சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

துபாயில் எரிகாயங்களுக்கு உள்ளான இலங்கைப் பெண்! May 7th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Khan11

துபாயில் எரிகாயங்களுக்கு உள்ளான இலங்கைப் பெண்! May 7th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Go down

துபாயில் எரிகாயங்களுக்கு உள்ளான இலங்கைப் பெண்! May 7th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Empty துபாயில் எரிகாயங்களுக்கு உள்ளான இலங்கைப் பெண்! May 7th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Post by mufees Mon 7 May 2012 - 19:54

இலங்கைப் பெண் ஒருவர் துபாயில் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தவறுதலாக திராவக தாக்கம் ஏற்பட்டதன் காரணமாக கடும் எரிகாயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் வீட்டில் சுத்திகரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்த போதே 22 வயதான இவர் இந்த அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.

வீட்டில் உள்ள வடிகாலை சுத்திகரிப்பதற்கு அவர் மேற்கொண்ட நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திராவக தாக்கம் ஏற்பட்டதனை அடுத்து மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவருக்கு இரண்டு அவசர சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவ தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் தொடர்பு கொண்டு வினவப்பட்டது.

அதற்கு பதிலளித்த பணியகம், தமது அதிகாரிகள் இந்த விடயம் குறித்த விபரங்களை பெறும் நோக்கில் துபாயில் உள்ள இலங்கை தூதுவராலயத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics
» இத்தாலியில் டாக்டர் பட்டம் பெற்று இலங்கைப் பெண் சாதனை
» தலையணைச் சண்டையில் மாணவி உயிரிழப்பு! May 3rd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» இதய நோய்களை தடுக்கும் சொக்லேட் May 7th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» உடலுக்கு குளிர்ச்சியையும் தரும் வெள்ளரிக்காய் May 8th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» புற்றுநோயை தடுக்கும் ஸ்ட்ராபெர்ரி May 5th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum