Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
” பச்சோந்தியாய் இராதே ” (நீதிக்கதை)
2 posters
Page 1 of 1
” பச்சோந்தியாய் இராதே ” (நீதிக்கதை)
–
ஒரு மரத்தினடியில் ஒருவன் பச்சோந்தி ஒன்றைப் பார்த்தான்.
அது பழுப்பு நிறமாய் இருந்தது.
அவன் தன் நண்பனிடம் ‘ நான் பச்சோந்தியைப் பார்த்தேன்.
அது பழுப்பு நிறம் ‘ என்றான்.
அந்த நண்பனோ..’இல்லை…இல்லை..அது பச்சை நிறம்
நான் பார்த்திருக்கிறேன்’ என்றான்.
இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த மற்றவன் ‘ இல்லை
அது நீல நிறம்’ என்றான்.
வேறொருவன் ‘ அது சிவப்பு நிறம் ‘ என்றான்.
அனைவரும் ஒருவருக்கொருவர் இது சம்பந்தமாக சண்டையிட்டுக்
கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒருவர் இவர்களின் சண்டைக்கான காரணம்
கேட்க …ஒவ்வொருவரும் தான் பார்த்த பச்சோந்தியின் நிறம் பற்றிக்
கூறினர்.
உடனே அவர்..’நீங்கள் சொல்லுவது எல்லாம் உண்மையே..பச்சோந்தி ..
.அவ்வப்போது அது இருக்குமிடத்திற்கு ஏற்ப தன் நிறத்தை மாற்றிக்
கொள்ளும்’ என்றார்.
இது கேட்டு நண்பர்கள் ஆச்சிரியமடைந்தனர்.
அவர் மேலும் கூறினார்.’
சமயத்திற்கு ஏற்றாற் போல நிறம் மாறும் பச்சோந்தி மாதிரி நாம்
இருக்கக் கூடாது. எப்போதும்..எந்த இடத்திலும் நல்ல குணத்தோடு
பிறர் மீது குறை கூறாது..அடக்கத்துடன் ..மற்றவர் மீது அன்புடன்
நாம் இருந்து கொள்ளவேண்டும்.
“பச்சோந்தி போன்று நேரத்துக்கு தக்கபடி மாறக்கூடாது”
என அறிவுரை கூறினார்.
———————-
நன்றி:
http://siruvarulakam.blogspot.com/2012/01/105.html===
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186
Re: ” பச்சோந்தியாய் இராதே ” (நீதிக்கதை)
சிறந்த கதை பகிர்வுக்கு நன்றி...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» நீதிக்கதை
» நீதிக்கதை - கவிதை
» ஊதாரித்தனம் - நீதிக்கதை
» கொடியபாம்பும் முனிவரும் - நீதிக்கதை
» "நீதிக்கதை" நடப்பதெல்லாம் நன்மைக்கே!
» நீதிக்கதை - கவிதை
» ஊதாரித்தனம் - நீதிக்கதை
» கொடியபாம்பும் முனிவரும் - நீதிக்கதை
» "நீதிக்கதை" நடப்பதெல்லாம் நன்மைக்கே!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|