சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

முத்த சண்டை Khan11

முத்த சண்டை

5 posters

Go down

முத்த சண்டை Empty முத்த சண்டை

Post by செய்தாலி Thu 15 Mar 2012 - 7:56

முத்த சண்டை Kissing

மரணம்
சொல்லின் முடிவிற்குள்
உச்சரித்த என்னிதழை தாக்கியது
அவளின்
மின்சார விரல்கள்


ஷாக்கடித்து
வீங்கிய இதழ் வெடிப்பில்
ரத்தத் துளி எட்டிப்பார்க்க
துடிதுடித்த அவளோ



இச்
முத்தத்தில் துடைக்க
ருசியில்
தவறி இதழ் கடிக்க


அ... ஆ ...
சத்தத்தின் இடையே நீண்டது
முத்த சண்டை
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

முத்த சண்டை Empty Re: முத்த சண்டை

Post by நேசமுடன் ஹாசிம் Thu 15 Mar 2012 - 15:21

எச்சண்டையிலும் குருதி ஓடலாம்
இச்சண்டையில் மாத்திரம் குருதி உறைந்துவிடும் :,;:


முத்த சண்டை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முத்த சண்டை Empty Re: முத்த சண்டை

Post by பானுஷபானா Thu 15 Mar 2012 - 15:23

நேசமுடன் ஹாசிம் wrote:எச்சண்டையிலும் குருதி ஓடலாம்
இச்சண்டையில் மாத்திரம் குருதி உறைந்துவிடும் முத்த சண்டை 326371
அதுக்கு ஏன் ஓடுறிங்க தம்பி முத்த சண்டை 188826 முத்த சண்டை 188826 முத்த சண்டை 188826

தம்பி நலமா முத்த சண்டை 459498
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முத்த சண்டை Empty Re: முத்த சண்டை

Post by முனாஸ் சுலைமான் Thu 15 Mar 2012 - 16:51

பானுகமால் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:எச்சண்டையிலும் குருதி ஓடலாம்
இச்சண்டையில் மாத்திரம் குருதி உறைந்துவிடும் முத்த சண்டை 326371
அதுக்கு ஏன் ஓடுறிங்க தம்பி முத்த சண்டை 188826 முத்த சண்டை 188826 முத்த சண்டை 188826

தம்பி நலமா முத்த சண்டை 459498
:,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

முத்த சண்டை Empty Re: முத்த சண்டை

Post by முனாஸ் சுலைமான் Thu 15 Mar 2012 - 16:53

செய்தாலி wrote:முத்த சண்டை Kissing

மரணம்
சொல்லின் முடிவிற்குள்
உச்சரித்த என்னிதழை தாக்கியது
அவளின்
மின்சார விரல்கள்


ஷாக்கடித்து
வீங்கிய இதழ் வெடிப்பில்
ரத்தத் துளி எட்டிப்பார்க்க
துடிதுடித்த அவளோ



இச்
முத்தத்தில் துடைக்க
ருசியில்
தவறி இதழ் கடிக்க


அ... ஆ ...
சத்தத்தின் இடையே நீண்டது
முத்த சண்டை
:!+: :!+: சூப்பர் தோழரே
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

முத்த சண்டை Empty Re: முத்த சண்டை

Post by gud boy Thu 15 Mar 2012 - 21:03

பானுகமால் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:எச்சண்டையிலும் குருதி ஓடலாம்
இச்சண்டையில் மாத்திரம் குருதி உறைந்துவிடும் முத்த சண்டை 326371
அதுக்கு ஏன் ஓடுறிங்க தம்பி முத்த சண்டை 188826 முத்த சண்டை 188826 முத்த சண்டை 188826

தம்பி நலமா முத்த சண்டை 459498

ஆமா..அதுக்கு ஏன் ஓடுறீங்க..அக்காவே பயப்படாம கட்டையை தூக்கிட்டு நிக்குறாங்க..
அக்காட்ட உள்ள தைரியம் ஒங்க கிட்ட இல்லையே..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

முத்த சண்டை Empty Re: முத்த சண்டை

Post by gud boy Thu 15 Mar 2012 - 21:06

உண்மைக் கவிதை வடித்த தோழருக்கு வாழ்த்துக்கள்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

முத்த சண்டை Empty Re: முத்த சண்டை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum