சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

கற்பை பறித்த காதல் வாழுமா...??? Khan11

கற்பை பறித்த காதல் வாழுமா...???

+2
mufees
நேசமுடன் ஹாசிம்
6 posters

Go down

கற்பை பறித்த காதல் வாழுமா...??? Empty கற்பை பறித்த காதல் வாழுமா...???

Post by நேசமுடன் ஹாசிம் Sun 3 Jun 2012 - 14:08

கற்பை பறித்த காதல் வாழுமா...??? Sad-woman
தேன் சொட்டும் வார்த்தைகள்
நம்பிக்கை தரும் நடத்தைகளென
மயக்கும் மந்திரங்களுடன்
மங்கையே உனைக்கவர
மன்னவனாய்த் தொடர்கிறான்


நீ சிந்தித்திருந்த கட்டுப்பாடுகளையும்
பயந்திருந்த எதிர்காத்தினையும்
துச்சமாய் உனக்கறிவித்து
துணிவுடன் வலை வீசுகிறான்


காதலென்ற காந்தமெடுத்து
இரும்பாயிருந்த உனைக்கவர்ந்து
சுற்றமும் மறந்திடச்செய்து
சில்மிசங்களில் உனையாழ்த்தி
அவனைத்தொடர வசியம் செய்கிறான்


பெண்ணே நின்று நிதானித்துக்கொள்
அற்பம் அவனின் ஆசைதீர்க்க
பணயமுன் கற்பைக்கேட்கிறான்
அவனின் கழிவகற்றும் (குப்பைக்)
கிடங்காய் மாற்ற நினைக்கிறான்



உன் மீது அன்பென்று உரைத்தவன்
உடல்மீது ஆசைகொண்டதெதற்கு
வைத்த அன்பிற்கு வெகுமதியின்றி
காதலுக்குத் துரோகம் நினைக்கிறான்



உரிமையுனை ஆக்காது
உடலைக் கொள்ளையடிக்கிறான்
வெற்றிகண்டுவிட்டதில் வேறிடம்
செல்லத் துணிகிறான்
பறிகொடுத்து பரிதவிப்பது நீயாகிறாய்


அன்புச் சகோதரி.......
அன்னிய ஆடவனின் கைகோர்த்த நீ
தனிமையில் அவனுடன் பணயித்த நீ
தொடுகைக்கு அனுமதி அளித்த நீ
உன் வரம்புகளைக் கடந்து
மதியையும் மனதையும் மழுங்கச்செய்தாய்



உனை அடைந்தவன் மணந்திடான்
உனை மணப்பவன் அடைந்திடான்
தூக்கமின்றித் தெழிந்து கொள்
துயரமின்றித் தொடர்வாய்
காமத்தையும் காதலையும்
அடையாளங்கண்டு கொள்
கயவனைத் தூர வைத்துக் கொள்


கற்பை பறித்த காதல் வாழுமா...??? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கற்பை பறித்த காதல் வாழுமா...??? Empty Re: கற்பை பறித்த காதல் வாழுமா...???

Post by mufees Sun 3 Jun 2012 - 19:36

உனை அடைந்தவன் மணந்திடான்
உனை மணப்பவன் அடைந்திடான்
தூக்கமின்றித் தெழிந்து கொள்
துயரமின்றித் தொடர்வாய்
காமத்தையும் காதலையும்
அடையாளங்கண்டு கொள்
கயவனைத் தூர வைத்துக் கொள்

அருமையனாகருத்து உள்ள கவிதை பகிர்வுக்கு நன்றி :”@: :!@!:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

கற்பை பறித்த காதல் வாழுமா...??? Empty Re: கற்பை பறித்த காதல் வாழுமா...???

Post by Admin Sun 3 Jun 2012 - 19:43

வாவ் அருமை நண்பா உங்களின் வரிகள்
Admin
Admin
புதுமுகம்

பதிவுகள்:- : 83
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

கற்பை பறித்த காதல் வாழுமா...??? Empty Re: கற்பை பறித்த காதல் வாழுமா...???

Post by நேசமுடன் ஹாசிம் Mon 4 Jun 2012 - 7:02

நன்றிகள் இருவருக்கும்


கற்பை பறித்த காதல் வாழுமா...??? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கற்பை பறித்த காதல் வாழுமா...??? Empty Re: கற்பை பறித்த காதல் வாழுமா...???

Post by hishalee Mon 4 Jun 2012 - 7:20

சூப்பர் அருமை

hishalee
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கற்பை பறித்த காதல் வாழுமா...??? Empty Re: கற்பை பறித்த காதல் வாழுமா...???

Post by பானுஷபானா Mon 4 Jun 2012 - 9:26

வரிகள் அனைத்தும் கருத்துள்ளது....ரொம்ப ரொம்ப அருமை கற்பை பறித்த காதல் வாழுமா...??? 331844 கற்பை பறித்த காதல் வாழுமா...??? 331844 கற்பை பறித்த காதல் வாழுமா...??? 331844 கற்பை பறித்த காதல் வாழுமா...??? 331844 கற்பை பறித்த காதல் வாழுமா...??? 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கற்பை பறித்த காதல் வாழுமா...??? Empty Re: கற்பை பறித்த காதல் வாழுமா...???

Post by மதி Mon 4 Jun 2012 - 21:12

பானுகமால் wrote:வரிகள் அனைத்தும் கருத்துள்ளது....ரொம்ப ரொம்ப அருமை கற்பை பறித்த காதல் வாழுமா...??? 331844 கற்பை பறித்த காதல் வாழுமா...??? 331844 கற்பை பறித்த காதல் வாழுமா...??? 331844 கற்பை பறித்த காதல் வாழுமா...??? 331844 கற்பை பறித்த காதல் வாழுமா...??? 331844
@. @. @.
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

கற்பை பறித்த காதல் வாழுமா...??? Empty Re: கற்பை பறித்த காதல் வாழுமா...???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum