சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

புத்திசாலி மனைவி v/s கணவன். Khan11

புத்திசாலி மனைவி v/s கணவன்.

2 posters

Go down

புத்திசாலி மனைவி v/s கணவன். Empty புத்திசாலி மனைவி v/s கணவன்.

Post by உதுமான் மைதீன். Thu 27 Jan 2011 - 21:24

விஜய்
தொலைக்காட்சியில் - நீயா... நானா... நிகழ்ச்சி ஒன்றின் தலைப்பு இது.
"புத்திசாலி மனைவி v/s கணவன்." இந்த பதிவுக்கும், அந்த நிகழ்ச்சிக்கும்
எந்த தொடர்பும் இல்லை. தலைப்பு, இந்த பதிவுக்கும் பொருத்தமாக இருக்கலாம்
என்பதால் தலைப்பை வைத்து கொண்டேன்.

புத்திசாலி கணவன் - மனைவி, புத்திசாலி கணவன் - புத்திசாலி மனைவி, சாமானிய
கணவன் - சாமானிய மனைவி... இந்த மூன்று ஜோடிகளும் சந்திக்காத பிரச்சனைகளை
எல்லாம், எழாத சிக்கல்களை எல்லாம் இந்த நான்காவது ஜோடி "புத்திசாலி மனைவி
v/s கணவன்." சந்திக்கிறது. மற்ற எந்த ஜோடிகளையும் குறிப்பிடும் போதும்,
v/s என்று குறிப்பிடவில்லை. இந்த ஜோடிக்கு மட்டும் ஏன் v/s. என்ன காரணம்.
மனைவி புத்திசாலியாகவும், கணவன் சாமானியனாகவும் இருப்பதால்.

புத்திசாலி மனைவி v/s கணவன். 1457சரி.
இப்படி ஜோடி அமைய பெற்றவர்கள் எல்லாம் மோதி கொண்டோ அல்லது மோதலுக்காண
காரணங்கள் இருந்து கொண்டோ இருக்கும் என்று அர்த்தமா. இந்த ஜோடிகளுக்குள்
மனவருத்தம் இருந்து கொண்டு தான் இருக்குமா. நான் பார்த்த பல ஜோடிகள்
மோதலுக்குள்ளேயே தான் வாழந்து கொண்டிருக்கிறார்கள். இரண்டு வாரங்களுக்கு
முன்னால், எங்கள் வீட்டிற்கு அருகாமையில் நடந்த ஒரு சம்பவமே, இந்த
பதிவெழுத காரணம். அதை கடைசியாக சொல்லுகிறேன்.

புத்திசாலி மனைவி -கணவன் ஜோடிகளில் இரு வகைகள் உள்ளன. "நான் சாதாரணமான
அறிவு பெற்றவன். என் மனைவி புத்திசாலி தான்" என்பதை நேர்மையாக ஒப்பு
கொண்டு அல்லது ஏற்று கொண்டு, அதை கடுகளவு கூட பெரிது படுத்தாமல், "அவ
சொல்றதை கேட்பதில் என்ன தப்பு இருக்கு" என்று யதார்த்தத்தை புரிந்து
கொண்டு வாழ துவங்கினால், யாதொரு பிரச்சனையும் இராது. இது ஒரு வகை. ஆனால்,
இந்த மனோபாவம் அமைய பெற்ற கணவன்கள் மிக மிக குறைவே.

அடுத்த வகை... "தன் மனைவியின் புத்திசாலிசனத்தை சுத்தமாக ஏற்று
கொள்ளாமலும், தானொரு புத்திசாலி இல்லை என்பதை ஏற்று கொள்ளாமலும்"
இருக்கும் ரகம் மற்றொரு வகை. இவர்கள் மனதில் தான் மனைவியரின் நடத்தை
குறித்து சந்தேகம் வருவது. அறிவோடு அழகும் இருந்து விட்டால், அந்த
பெண்ணுக்கு வேறு வினையே இல்லை என்று சொல்லலாம்.

அப்படி தான் நடந்தது, நாமறிந்தவர்களின் வாழ்க்கை. அவர்கள் முதலில் எங்கள்
தெருவில் தான் குடி இருந்தார்கள். அந்த பெண் அறிவோடும், அழகும் படைத்து
இருந்தார். திருமணம் முடியும் வரை கிராமத்தில் வசித்தவர். அந்த கணவரை
எனக்கு வெகு நாளாகவே தெரியும். சுய தொழில். வசதிக்கு பஞ்சமில்லை. பூர்விக
சொத்து. மிக பெரிய காம்பவுண்ட் வீட்டின் மூலம் பல்லாயிரம் வாடகையாக
கிடைத்தது. அப்பா தான் சொத்துகளை பராமரித்து வந்தார். கடை
வைத்திருந்தார்கள். காலையில் பதினொரு மணிக்கு கடைக்கு போவார். போகும் போது,
டாஸ்மாக் கடைக்கு போய் விட்டு தான் போவார்.

சில வருஷங்களுக்குள்ளாக குடும்பத்தின் நிலைமாறி சிக்கல் துவங்கியது. சில
சொத்துக்கள் விற்கப்பட்டன. பணமாக, அவரவர் பங்கு பிரிக்கபட்டன. அந்த
பெண்ணுக்கு புரிந்திருந்தது - தன் கணவன் புத்திசாலி இல்லை என்பது. அந்த
பெண் மிக பெரிய புத்திசாலி. கிடைத்த பங்கு பணத்தை வைத்து, தங்கள்
வாழ்க்கையை செப்பனிட முயற்சி கொண்டிருந்த வேளையில், தம்பதியருக்குள் மோதல்
வெடித்தது. அவர் வேலைக்கே போகவில்லை. வீடு விற்று கிடைத்த பணத்தை வைத்து
சாப்பிட்டு கொண்டிருந்தார்.

புத்திசாலி மனைவி v/s கணவன். Engaged-couple-holding-hands
எவ்வளவு
காலம் சாப்பிட முடியும். அந்த பெண், ஏதேனும் தொழில் புரிய வாய்ப்பு தேடிய
போது, கணவர் மனைவியை சந்தேகப்பட்டார். "தானும் புரியோஜனமில்லாமல்...
பிறரையும் புரியோஜனப்பட விடாமல்"... மோதல் தான் வளர்ந்தது. "பிரச்சனைக்கு
தீர்வு சொல்லாமல் அல்லது தீர்வு சொல்ல தெரியாமல்"... "நீ வெளிய
போகக்கூடாது, யாரோடும் பேசக் கூடாது, எதுவும் செய்யக்கூடாது" என்றால்...

சந்தேகம் எல்லாவற்றையும் கொன்றுவிடும். சந்தோஷம், அன்பு, நம்பிக்கை என்று
ஆரம்பித்து கடைசியில் தன்னையே. சரியாக இருபது தினங்களுக்கு முன்பாக, கணவன்
விஷம் குடித்து விட்டான். மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் ஐந்தாவது நாள் இறந்து போனான்.
இரண்டு குழந்தைகள்... வயது முறையே பதினொன்று மற்றும் ஐந்து.


புத்திசாலிதனமாய் இல்லாமல் இருப்பதில் தவறே இல்லை. தான் புத்திசாலி இல்லை
என்பது தெரிந்தும், அதன் பிறகும் எதுவுமே கற்காமல் இருப்பது தான் தவறு.
உதுமான் மைதீன்.
உதுமான் மைதீன்.
புதுமுகம்

பதிவுகள்:- : 109
மதிப்பீடுகள் : 8

Back to top Go down

புத்திசாலி மனைவி v/s கணவன். Empty Re: புத்திசாலி மனைவி v/s கணவன்.

Post by நண்பன் Thu 27 Jan 2011 - 22:44

சிறந்த கட்டுரைக்கு நன்றி உறவே நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum