சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

கல்லூரிக் காலம்..  Khan11

கல்லூரிக் காலம்..

5 posters

Go down

கல்லூரிக் காலம்..  Empty கல்லூரிக் காலம்..

Post by thamilnila Wed 12 Dec 2012 - 16:00

கல்லூரிக் காலம்..
"நட்புக்கு மரணம் இல்லை)
கல்லூரிக் காலம்..  298345_284312935017056_675166791_n
உறைந்து இருக்கும் பனிப் பிரதேசத்தினுள்,
உறக்கத்தில் இருக்கும் ஒரு மரத்தின் விதையைப் போல,
கல்லூரிக் காலம் ஒவ்வொருவரின் நினைவுகளிலும்,
ஏதோ ஒரு இருண்ட மூலையில் ஒளிந்து கிடக்கிறது.

நினைவுபடுத்தும் ஏதேனும் ஒன்றை
அல்லது ஒருவரை சந்திக்கப்பட நேர்கையில் தான்
நினைவுகள் புயலைப்போல வேட்டையாட தொடங்கும்.

தொலைந்துபோன சிறகினை பறவை தேடிப்போவதில்லை.
நினைவுகள் அப்படி இல்லை, தொலைந்தவற்றை மீட்டிக்கொள்ளும். காற்றினால் களவாடப்பட்டுக் கொண்டிருக்கும் விளக்கின் சுவாலை போல பட படக்கிறது மனது. ஆடும் வெளிச்சத்தில் அலையும் நிழலைப்போல தவிர்க்கும் நினைவுகளின் விம்பம் இது..

மூடும் கண்கள் எப்போதும் எதையும் காண்பதில்லை.
கண்கள் திறந்திருந்தால் கனவு வருவதில்லை.
கனவில் தோன்றும் வண்ணங்கள் உண்மை ஆவதில்லை.
உண்மைகள் எதுவும் கனவாய் போவதில்லை.
கனவாய் போன சில உண்மைகள் தான் வாழ்க்கை.....

நட்பு, காதல் நிறைந்த எம் ஒவ்வொருவரின் கல்லுரி வாழ்வு

நட்பு எப்படிப்பட்டது, வித்தியாசமானது.
காதலை விட ஒரு படி மேலானது. தன்நலம் பாராத ஒரு உறவு. பேச்சில் மட்டும் அல்ல, நிஜத்திலும் தான்..

நதியில் அலையும் இலையும், தத்தளிக்கும் எறும்பும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் நிமிடம் தான் நட்பு.

ஒரு கயிற்றுப் பாலத்தில் இருவர் நடக்க முடியுமா..?? முடியும் என்றால் நட்பில் மட்டும்தான். பாலைப் பார்த்து கள் என நினைப்பதல்ல நட்பு, கள்ளை பார்த்து பால் என்பதே உண்மையான நட்பு.

வானம் அழகானது தான் வெளிச்சமாய் இருக்கும் போதும் இருட்டிவிட்டாலும். பகலில் சூரியனால், இரவில் நிலாவால். நட்பும் அதுபோல் தான்.

வாழ்க்கை அழகாக இருப்பது
சந்தோசத்தில் மட்டும் அல்ல
துக்கத்தில் தோழனால்...
சந்தோசத்தில் நண்பியால்...

'கல்லூரி வாழ்வு தொடங்கும் இடம் நட்பு' இது சரியா
'நட்பு தொடங்குமிடம் கல்லுரி வாழ்வு' இது சரியா..?

புதிதாக இறைக்கை முளைத்த பறவை பறக்க எத்தனிக்க, அது முடியாது போகும். அது போல நட்பு கிடைத்தும் நட்பென்று உணரமுடியாத வயதில் தான் முதல் நட்பின் ஆரம்பம்.

நட்பு

எண்ணங்கள் வேறுபட்டாலும்
எதிர்பார்ப்புகள் ஏதும் இன்றி
இணைந்து விடும்
உன்னத உறவு.... நட்பு

உரிமை கொண்டாடுவது உறவு
ஆனால்
உறவைக் கொண்டாடுவது நட்பு தானே...

நட்பில் தான்
வருணம் இல்லை...

நட்பில் தான்
போலி இல்லை..

நட்பில் தான்
பொய்கள் இல்லை....

நட்பு என்பது பொது நலம்
மட்டும் அல்ல
சுயநலமும் கூட...

நட்பு கோடையிலும் வசந்தம்..
நட்பு வெறிக்கான ஏணி..
குட்டி உலகம் நட்பு...
கடவுள் படிக்கும் புத்தகம் நட்பு...

உலகம் வேண்டுமா
நட்பு கொண்டு பார்...

ஆயுள் இரட்டிப்பாகவேண்டுமா
நட்பு கொண்டு பார்...

நட்பு என்பது சத்துணவு
இழந்தால்
ஆரோக்கியம் கெட்டுவிடும்...

நட்பு என்பது புன்னகை
இழந்தால்
அத்தனையும் கெட்டுவிடும்...

அத்தனையும் செயற்கை
நட்பை தவிர...

(தொடரும்....)
-தமிழ்நிலா-

thamilnila
புதுமுகம்

பதிவுகள்:- : 8
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கல்லூரிக் காலம்..  Empty Re: கல்லூரிக் காலம்..

Post by *சம்ஸ் Wed 12 Dec 2012 - 20:20

நட்பை பற்றி அருமையாக சொன்ன வரிகள் அழகு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கல்லூரிக் காலம்..  Empty Re: கல்லூரிக் காலம்..

Post by ahmad78 Wed 12 Dec 2012 - 20:40

நட்பை பற்றிய வரிகள் அருமை தமிழ்நிலாகல்லூரிக் காலம்..  800522


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கல்லூரிக் காலம்..  Empty Re: கல்லூரிக் காலம்..

Post by rammalar Thu 13 Dec 2012 - 3:27

கல்லூரிக் காலம்..  800522
-
கல்லூரிக் காலம்..  Tamanna+In+Black+Dress+Photos+%289%29
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கல்லூரிக் காலம்..  Empty Re: கல்லூரிக் காலம்..

Post by thamilnila Thu 13 Dec 2012 - 16:26

*சம்ஸ் wrote:நட்பை பற்றி அருமையாக சொன்ன வரிகள் அழகு
:”@:

thamilnila
புதுமுகம்

பதிவுகள்:- : 8
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கல்லூரிக் காலம்..  Empty Re: கல்லூரிக் காலம்..

Post by thamilnila Thu 13 Dec 2012 - 16:26

ahmad78 wrote:நட்பை பற்றிய வரிகள் அருமை தமிழ்நிலாகல்லூரிக் காலம்..  800522
:”@:

thamilnila
புதுமுகம்

பதிவுகள்:- : 8
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கல்லூரிக் காலம்..  Empty Re: கல்லூரிக் காலம்..

Post by thamilnila Thu 13 Dec 2012 - 16:27

rammalar wrote:கல்லூரிக் காலம்..  800522
-
கல்லூரிக் காலம்..  Tamanna+In+Black+Dress+Photos+%289%29
:”@:

thamilnila
புதுமுகம்

பதிவுகள்:- : 8
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கல்லூரிக் காலம்..  Empty Re: கல்லூரிக் காலம்..

Post by முfதாக் Thu 13 Dec 2012 - 17:23

பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு பக்கத்துல தூங்கலாமா

துள்ளி துள்ளி ஓடலாமா
மன்ச துவையிலிட்டுப் பார்க்கலாமா

எல்லோருக்கும் பள்ளிக்காலாம்
என் மனசில் போடும் புள்ளிக் கோலம்

அட மாப்புள மாப்புள வாடா ஓடி

கூட்டல் கழித்தல் கணக்கிருக்கு
கண்டால் உனக்கேன் அது பிணக்கு

ஓடல் ஆடல் முடிந்த கத
தேடல் வேலை புதிய கத

படிக்கிறதெல்லாம் படிச்சிட வேணும்
முடியுற காலம் முடியுற போது

அட மச்சானே மச்சானே நீதானே கேள்

முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

கல்லூரிக் காலம்..  Empty Re: கல்லூரிக் காலம்..

Post by thamilnila Fri 14 Dec 2012 - 17:48

://:-: :”@:

thamilnila
புதுமுகம்

பதிவுகள்:- : 8
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கல்லூரிக் காலம்..  Empty Re: கல்லூரிக் காலம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum