Latest topics
» ஐபிஎல்2024:by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26
விடுகதைகளுக்கு விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
2 posters
Page 1 of 1
விடுகதைகளுக்கு விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
அனைத்து விடுகதைக்குமே, விடைகள் 'கை' என்னும் எழுத்தில் முடிய
வேண்டும்.
(விடை --அடுத்த பதிவில்)
--------------------------------------------
-
1)உடம்பில் இல்லாத கை
ஊரு கொண்டாடும் கை
அடிக்கடி வராத கை
அனைவருக்கும் பிடித்த கை -
என்ன கை?
-
2) சின்னஞ்சிறிய தொகை
செலவில்லாத தொகை
இன்பமளிக்கும் தொகை
அது என்ன தொகை?
-
3) மூன்றெழுத்துக்குச் சொந்தம்
மூன்றாம் எழுத்து உடலின் உறுப்பு
முதலும் மூன்றும் நட்புக்கு எதிரி
ஒன்றும் இரண்டும் நிறைய தரும்
மூன்றும் சேர்ந்தால் உட்கார உதவும்
அது என்ன கை?
-
4) இளையவள் ஒருத்தி
மூத்தவள் ஒருத்தி
மொத்தமோ இரண்டு கைகள்
அவர்கள் யார்?
-
5) ஊர் ஊராய்ச் செல்லும் கை
ஊருக்குப் பிடித்த கை
விஷயங்கள் உள்ள கை
கடைகளில் விற்கும் கை
அது என்ன கை?
-
6) காலையிலும் வரும் கை
மாலையிலும் வரும் கை
ஊர்தோறும் செல்லும் கை
உலகத்தைக் கொண்டு வரும் கை
அது என்ன கை?
-
7) மூன்றெழுத்துக் கை இது
பிழியப்பட்ட கை இது
பழங்களில் உள்ள கை இது
பயனற்ற கை இது
என்ன கை?
-
-------------------------------------------
வேண்டும்.
(விடை --அடுத்த பதிவில்)
--------------------------------------------
-
1)உடம்பில் இல்லாத கை
ஊரு கொண்டாடும் கை
அடிக்கடி வராத கை
அனைவருக்கும் பிடித்த கை -
என்ன கை?
-
2) சின்னஞ்சிறிய தொகை
செலவில்லாத தொகை
இன்பமளிக்கும் தொகை
அது என்ன தொகை?
-
3) மூன்றெழுத்துக்குச் சொந்தம்
மூன்றாம் எழுத்து உடலின் உறுப்பு
முதலும் மூன்றும் நட்புக்கு எதிரி
ஒன்றும் இரண்டும் நிறைய தரும்
மூன்றும் சேர்ந்தால் உட்கார உதவும்
அது என்ன கை?
-
4) இளையவள் ஒருத்தி
மூத்தவள் ஒருத்தி
மொத்தமோ இரண்டு கைகள்
அவர்கள் யார்?
-
5) ஊர் ஊராய்ச் செல்லும் கை
ஊருக்குப் பிடித்த கை
விஷயங்கள் உள்ள கை
கடைகளில் விற்கும் கை
அது என்ன கை?
-
6) காலையிலும் வரும் கை
மாலையிலும் வரும் கை
ஊர்தோறும் செல்லும் கை
உலகத்தைக் கொண்டு வரும் கை
அது என்ன கை?
-
7) மூன்றெழுத்துக் கை இது
பிழியப்பட்ட கை இது
பழங்களில் உள்ள கை இது
பயனற்ற கை இது
என்ன கை?
-
-------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23933
மதிப்பீடுகள் : 1186
Re: விடுகதைகளுக்கு விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
விடைகள்:-
-----------
--
1) பண்டிகை
2) குறுந்தொகை
3) பலகை
4) தங்கை, தமக்கை
5) சஞ்சிகை
6) பத்திரிகை
7) சக்கை
--
-----------
--
1) பண்டிகை
2) குறுந்தொகை
3) பலகை
4) தங்கை, தமக்கை
5) சஞ்சிகை
6) பத்திரிகை
7) சக்கை
--
Last edited by rammalar on Wed 3 Oct 2012 - 10:46; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23933
மதிப்பீடுகள் : 1186
Re: விடுகதைகளுக்கு விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
அடடா நான் பதில் எழுதலாம்னு வந்தால் கீழே பதிலும் உள்ளதே!
சரி சரி
எல்லாரும் நம்பி இருப்பாங்க மீனு
சரி சரி
எல்லாரும் நம்பி இருப்பாங்க மீனு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள் -
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு
» பாடலுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» அக்காள் விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து - விடுகதைக்கு விடை சொல்லுங்கள்
» விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு
» பாடலுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» அக்காள் விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து - விடுகதைக்கு விடை சொல்லுங்கள்
» விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|