சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

மட்டக்களப்பில் சீபிளேன் விமான சேவை பரீட்சார்த்தஓட்டம் வெற்றி ..(படங்கள் இணைப்பு)! Khan11

மட்டக்களப்பில் சீபிளேன் விமான சேவை பரீட்சார்த்தஓட்டம் வெற்றி ..(படங்கள் இணைப்பு)!

Go down

மட்டக்களப்பில் சீபிளேன் விமான சேவை பரீட்சார்த்தஓட்டம் வெற்றி ..(படங்கள் இணைப்பு)! Empty மட்டக்களப்பில் சீபிளேன் விமான சேவை பரீட்சார்த்தஓட்டம் வெற்றி ..(படங்கள் இணைப்பு)!

Post by mufees Fri 22 Jun 2012 - 14:47

June 22nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய சிவில் விமான சேவைகள் அமைச்சின் அங்கீகாரத்தில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வரை (சீபிளேன்) கடல் விமான சேவையை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் பொருட்டு கொழும்பு சீதுவைப் பிரதேசத்திலுள்ள தண்டன் ஓயா வாவியிலிருந்து இந்தப் பரீட்சார்த்த விமானம் புறப்பட்டு நேற்று மட்டக்களப்பு வாவியில் வந்து தரையிறக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட தகவல் ஊடக அதிகாரி பி.ரீ.அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வாவியில் வந்திறங்கிய இவ்விமானத்தில் வந்த சிவில் விமான சேவை அதிகார சபை மற்றும் ஸ்ரீலங்கா விமான சேவை அதிகாரிகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்றார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு எதிரேயுள்ள வாவியில் விமானம் இறக்கப்பட்டு கடற்படை இயந்திரப்படகுகள் மூலம் மட்டக்களப்பு பொது நூலகத்துக்கு முன்பாகவுள்ள மட்டக்களப்பு வாசல் பகுதியில் விமானத்தில் வந்த அதிகாரிகள் குழு இறக்கப்பட்டனர்.

இதன் போது விமான நிலைய அதிகாரசபையின் நிறைவேற்று அதிகாரி ஆர்.லூசியன், நிறைவேற்று பொறியியலாளர் கலாநிதி நாமலி ஸ்ரீசோம ,ஸ்ரீலங்கன் விமான சேவை உற்பத்தி வளர்ச்சி முகாமையாளர் சஞ்ஜீவ ஜெயதிலக ஆகியோருடன் பல பொறியியலாளர்கள் குழு வாவியில் இறக்கப்பட்ட விமானத்தில் வருகை தந்திருந்தனர்.

இந்த விமான பரீட்சார்த்தப் பணிகள் நிறைவுபெற்றதும் இந்தக் கடல் விமான சேவை கொழும்பிலிருந்து மட்டக்களப்பு ,பாசிக்குடா பகுதிகளுக்கு சேவையிலீடுபடுத்தப்படவுள்ளதாக அபிவிருத்தி முகாமையாளர் சஞ்ஜீவ ஜெயதிலக தமது தகவலில் தெரிவித்தார்.

இந்தப் பரீட்சார்த்த கடல் விமானம் மட்டக்களப்பு வாவியில் தரையிறங்குவதைக் கண்டு களிக்க பெருமளவிலான மக்கள் இப்பகுதியில் ஒன்று கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் இலகுவான பயணத்திற்கு இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட வேண்டுமென்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சிவில் விமான சேவைகள் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்தினவிடம் விடுத்த ஆலோசனைக்கமையவே இந்த சீபிளேன் கடல் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.மட்டக்களப்பில் சீபிளேன் விமான சேவை பரீட்சார்த்தஓட்டம் வெற்றி ..(படங்கள் இணைப்பு)! Batti-seaplane11-300x214
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum