சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

"வியக்க வைத்த மனிதர்கள்” Khan11

"வியக்க வைத்த மனிதர்கள்”

2 posters

Go down

"வியக்க வைத்த மனிதர்கள்” Empty "வியக்க வைத்த மனிதர்கள்”

Post by ansar hayath Thu 20 Sep 2012 - 19:32



வியக்க வைத்த மனிதர்கள்” - ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்

நேற்றைய தினம் கொழும்பு புறக்கோட்டையில் இருந்து புறப்பட்ட ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினரின் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட ஊர்வலம் புறக்கோட்டையில் ஆரம்பமாகி தடுத்து நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் கொம்பனிவீதி வழியாக காலி முகத்திடல் சுற்று வட்டத்தை வந்தடைந்தது. அதற்கு மேலும் அமெரிக்க உயர் ஸ்தானிகராலயத்தை நோக்கி செல்ல முற்பட்ட ஊர்வலத்தினரை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் எத்தனையோ நடந்துள்ளன. ஆனால் அவற்றில் எல்லாம் காணப்படாத ஒரு கட்டுப்பாடு, ஒரு ஒழுங்கு, தலைமைத்துவ ஒருங்கிணப்பு, பங்கு பற்றிய சகோதர சகோதரிகளின் பக்குவமான நடத்ததைகள், ரிமோட்டில் செயற்படுவது போன்ற கச்சிதமான வழிநடத்தல்கள் என எல்லாமே எல்லோருக்குமே வித்தியாசமானவையாக இருந்தன. அந்நிய மதத்தினரை வியக்க வைத்த ஒரு புதுமை ஆர்ப்பாட்டம் இது எனலாம்.

கோஷித்து, கும்மாளமிட்டு, குளறிகத்தி, திட்டிதீர்த்து இயல்பு நிலைகளை குழப்பி, எல்லோர் கவனத்தையும் தங்கள் பக்கம் திசை திருப்பும் எந்த ஒரு முயற்ச்சியும் இல்லாமல் வெற்றிகரமாக இந்த ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்துள்ளது. ஒரு மாற்று சமூக மூத்த ஊடக ஆய்வாளர் என்னுடன் தொடர்பு கொண்டு பேசும் போது “I am really surprised. Are they Sri Lnakan Muslims?, Can't belive know" என வியந்தது என்னை ஒரு சில கணம் புல்லரிக்க வைத்தது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தை “பீ.ஜே.யை பூஜை செய்யும் பக்தர்கள் என்றே நான் கூட எண்ணியிருந்தேன். மௌலவி அகார் முஹம்மத் ஒரு பயானில் சொன்ன “சண்டை கோழிகள்” எனும் சொல்லே எப்போதும் என் நினைவிற்கு எஸ்.எல்.டீ.ஜே. என்றவுடன் நினைவிற்கு வரும். இப்போது அவர்களிடம் கற்று கொள்ள நிறையவே இருக்கிறது எனபது போல ஒரு உண்ர்வு...

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். கரசேவகர்களின் ஒருங்கிணைப்புடன் நடாத்தப்படும் ஆர்பாட்டங்களை போல மிகவும் கவனமாகவும், மதிநுட்பத்துடனும் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்த ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினரின் இயக்க கட்டமைப்பையும், அவர்களது எதிர்கால வேகமான வளற்ச்சியையும் இப்போதே கணக்குக்கு போட வைக்கிறது.

இவற்றையும் தாண்டி சில புள்ளிகள் மூளையை தட்டி செல்கின்றன.

இந்த ஆர்ப்பாட்டம் சென்னையில் டீ.என்.டீ.ஜே. செய்த அதே பாணியில் ஒருங்கிணைக்கப்பட்ட சாயலும், கோஷித்த கோஷங்களின் வசனங்களின் வடிவங்களும், இவர்களிற்கும் அவர்களிற்கும் இடையிலான உறவுகளை துலாம்பரமாக கோடிட்டு காட்டுகிறது.

கலகமடக்கும் படையினர், முற்கம்பிகள், எஸ்.டீ.எப்பினர், டியர் கேஸ் சார்ஜிங் யுனிட் போன்ற எந்த ஏற்பாடுகளும் வெகுவாக காணப்படாத நிலையில் “வோட்டர் கனன்” எனும் தண்ணீர் பாய்ச்சி தாக்கும் ட்ரக்கினை தவிர ஏனைய எந்த முன்னேற்பாடுகளையும் அரசு செய்யாமல் இருந்ததில் இருந்து இந்த ஆர்ப்பாட்டம் பற்றி அரசிற்கு முன் கூட்டி சொல்லப்பட்டதா? அல்லது அரசின் உளவுப்பிரிவினர் இவர்களின் திட்டமிடலை அறிந்திருந்தனரா எனும் கேள்விகளும் எழுகின்றன.

V.I.P. ஜங்சன் என போக்குவரத்து பிரிவினரால் குறிக்கப்படும் கொள்ளுபிட்டி சந்தி அநேகமாக 2 மணி நேரங்கள் ஸ்தம்பிப்பது என்பதும், ஆர்ப்பாட்டகாரர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதும், அதை இலங்கை அரசு அனுமதிப்பது என்பதும், 20-20 ஐ.சீ.சீ. கிரிக்கட் அணியினரின் எயார் பஸ்களை 01.00 மணிக்கே வெளியேற்றியது என்பதும் சில அரசியல் தீர்மானங்களை இது தொடர்பில் ஆளும் தரப்பு எடுத்த பின்பே இதை அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்கள் உயிருக்கு மேலாக மதிக்கும் நபி (ஸல்)அவர்களையும் இஸ்லாத்தையும் இழிவுபடுத்தும் விதம் திரைப்படம் எடுத்த கிறிஸ்தவ பாதிரியையும் அதை அங்கீகரித்த அமெரிக்க அரசையும் வெளியிட்ட யூடியுப் தளத்தையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது பாராட்டத்தக்கது.

அமெரிக்க தூதரகத்தின் உள்ளே செல்ல 5 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கினர். அங்கு சென்ற ஜமாஅத்தின் உயர்நிலை நிர்வாகிகள் அமெரிக்க தூதரகத்தின் அலுவலக பொருப்பு அதிகாரியிடம் கண்டனங்களை தெரிவித்ததோடு யூடியுபில் இருந்து அப்படம் நீக்கப்பட வேண்டும் என்று எச்சரிக்கையாக சொல்லி விட்டு வந்து அங்கு நடந்ததை கூடியிருந்த மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களிற்கும் எதிராக செயற்படும் அமெரிக்காவின் எம்பஸிக்கு சென்று கண்டனம் தெரிவிப்பதும், மகஜர் கொடுப்பதும், தங்கள் அதிருப்தியை அவன் தரும் ஜுஸை பருகியவாறு வெளியிடுவதும் சிறுபிள்ளை தனமானது. வேடிக்கையானது. அமெரிக்கா இஸ்லாத்தின் பரம எதிரி என்பது தெளிவான விடயம். வேசைமடுவம் சென்று விபச்சாரியை சந்தித்து விபச்சாரத்திற்கு எதிரான எமது நிலைப்பாட்டை சொல்வது என்பது புரியாத போர்மூலா.. அமெரிக்க எம்பஸி நோக்கி நாம் அணிவகுப்பதில் தப்பில்லை. அங்கு சென்று மகஜர் கொடுப்பது தப்பாகவே படுகிறது.

இலங்கை முஸ்லிம்களின் தலைமைத்துவம் தொடர்பான எதிர்கால ஐயங்களிற்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஆறுதல் தரும் ஒரு நட்சத்திரமா?எனும் நிம்மதி கலந்த சந்தோஷமான எதிர்பார்ப்புக்களுடன்.....
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

"வியக்க வைத்த மனிதர்கள்” Empty Re: "வியக்க வைத்த மனிதர்கள்”

Post by *சம்ஸ் Sat 22 Sep 2012 - 10:18

தகவலுக்கு நன்றி அன்சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum