Latest topics
» தெய்வங்கள்!by rammalar Today at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
அப்பா, நான் ஒரு பையனை லவ் பண்றேன்...!
2 posters
Page 1 of 1
அப்பா, நான் ஒரு பையனை லவ் பண்றேன்...!
--
இன்னும் 24 நாட்கள் போனால்தான் எதையும் சொல்லமுடியும்..!
-
வழக்கமா 24 மணிநேரம்னுதானே சொல்வீங்க டாக்டர்?
-
என்ன பண்றது...இப்போதைக்கு வேற பேஷன்ட் வர்ற மாதிரி
தெரியலையே..!
-
-------------------------------------------
-
ஏன்யா, சாராயத்தைக் குடிச்சுட்டு ஆபிசுக்கு வர்றே?
-
நீங்க கொடுக்கற சம்பளத்தில் காஸ்ட்லியான சரக்கு எப்பால்ம
சாப்பிட முடியாதுங்க...!
-
----------------------------------------
-
அப்பா, நான் ஒரு பையனை லவ் பண்றேன்...!
-
அதுக்கு நான் என்ன செய்யணும்?
-
அவனுக்கு சமையல் கத்துக்கொடுக்கணும்..!
-
-------------------------------------------
-
என்னய்யா லேடீஸ் மாதிரி சீரியல் பார்த்துட்டு இப்படி அழுவறே?
-
நல்லா பாருடி, இது நம்மளோட கல்யாண சி.டி..!
-
--------------------------------------------
-
என்ன தரகரே...பொண்ணு பார்க்கப் போன இடத்திலே பொண்ணையே
பார்க்க முடியலியே...!
-
நான்தான் முதல்லேயே சொன்னேனே....பொண்ணு இருக்கற இடமே
தெரியாதுன்னு..!
-
-------------------------------------------
(படித்ததில் பிடித்தது)
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24393
மதிப்பீடுகள் : 1186
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» நான் அவளோட அப்பா கிடையாது அம்மா என்றார்.
» மொபைல் பற்றிய தகவல் வேணும் நண்பர்களே வணக்கம் நான் மொபைல் சர்வீஸ் பண்றேன் எனக்கு மொபைல் பற்றிய ciruit
» உங்கள அரெஸ்ட் பண்றேன்
» பையனை போலீஸ்ல சேர்க்கப் போறானாம்...!!
» என் பையனை 'ராசா' மாதிரி வளர்க்கப்போறேன்!
» மொபைல் பற்றிய தகவல் வேணும் நண்பர்களே வணக்கம் நான் மொபைல் சர்வீஸ் பண்றேன் எனக்கு மொபைல் பற்றிய ciruit
» உங்கள அரெஸ்ட் பண்றேன்
» பையனை போலீஸ்ல சேர்க்கப் போறானாம்...!!
» என் பையனை 'ராசா' மாதிரி வளர்க்கப்போறேன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|