Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
விண்டோஸ் விஸ்டா சர்வீஸ் பேக் 2 வெளியீடு
4 posters
Page 1 of 1
விண்டோஸ் விஸ்டா சர்வீஸ் பேக் 2 வெளியீடு
மைக்ரோசாப்ட் இயங்குதளங்களில் (Operating System) விண்டோஸ் விஸ்டா
குறிப்பிடத்தக்கது. பல பிரச்சினைகளுக்கு இடையில் வெளிவந்தது. மைக்ரோசாப்ட்
தனது அடுத்த இயங்கு தள பதிப்பான விண்டோஸ் 7 விரைவில் வெளியிட போகிறது.
இந்நேரத்தில் விண்டோஸ் விஸ்டாவை மேம்படுத்தும் நோக்கில் சர்வீஸ் பேக் 2
மைக்ரோசாப்ட் வெளியிட்டு உள்ளது.
சர்வீஸ் பேக்குகள் வெளியிடப்படும்
போது அவற்றை நிறுவி உங்கள் இயங்குதளத்தை மேம்படுத்தி கொள்வது
முக்கியமாகும். அது உங்கள் கணினிக்கு பாதுகாப்பையும் சிறந்த
செயல்பாட்டையும் அளிக்கும்.
விண்டோஸ் விஸ்டா சர்வீஸ் பேக் 2 நீங்கள் கீழ் கண்ட முறைகளில் பெறலாம்.
EXE இன்ஸ்டாலர் பேக்கேஜாக விரும்புவோர் இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். கோப்பின் பெயர் : Windows6.0-KB948465-X86.exe . கோப்பின் அளவு : 348.3 MB
ISO இமேஜாக விரும்புவோர் இந்த லின்க்கில் சென்று
தரவிறக்கி DVD யில் எழுதி பின்பு உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
கோப்பின் பெயர் :
6002.18005.090410-1830_iso_update_sp_wave0-RTMSP2.0_DVD.iso . கோப்பின்
அளவு : 1376.8 MB
முக்கியமாக இதை நீங்கள் நிறுவும் முன்பு உங்கள் விஸ்டாவில் சர்வீஸ் பேக் 1 நிறுவி இருக்க வேண்டும். விஸ்டா சர்வீஸ் பேக் 1 வேண்டுவோர் இந்தலின்க்கில் சென்று
தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொண்டு பின்பு சர்வீஸ் பேக் 2 நிறுவி
கொள்ளுங்கள். கோப்பின் பெயர் : Windows6.0-KB936330-X86-wave0.exe .
கோப்பின் அளவு : 434.5 MB .
விண்டோஸ் விஸ்டா உபயோகிப்பாளர்கள் தவறாது செய்யவும்.

ராஜா- புதுமுகம்
- பதிவுகள்:- : 358
மதிப்பீடுகள் : 0
Re: விண்டோஸ் விஸ்டா சர்வீஸ் பேக் 2 வெளியீடு
நன்றி பதிவிற்க்கு :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: விண்டோஸ் விஸ்டா சர்வீஸ் பேக் 2 வெளியீடு
நன்றி பதிவிற்க்கு
:”@:
:”@:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» விண்டோஸ் 7 சர்வீஸ் பேக் 1
» உங்கள் விண்டோஸ் இயங்குதளம் பழுதடைந்து விட்டதா? விண்டோஸ் பூட் ஆகவில்லையா?
» விண்டோஸ் 7 இயங்குதளத்தை விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கு மாற்ற
» விஸ்டா: வன்தட்டின் வேகத்தை அதிகரிக்க
» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|