நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 326371
நீங்க சாப்பிடுங்க பானுக்கா நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 326371

உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா முனாஸ் பாய்.. நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 326371 நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 326371
அந்த பயம் இருக்கட்டும் நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 188826 நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 188826 நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 188826
நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 326371 நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 326371

இதுக்கு ஏன் பயப்படறீங்க முனாஸ் பாய் ..என்னை மாதிரி பயபடாம ஓடுங்க.. நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 326371 நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 326371
நன்றாகவே சமாளீக்கிறீர் அய்யா...... நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 188826 நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 188826 நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 188826 நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! Empty Re: நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!

Post by முனாஸ் சுலைமான் Mon 19 Mar 2012 - 18:19

:”: :”: :”:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! Empty Re: நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!

Post by gud boy Mon 19 Mar 2012 - 18:34

இருந்தாலும் உங்களை மாதிரி முடியுமா?
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! Empty Re: நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!

Post by Atchaya Mon 19 Mar 2012 - 19:53

:!+: :!+: ##*
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !! Empty Re: நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum