சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

மனித வன்தட்டு(hard disk)என்றழைக்கப்படும் பெண்  Khan11

மனித வன்தட்டு(hard disk)என்றழைக்கப்படும் பெண்

Go down

மனித வன்தட்டு(hard disk)என்றழைக்கப்படும் பெண்  Empty மனித வன்தட்டு(hard disk)என்றழைக்கப்படும் பெண்

Post by ahmad78 Sat 5 May 2012 - 7:26

மனித வன்தட்டு(hard disk)என்றழைக்கப்படும் பெண் – Jill Price (+Video)
மனித வன்தட்டு(hard disk)என்றழைக்கப்படும் பெண்  Thumb180120120arulnidhi
இன்று நீங்கள் பார்க்கப்போகும் நபர் உங்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தப்போகும் ஒருவர்.

ஆம், இவர் தனது வாழ்வில் நடந்த எந்த சம்பவத்தையும் மறக்கவில்லை, அது நன்மையானதாக இருந்தாலும் சரி தீமையானதாக இருந்தாலும் சரி… இவரின் மூளையில் அனைத்தும் பதிவாகியுள்ளது. முன்னர் நடந்த சம்பவத்தைப்பற்றி கேட்டால் உடனே பதில் அளிக்கக்கூடிய ஆற்றலைப்பெற்றுள்ளார்.
யோசித்துப்பாருங்கள், இவரின் மனதில் எத்தனை எண்ண அலைகள் ஓடிக்கொண்டு இருக்குமென. இவரால் எதையுமே மறக்க முடியாது.

Jill Price (ஜில் பிறைஸ்) என்ற 47 வயது பெண்மனியே இந்த திறனைக்கொண்டுள்ளவர் ஆவார்.
அமெரிக்காவைச்சேர்ந்த இவர் சிறுவயது முதல் தன் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிமிடத்தையும் இவரால் கூறமுடிகிறது.
உதாரணமாக, ஒரு பழைய தொலைக்காட்சித்தொடரின் 30 செக்கன் வீடியோக்காட்சியை ஒளிபரப்பிவிட்டு, அது எப்போது ஒளிபரப்பானது என்று கேட்டால் உடனே அந்த தொலைக்காட்ச்சித்தொடர் ஒளிபரப்பான நாளை சொல்லிவிடுகிறார். (வீடியோவைப்பார்க்க. )

இவரின் இத்திறனை வெளியுலகிற்குகொண்டுவந்தவர், டொக்டர் Sawyer ஆவார்.
தனக்கு இப்படி ஒரு திறன் இருக்கிறது என்று சொன்னதும் முதலில் நம்ப மறுத்த டொக்டர், ” எப்போது இளவரசி Grace (கிறேஸ்) இறந்தார் ?” என்று பிரபலம் இல்லாத ஒரு கேள்வியைக்கேட்டார். உடனே “செப்டம்பெர் 14, 1982 அன்று எனது 12 ஆம் வகுப்பின் முதல் நாள்” என்று மிகச்சரியான பதிலைச்சொன்னார் பிறைஸ்.
அன்றிலிருந்து இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் ஏன் அவருக்கு மட்டும் அப்படியொரு திறன் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.


http://edu.tamilclone.com/human-hard-disk-jill-price-tamil/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum