சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! Khan11

ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி!

3 posters

Go down

ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! Empty ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி!

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:54

ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! : நிரூபிக்கப்பட்ட உண்மை


அடுக்களையில் அடிமைகளாக இருந்த பெண்கள் கடந்த முப்பதாண்டு காலத்தில் உலகத்தையே அடிமைப்படுத்தும் அளவிற்கு ஆளுமைத்திறன் படைத்தவர்களாக வளர்ந்திருக்கின்றனர். வீடோ அலுவலகமோ அவர்களின் பன்முகத்திறமை பளிச்சிடுகிறது.

ஒவ்வொரு செயலிலும் வெளிப்படும் புத்திசாலித்தனம் அவர்களின் திறமையை உலகிற்கு பறைசாற்றுகிறது.ஆனால் பெண்களை மட்டம் தட்ட நினைக்கும் ஆண்கள் பாலியல் ரீதியாக அவர்களை துன்புறுத்துகின்றனர். எங்கு அடித்தால் அவர்களுக்கு வலிக்கும் என்பதை உணர்ந்துள்ள ஆண்கள் அவர்களின் பெண்மையை குறிவைத்து தாக்குகின்றனர்.

இதுபோன்ற சவால்களையும் சந்தித்து வரும் பெண்கள் படிப்போ, வேலையோ எல்லாவற்றிலும் ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை பெண்கள் ஒவ்வொரு முறையும் நிரூபித்துக்கொண்டிருக்கின்றனர். ஆண்களை விட எந்தெந்த விதத்தில் பெண்கள் மேம்பட்டவர்களாக இருக்கின்றனர் என்று பத்து விசயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது படியுங்களேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! Empty Re: ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி!

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:55

தாய்மை உணர்வு
ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! 28-1356682378-pregnant4-600

கருவை சுமக்கும் பெண் வலிமையானவளாகவும், உணர்வுகளையும், அன்பையும் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளிப்பவளாகவும் இருக்கிறாள். கடவுளின் சிறந்த படைப்பு பெண் என்றால் மிகையாகாது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! Empty Re: ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி!

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:55

ஆளுமைத்திறன் அதிகம்
ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! 28-1356682474-woman-600

பெண்கள் இன்றைக்கு மருத்துவர்களாக, பொறியியல் வல்லுனர்களாக, ஆசிரியர்களாக, விமானம் ஓட்டுபவர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர். மிகப்பெரிய நிறுவனங்களில் சி.இ.ஒ பதவியை கூட பெண்கள்தான் வகிக்கின்றனர். அவர்களின் ஆளுமைத்திறன் அதிகம். இந்தியாவில் ருக்மணி லட்சுமிபாய், இந்திரா காந்தி, ஜெயலலிதா, சோனியா, மம்தா பானர்ஜி, மாயாவதி உள்ளிட்ட பெண் தலைவர்களின் ஆளுமைத்திறன் உலக அளவில் பிரசித்தி பெற்றது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! Empty Re: ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி!

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:56

பெண்கள் ஆரோக்கியசாலிகள்
ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! 28-1356682533-woman-1-600

இன்றைக்கு ஆண்களை விட பெண்கள்தான் 5 முதல் 10 வயதுவரை அதிகம் உயிர் வாழ்கின்றனர். உலக அளவில் 85 சதவிகித பெண்கள் 100 வயதுவரை வாழ்வதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது. ஆண்கள்தான் அதிக அளவில் மாரடைப்பினால் இறக்கின்றனர். பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது குறைவுதான் இதற்கு காரணம் அவர்களின் உடலில் சுரக்கு ஈஸ்ரோஜன் என்ற ஹார்மோன்தான். இது ரத்தத்தில் தேவையற்ற கொழுப்பு சேர்வதை தடுக்கிறதாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! Empty Re: ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி!

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:56

பன்முகத்திறமை அதிகம்
ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! 28-1356682582-woman-2-600

இயற்கையாகவே பெண்கள் பன்முகத்திறன் படைத்தவர்கள். பிரச்சினைகளை எளிதில் கையாளுவார்கள் என்று உளவியல் நிபுணர்கள் நிரூபித்துள்ளனர். அன்னையாகவும், மனைவியாகவும் அதே சமயத்தில் அலுவலகத்தில் அதிகாரிகளாகவும் பணிபுரிந்து தங்களில் திறமையை நிரூபித்துள்ளனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! Empty Re: ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி!

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:57

பெண் சிறந்த மேலாளர்
ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! 28-1356682715-woman-3-600

மிகப்பெரிய நிறுவனங்களில் மேலாளர்களாக பதவி வகிக்கும் பெண்கள் அந்த நிறுவனத்தினை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஹிலாரி கிளிண்டன், சாந்தா கோச்சர், இந்திராநூயி, உள்ளிட்ட பெண்கள் தாங்களுக்கு அளிக்கப்பட்ட பதவியை திறமையாக நிர்வாகித்து நிரூபித்துள்ளனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! Empty Re: ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி!

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:57

மகிழ்ச்சியான மனநிலை
ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! 28-1356682844-woman-2-1-600

பெண்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கின்றனர். அதுதான் அவர்களின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது. கணவர் குழந்தைகளிடம் மகிழ்ச்சியோடு சமாளிக்கின்றனர். தன்னுடன் பணிபுரிபவர்கள், அலுவலக உயரதிகாரிகள் ஆகியோருடன் இதே மகிழ்ச்சியான மனநிலையுடன் தான் பேசுகின்றனர். ஆண்களின் சந்தோசம் பணம் சார்ந்தது. ஆனால் பெண்களின் சந்தோசம் பொருளாதாரத்தை மட்டுமே சார்ந்தது அல்ல என்கின்றது நீல்சன் நிறுவனம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! Empty Re: ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி!

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:58

வசீகரிக்கும் அழகு
ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! 28-1356682894-woman-6-600

பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள். அது கடவுள் கொடுத்த வரம். பதின்பருவ பெண் ஒருவித அழகு என்றால் குழந்தை பேற்றுக்குப் பின்னர் பெண்களுக்கு அழகுடன் கம்பீரமும் அதிகரிக்கும். எதிர்காலத் தலைமுறையை உலகிற்கு அறிமுகம் செய்துவிட்டோம் என்ற கர்வத்தில் பெண்களுக்கு அழகு கூடுமாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! Empty Re: ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி!

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:58

எதையும் சமாளிப்பார்கள்
ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! 28-1356682960-woman-men-600

பெண்கள் எத்தகைய பிரச்சினைகளையும் சமாளிக்கும் திறன் படைத்தவர்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவது குறைவுதான் என்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! Empty Re: ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி!

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:59

தீர்க்கதரிசனம் அதிகம்
ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! 28-1356683017-woman-2-5-600

பெண்கள் ஆலோசனை சொல்வதில் சிறந்தவர்கள். அவர்கள் எதையும் தீர்க்கதரிசனத்துடன் அணுகுவார்கள். அதனால்தான் பெண்புத்தி பின்புத்தி என்ற பழமொழியே உருவானது. ஆனால் இந்த பழமொழியை சில தவறாக சொல்லி வருகின்றனர். எதையும் லாஜிக் ஆக யோசிப்பதில் பெண்கள் கில்லாடிகளாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! Empty Re: ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி!

Post by rammalar Sat 29 Dec 2012 - 13:59

ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! 800522

---
ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! Evening-Tamil-News-Paper_26245844365
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! Empty Re: ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி!

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 14:00

பெண்கள் சுகாதாரமானவர்கள்
ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! 28-1356683070-woman-101-600

ஆண்களை விட பெண்கள் சுகாதாரமானவர்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் ஆண்கள் பணிபுரியும் இடத்தில் பத்து முதல் இருபது சதவிகித பாக்டீரியா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் பெண்கள் பணிபுரியும் சூழல் சுகாதாரமாக இருந்ததாம். தவிர அவர்கள் ஆரோக்கியமான உணவையே உட்கொள்கின்றனர். அதனால்தான் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஆண்களை விட அதிகமாக உள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.

http://tamil.oneindia.in/art-culture/essays/2012/top-10-reasons-why-women-are-better-167011.html#slide37604


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! Empty Re: ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி!

Post by rammalar Sat 29 Dec 2012 - 14:03

அரிசிக்கும் பருப்புக்கும் தெரியாது -
சமைப்பது ஆணா பெண்ணா என்பது.
யார் மூட்டினாலும் அடுப்பு எரியத்தான் செய்கிறது.
அரிசி வேகத்தான் செய்கிறது. ஆனாலும் சமைப்பது
பெண்களின் வேலை தான் என்கிற மனப்பதிவு
ஆண்டாண்டு காலமாய் நமக்குள் அழுத்தமாய்க் கிடக்கிறது.
.....
அம்மாவையும் மனைவியையும்
மகளையும் உயிரினும் மேலாய் நேசிக்கிற
நாம் அவர்களின் விடுதலை பற்றி
நிஜமாகவே அக்கறை கொண்டுள்ளோமா?
- ச. தமிழ்ச்செல்வன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! Empty Re: ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி!

Post by மீனு Sat 29 Dec 2012 - 16:02

உங்கள் இந்தப் பதிவைப் படித்த பிறகு உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர் என்பது புரிகிறது அறிந்திடாத சிலதும் உள்ளது நன்றி பகிர்வுக்கு
##*
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! Empty Re: ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum