சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

பிரபல நடிகைகள் வீடுகளில் அதிரடி சோதனை Khan11

பிரபல நடிகைகள் வீடுகளில் அதிரடி சோதனை

3 posters

Go down

பிரபல நடிகைகள் வீடுகளில் அதிரடி சோதனை Empty பிரபல நடிகைகள் வீடுகளில் அதிரடி சோதனை

Post by நண்பன் Mon 24 Jan 2011 - 12:25


பிரபல நடிகைகள் வீடுகளில் அதிரடி சோதனை Piriyaka_kafஇந்தி
நடிகைகள் கத்ரினா கயூப், பிரியங்கா சோப்ரா வீடுகளில் வருமான வரி துறை
அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினார்கள். இருவரும் இந்தி திரையுலகில்
முன்னணி நடிகைகளான உள்ளனர்.
ஒரு படத்தில் நடிக்க ரூ.5 கோடி வரை சம்பளம்
வாங்குவதாக கூறப்படுகிறது. திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் ரூ.3 கோடி
வரை வாங்குகின்றனர். ஜவுளி கடை, நகை கடை திறப்பு, விழாக்களில் பங்கேற்று
கோடி, கோடி யாய் சம்பாதிக்கின்றனர். பிரியங்கா சோப்ரா, “தமிழன்” என்ற தமிழ்
படத்திலும் நடித்துள்ளார். இவ்விரு நடிகைகளும் வரி ஏய்ப்பு செய்வதாக
வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ரா, கத்ரினா கயூப் வீடுகளில்
வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முற்றுகையிட்டனர். வீட்டின்
அனைத்து அறைகளிலும் சோதனை போட்டார்கள். பிரியங்கா சோப்ராவின் வங்கி
கணக்குகள் சொத்து பத்திரங்கள் போன்றவற்றை வாங்கி ஆய்வு செய்தனர்.
இது போல் கத்ரினாகயூப் வாங்கி குவித்துள்ள சொத்துக்கள் பற்றியும்
விசாரித்தார்கள். பல மணி நேரம் இந்த சோதனை நிடித்தன. இருவரும் வரி
ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான தஸ்தா வேஜுகள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை
வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரபல நடிகைகள் வீடுகளில் அதிரடி சோதனை Empty Re: பிரபல நடிகைகள் வீடுகளில் அதிரடி சோதனை

Post by ஹனி Mon 24 Jan 2011 - 14:53

:”@: :”@:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

பிரபல நடிகைகள் வீடுகளில் அதிரடி சோதனை Empty Re: பிரபல நடிகைகள் வீடுகளில் அதிரடி சோதனை

Post by நண்பன் Mon 24 Jan 2011 - 16:00

உமா wrote: பிரபல நடிகைகள் வீடுகளில் அதிரடி சோதனை 517195 பிரபல நடிகைகள் வீடுகளில் அதிரடி சோதனை 517195
பிரபல நடிகைகள் வீடுகளில் அதிரடி சோதனை 930799 பிரபல நடிகைகள் வீடுகளில் அதிரடி சோதனை 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரபல நடிகைகள் வீடுகளில் அதிரடி சோதனை Empty Re: பிரபல நடிகைகள் வீடுகளில் அதிரடி சோதனை

Post by kalainilaa Mon 24 Jan 2011 - 17:43

பயம்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பிரபல நடிகைகள் வீடுகளில் அதிரடி சோதனை Empty Re: பிரபல நடிகைகள் வீடுகளில் அதிரடி சோதனை

Post by நண்பன் Mon 24 Jan 2011 - 17:51

kalainilaa wrote: பயம்
பிரபல நடிகைகள் வீடுகளில் அதிரடி சோதனை 678497 பிரபல நடிகைகள் வீடுகளில் அதிரடி சோதனை 76244 பிரபல நடிகைகள் வீடுகளில் அதிரடி சோதனை 76244


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரபல நடிகைகள் வீடுகளில் அதிரடி சோதனை Empty Re: பிரபல நடிகைகள் வீடுகளில் அதிரடி சோதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum