சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» nisc
by rammalar Today at 16:15

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 16:12

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

15 வயது மாணவனிடம் 2 லட்சம் கொள்ளை தங்கம் Khan11

15 வயது மாணவனிடம் 2 லட்சம் கொள்ளை தங்கம்

5 posters

Go down

15 வயது மாணவனிடம் 2 லட்சம் கொள்ளை தங்கம் Empty 15 வயது மாணவனிடம் 2 லட்சம் கொள்ளை தங்கம்

Post by நண்பன் Mon 24 Jan 2011 - 11:24


15 வயது மாணவனிடம் 2 லட்சம் கொள்ளை தங்கம் Police_arrest002காயல்பட்டணத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை திருடியதாக பள்ளி மாணவனை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது;
காயல்பட்டணம் அருணாசலபுரத்தைச் சேர்ந்த சேவியர் மனைவி புனிதா(48). இவர்
தூத்துக்குடியில் உள்ள பல்நோக்கு சேவை மையத்தில் மீனவர் மகளிர் கூட்டமைப்பு
ஒருங்கிணைப்பாளராக உள்ளார். சம்பவத்தன்று மாலை புனிதா பணிக்கு
சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் ஓடு பிரிக்கப்பட்டு
இருந்தது தெரியவந்தது.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த
நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதேபோன்று காயல்பட்டணம்
மொகுதூம் தெருவைச் சேர்ந்த ஷாஜஹான் என்பவரது வீட்டிலும் சுமார் 8 பவுன் நகை
காணாமல் போனது. இது குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் விசாரணை நடத்தினார். விசாரணையில்
சேதுராஜாதெருவைச் சேர்ந்த சரவணன் மகன் சபரி என்ற ராம்குமார்(15) என்பவர்
மேற்கண்ட இடங்களில் திருடியது தெரியவந்தது.சபரி காயல்பட்டணத்தில் உள்ள ஒரு
பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். சபரியிடம் இருந்து ரூ.2 லட்சம்
மதிப்புள்ள 16 பவுன் நகைகளை மீட்டனர். கைது செய்யப்பட்ட மாணவர் சபரி
பாளையில் உள்ள இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

15 வயது மாணவனிடம் 2 லட்சம் கொள்ளை தங்கம் Empty Re: 15 வயது மாணவனிடம் 2 லட்சம் கொள்ளை தங்கம்

Post by ஹனி Mon 24 Jan 2011 - 13:47

காலம் கெட்டுப் போச்சு. m--+
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

15 வயது மாணவனிடம் 2 லட்சம் கொள்ளை தங்கம் Empty Re: 15 வயது மாணவனிடம் 2 லட்சம் கொள்ளை தங்கம்

Post by நண்பன் Mon 24 Jan 2011 - 13:56

உமா wrote:காலம் கெட்டுப் போச்சு. m--+
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

15 வயது மாணவனிடம் 2 லட்சம் கொள்ளை தங்கம் Empty Re: 15 வயது மாணவனிடம் 2 லட்சம் கொள்ளை தங்கம்

Post by அர்சாத் Mon 24 Jan 2011 - 16:54

15 வயது மாணவனிடம் 2 லட்சம் கொள்ளை தங்கம் 224381 15 வயது மாணவனிடம் 2 லட்சம் கொள்ளை தங்கம் 224381
அர்சாத்
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

15 வயது மாணவனிடம் 2 லட்சம் கொள்ளை தங்கம் Empty Re: 15 வயது மாணவனிடம் 2 லட்சம் கொள்ளை தங்கம்

Post by நண்பன் Mon 24 Jan 2011 - 17:07

அர்சாத் wrote:15 வயது மாணவனிடம் 2 லட்சம் கொள்ளை தங்கம் 224381 15 வயது மாணவனிடம் 2 லட்சம் கொள்ளை தங்கம் 224381

என்னாச்சி பிளான் மிஸ் ஆகிடிச்சோ 15 வயது மாணவனிடம் 2 லட்சம் கொள்ளை தங்கம் 188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

15 வயது மாணவனிடம் 2 லட்சம் கொள்ளை தங்கம் Empty Re: 15 வயது மாணவனிடம் 2 லட்சம் கொள்ளை தங்கம்

Post by mini Mon 24 Jan 2011 - 17:27

:!.:
mini
mini
புதுமுகம்

பதிவுகள்:- : 163
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

15 வயது மாணவனிடம் 2 லட்சம் கொள்ளை தங்கம் Empty Re: 15 வயது மாணவனிடம் 2 லட்சம் கொள்ளை தங்கம்

Post by *சம்ஸ் Mon 24 Jan 2011 - 19:53

என்ன கொடுமை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

15 வயது மாணவனிடம் 2 லட்சம் கொள்ளை தங்கம் Empty Re: 15 வயது மாணவனிடம் 2 லட்சம் கொள்ளை தங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மன்னாரில் 200 பவுண் தங்கம் - ரூ. 3 லட்சம் இன்று காலை கொள்ளை _
» புனேயில் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.39½ லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
» நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ. 63 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் கொள்ளை
» வேகநடைப் போட்டியில் வெற்றி நடை : தங்கம் வென்ற 92 வயது இளைஞர்
» ஐபொட் மூலம் தந்தைக்கு ரூ.1½ லட்சம் செலவு வைத்த 5 வயது சிறுவன்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum