சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Yesterday at 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Yesterday at 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Yesterday at 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Yesterday at 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Yesterday at 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

கத்திரி வெயிலை சமாளிக்க அதிகமாக தண்ணீர் குடியுங்கள்! Khan11

கத்திரி வெயிலை சமாளிக்க அதிகமாக தண்ணீர் குடியுங்கள்!

Go down

கத்திரி வெயிலை சமாளிக்க அதிகமாக தண்ணீர் குடியுங்கள்! Empty கத்திரி வெயிலை சமாளிக்க அதிகமாக தண்ணீர் குடியுங்கள்!

Post by mufees Sun 20 May 2012 - 13:29

May 20th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

கத்திரி வெயிலில் இருந்து நம்மை காத்துக் கொள்ளும் 10 வழிமுறைகள்:

1.கடும் வெயிலால் உடலில் நீர்ச்சத்து குறைந்து விடுகிறது. இதனால் உடல் சோர்வு ஏற்படும். எனவே, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

2.வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்ள நினைப்பவர்கள் ஏசியில் இருக்க விரும்புகின்றனர். இதனால் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிக நேரம் ஏசியில் இருக்க கூடாது.

3.ஐஸ் வாட்டர், ஜூஸ் போன்றவற்றை மிகவும் குளிர்ந்த நிலையில் குடிக்கும்போது சளி, தும்மல், இருமல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, மிதமான குளிர்ச்சியில் இவைகளை குடிக்கலாம்.

4.சுத்தமான தண்ணீர், இளநீர், மிதமான உப்பு சேர்த்த மோர் குடிக்கலாம். தர்பூசணி மற்றும் பழங்கள் சாப்பிடலாம்.

5.காபி, டீ குடிப்பதையும், டின், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களையும் தவிர்க்க வேண்டும்.

6.வெயில் காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவர்கள் குழந்தைகளே. அவர்களுக்கு வயிற்றுபோக்கு, அம்மை, வியர்கூறு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அவர்களை கண்காணிப்பது பெற்றோரின் கடமை.

7.குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும்போது, அவர்கள் குடிப்பதற்கு போதுமான தண்ணீர் கொண்டு செல்ல மறக்க கூடாது.

8.வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று செயல்பட வேண்டும்.

9.கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் 2 மணி நேரத்துக்கு ஒருமுறையாவது தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக வெயிலில் விளையாடக் கூடாது. காலை 6 முதல் 8 மணி வரையும், மாலை 4 முதல் 6 மணி வரையும் விளையாடலாம்.

10.சத்துகள் மற்றும் ஆக்ஜிசனை செல்களுக்கு எடுத்து செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது தண்ணீர். சுவாசத்துக்கு தேவையான ஈரப்பதத்தை தருகிறது. உடல் உறுப்புகள் பாதுகாக்கப்படுகிறது. தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. உடலுக்கு ஆற்றலை தருகிறது. எனவே, இந்த வெயில் காலத்தில் தண்ணீர் அதிகளவு குடிக்க வேண்டும்.கத்திரி வெயிலை சமாளிக்க அதிகமாக தண்ணீர் குடியுங்கள்! Ht1372-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum