சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும்! April 28th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Khan11

பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும்! April 28th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Go down

பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும்! April 28th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Empty பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும்! April 28th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Post by mufees Sat 28 Apr 2012 - 13:23

பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. மூன்று ரூபாய்க்கும் ஐந்து ரூபாய்க்குமிடையில் இந்த விலை அதிகரிப்பு அமையும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவிக்கின்றது.

பாணின் விலை அதிகரிப்புத் தொடர்பான பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் இன்றிரவு நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தின் பின்னரே விலை அதிகரிப்பு தொடர்பாக அறிவிக்கப்படும் என்று பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்என்.ஜே. ஜயவர்தன தெரிவித்தார்.

கோதுமை மாவின் விலை கிலோ ஒன்றுக்கு 8 ரூபா 50 சதத்தினால் நேற்று முன்தினம் முதல் அதிகரிக்கப்பட்டது. அதனையடுத்தே நேற்று பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் அறிவித்தலின்படி 450 கிராம் பாணின் விலையானது 3 ரூபாய்வுக்கும் 5 ரூபாய்க்குமிடையில் அதிகரிக்கப்படும். அதற்கேற்ப ஏனைய மாவினால் தயாரிக்கப்படும் உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும்! April 28th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. 300bread-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics
» மதுபோதையில் மனைவிக்கு தீவைக்க முயற்சித்த கணவன் கைது! April 28th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» 6- வயது மகளிடம் தவறாக நடந்த தந்தை கைது! April 28th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» 8 வயது சிறுமியிடம் சில்மிஷம் 67 வயது ஆசாமி கைது! April 28th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» அம்பாறை மாவட்டத்தில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிப்பு! April 26th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» இலங்கையில் எரிபொருட்களுக்கான விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum