சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

இரும்பு இதயம் கொண்டவர்.  Khan11

இரும்பு இதயம் கொண்டவர்.

Go down

இரும்பு இதயம் கொண்டவர்.  Empty இரும்பு இதயம் கொண்டவர்.

Post by ahmad78 Sat 8 Dec 2012 - 15:56

இரும்பு இதயம் கொண்டவர்.






இரும்பு இதயம் கொண்டவர்.  Brian-boyle-lg-words1
அந்த 18 வயது இளைஞன்
உடற்பயிற்சி விளையாட்டு நிபுணன்
அதிகாலை நீச்சல் பயிற்சிக்குப் போகும்போது
மோசமான வாகன விபத்தில்...
இரும்பு இதயம் கொண்டவர்.  Brian-boyle-1-150x150
அறுபது விழுக்காடு இரத்த இழப்புடன்
மோசமாகச் சேதாரமான இதயத்துடன்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
இரும்பு இதயம் கொண்டவர்.  Brian-boyle-2-150x150
முப்பத்தி ஆறு முறை இரத்ததானம்
பலமணி நேர இதய அறுவை சிகிச்சை
இரண்டு மாதம் மயக்க நிலை
இரும்பு இதயம் கொண்டவர்.  Boston_brian_finishline
இத்தனையும் கடந்து
இன்று ஒரு வலிமைமிக்க
விளையாட்டு நிபுணராக...
இரும்பு மனிதராக...
இரும்பு இதயம் கொண்டவராக..
இரும்பு இதயம் கொண்டவர்.  Redcross_ironheart
அவரே- பிரையன் பாயில்.
தேசிய செஞ்சிலுவை தன்னார்வலர்
இரத்ததானத்தின் அவசியத்தை
உலகுக்கு உணர்த்த
பல மாரத்தான் போட்டிகளில்
பங்கு பெறுபவர்..
இரும்பு இதயம் கொண்டவர்.  Lasvegas_i009
2012 பாஸ்டன் மாரத்தானில்
செஞ்சிலுவை குழுவில் ஒருவராக
முதல் நிலை வெற்றியாளர்
இரும்பு இதயம் கொண்டவர்.  Redcrossawards_2
சிறப்பு 2011 அமெரிக்கச் செஞ்சிலுவை
ஜனாதிபதி விருது
இரும்பு இதயம் கொண்டவர்.  10eagleman
2011 Ironman 70,3 உலகச் சாம்பியன்ஷிப்
லாஸ் வேகாஸ்-மாரத்தானில் தகுதி
அவரது வாழ்நாளில் மறக்க முடியாதது.
இரும்பு இதயம் கொண்டவர்.  Aus1-copy
மூன்றாவது முறையாக
2011 Eagleman Ironman 70,3,-மாரத்தானில்
கலந்து கொண்ட வெற்றியாளர்.
இரும்பு இதயம் கொண்டவர்.  2011_eagleman_brianboyle
நம்பமுடியாத மகத்துவங்கள்
நம்பமுடியாத சாதனைகள்
நெஞ்சில் உறுதி கொண்டவர்கள்
நாளும்தான் படைக்கிறார்கள்
அவர்கள் வாழ்க்கையில்
தொல்லை தரும் விபத்துக்கள்
தொலைந்துதான் போகின்றன.



http://parithimuthurasan.blogspot.in/2012/12/brianboyle.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum