Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (யமனுக்கு) அனுப்பி வைத்தபோது சொன்னார்கள்:
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (யமனுக்கு) அனுப்பி வைத்தபோது சொன்னார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (யமனுக்கு) அனுப்பி வைத்தபோது சொன்னார்கள்:
"நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சாராரிடம் செல்கிறீர்கள். அவர்களிடம், வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும் (முஹம்மத் ஆகிய) நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழி எடுக்கும்படி அவர்களுக்கு அழைப்பு விடுங்கள். இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால், அல்லாஹ் அவர்கள் மீது ஒவ்வொரு நாளின் இரவிலும் பகலிலும் ஐந்து (வேளைத்) தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளதை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால், அவர்கள் மீது அல்லாஹ் ஜகாத் (எனும் கட்டாய தானத்)தைக் கடமையாக்கி உள்ளான் என்றும், அது அவர்களுள் செல்வந்தர்களிடமிருந்து எடுக்கப்பட்டு அவர்களுள் ஏழைகளுக்கு வழங்கப் படவேண்டும் என்றும் அவர்களுக்குத் தெரிவியுங்கள். அவர்கள் கட்டுப் படும்போது அவர்களது சொத்துகளில் அவர்கள் மதிப்பாய் நினைப்பவற்றை (ஜகாத்தாக) எடுப்பதைத் தவிர்த்துக் கொள்க என உங்களை நான் எச்சரிக்கின்றேன். அநீதி இழைக்கப் பட்டவனது பிரார்த்தனைக்கு அஞ்சுங்கள். ஏனெனில் அவனது பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே திரை ஏதுமில்லை". என்று முஆத் பின் ஜபல் (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி).
(முஸ்லிம் )

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
» அல்லாஹுவின் தூதர் நபி(ஸல் ) அவர்கள் கூறினார்கள்:
» இறைத் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்
» சீன திருவிழாவில் 100 கோடி குறுந்தகவல்கள் அனுப்பி சாதனை
» சர்தார்ஜி சிரிப்புகள் தபால்ல அனுப்பி இருக்கலாமே?
» அல்லாஹுவின் தூதர் நபி(ஸல் ) அவர்கள் கூறினார்கள்:
» இறைத் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்
» சீன திருவிழாவில் 100 கோடி குறுந்தகவல்கள் அனுப்பி சாதனை
» சர்தார்ஜி சிரிப்புகள் தபால்ல அனுப்பி இருக்கலாமே?
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|