சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod) Khan11

ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)

+3
mufees
*சம்ஸ்
முfதாக்
7 posters

Go down

ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod) Empty ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)

Post by முfதாக் Mon 25 Jun 2012 - 19:54

:!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:


Last edited by முfதாக் on Mon 25 Jun 2012 - 20:27; edited 1 time in total
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod) Empty Re: ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)

Post by *சம்ஸ் Mon 25 Jun 2012 - 19:58

பாஸ் இன்னும் இல்லை நன்றாக பாருங்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod) Empty Re: ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)

Post by முfதாக் Mon 25 Jun 2012 - 20:15

கோடி மலர் கொட்டிடலாம்
கொங்கையதில் முட்டிடலாம்

சேதி தரும் சேனை மச்சான்
பாதியில மனசத் தச்சான்

வேதியலும் விலங்கியலும்
சாதியலும் அரசியலும்
போதிப்பது போதவில்ல

தேதிக்குத் தேதி வந்து
தெவிட்டிடவும் தீரவில்ல

தேனுக் கூட்டுக்குள்ள
மானு புகுந்திடிச்சி

சாணு சாணாக
சரணமத விழுங்கிடிச்சி

காணக் கிடைக்காத
காஞ்சிரம்பூ நீங்க மச்சான்

காணக் கிடக்கலயே
கதை பலதும் பேசலயே

காணி பூமியெல்லாம் உன்
கலையார்வம் தந்திடுமோ

பேணப் பிறந்தவரே
பெருமனது கொண்டவரே

மலருக்குள் மனம் கிடந்து
மச்ச யோகம் கொள்ளுதுங்க

பலருக்கும் பிடிச்சவரே
பல பாகங்கள் படிச்சவரே

மனசப் படிக்க என்ன
மந்திரந்தான் வச்சிருக்க

தினுசுப் பய என்ன
திளைக்க வச்சவரே

வளைச்சுப் பிடிச்சு மெல்ல
வார்த்த போத வில்லையுங்க

கழைச்சுப் போனாலும்
காட்டாமப் போறதென்ன

கூட்டம் கூடும் மெல்ல
ஆட்டாம் போடும் துள்ள

நோட்டம் விட்டு மனம்
நோட்டாக் கொட்டுதுங்க

வார்த்த தட்டுதுங்க
வாயோ முட்டுதுங்க

கோர்த்த மணி நீங்க
குதூகலமாத் தான் தூங்க

தீர்த்தக் குழியலள்ளி
வார்த்த கொட்டுதுங்க

வாழணும் நீங்க வானம் உள்ளவர
வாழ்த்தணும் நாங்க உயிர்வாயு உள்ளவர


முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod) Empty Re: ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)

Post by *சம்ஸ் Mon 25 Jun 2012 - 20:51

அருமையான கவி வரியில்
அன்பாக வாழ்த்திய உம்மை
மாற்றுகவி பாடி மசக்க முடியலயே!

//வார்த்த தட்டுதுங்க
வாயோ முட்டுதுங்க//


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod) Empty Re: ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)

Post by mufees Mon 25 Jun 2012 - 21:49

வாவ் சூபர் கவிதை பகிர்வுக்கு நன்றி :!+: :!+:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod) Empty Re: ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)

Post by நேசமுடன் ஹாசிம் Tue 26 Jun 2012 - 20:19

சேனையின் சிகரத்திற்கு செதுக்கிய சிற்பமாய் அற்புதவரிகள் பாராட்டுகள் இருவருக்கும் தொடருங்கள் மென்மேலும் @. :];: :+=+:


ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod) Empty Re: ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)

Post by ஜிப்ரியா Wed 27 Jun 2012 - 7:55

வாவ் இப்படி ஒரு வாழ்த்துக் கவிதையா? அற்புதம்..உங்களது வரிகளுக்கு நான் இன்று முதல் அடிமை.. ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod) 331844 ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod) 331844 ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod) 331844 ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod) 331844 ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod) 741156
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod) Empty Re: ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)

Post by *சம்ஸ் Wed 27 Jun 2012 - 12:50

நேசமுடன் ஹாசிம் wrote:சேனையின் சிகரத்திற்கு செதுக்கிய சிற்பமாய் அற்புதவரிகள் பாராட்டுகள் இருவருக்கும் தொடருங்கள் மென்மேலும் @. :];: :+=+:
நன்றி நண்பா @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod) Empty Re: ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)

Post by முfதாக் Thu 28 Jun 2012 - 17:45

என் மனதின் இடுக்கில் மணம் கொடுக்கும் நினைவுகளில் சேனைக்கு முதலிடம்,,,

மனதினைத் துளைத்து மலரின் நுனியில் மன்மத பாணமிடும் சேனைக்கு என் வாழ்த்துக்கள்,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod) Empty Re: ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)

Post by மதி Thu 28 Jun 2012 - 18:36

முfதாக் wrote:என் மனதின் இடுக்கில் மணம் கொடுக்கும் நினைவுகளில் சேனைக்கு முதலிடம்,,,

மனதினைத் துளைத்து மலரின் நுனியில் மன்மத பாணமிடும் சேனைக்கு என் வாழ்த்துக்கள்,,,
அருமை @. @.
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod) Empty Re: ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)

Post by மீனு Tue 3 Jul 2012 - 9:30

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
#+ #+ #+
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod) Empty Re: ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)

Post by மீனு Wed 25 Jul 2012 - 11:47

இன்றுதான் ஐம்தாயிரம் பதிவு நிறைவு பெற்றது சம்ஸ்ணா வாழ்த்துக்கள் :!+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod) Empty Re: ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)

Post by *சம்ஸ் Wed 25 Jul 2012 - 22:31

முfதாக் wrote:என் மனதின் இடுக்கில் மணம் கொடுக்கும் நினைவுகளில் சேனைக்கு முதலிடம்,,,

மனதினைத் துளைத்து மலரின் நுனியில் மன்மத பாணமிடும் சேனைக்கு என் வாழ்த்துக்கள்,,,

நன்றி நன்றி உள்ளம் திறந்த உண்மை நண்பனுக்கு வாழ்துக்கள் :+=+: :+=+:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod) Empty Re: ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum