சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா ? Khan11

பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா ?

+2
Muthumohamed
*சம்ஸ்
6 posters

Go down

பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா ? Empty பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா ?

Post by *சம்ஸ் Thu 3 Jan 2013 - 23:24

அந்நியப் பெண்களை அழைத்துச் செல்வது கூடாது என்பது தெளிவானதாகும் .

5968 அனஸ் பின் மாலிக் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
புஹாரி 5968


உங்கள் மனைவியாக அல்லது திருமணம் முடிக்க தடுக்கப்பட்ட தாய் மகள் சகோதரி போன்ற பெண்களாக இருந்தால் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வது குற்றமில்லை .
நபிகள் நாயகம் ஸல் அவர்களின் காலத்தில் இரு சக்கர வாகனம் இருந்த்தில்லை . ஆனால் அவர்கள் காலத்தில் வழக்கத்தில் இருந்த ஒட்டகம் என்ற வாகனத்தில் தமது மனைவியை பின்னால் அமர வைத்து அழைத்துச் சென்றுள்ளதற்கு ஆதாரம் உள்ளது . இது டூ வீலருக்கும் பொருந்தக் கூடியது தான்

حدثنا الحسن بن محمد بن صباح حدثنا يحيى بن عباد حدثنا شعبة أخبرني يحيى بن أبي إسحاق قال سمعت أنس بن مالك رضي الله عنه قال أقبلنا مع رسول الله صلى الله عليه وسلم من خيبر وإني لرديف أبي طلحة وهو يسير وبعض نساء رسول الله صلى الله عليه وسلم رديف رسول الله صلى الله عليه وسلم إذ عثرت الناقة فقلت المرأة فنزلت فقال رسول الله صلى الله عليه وسلم إنها أمكم فشددت الرحل وركب رسول الله صلى الله عليه وسلم فلما دنا أو رأى المدينة قال آيبون تائبون عابدون لربنا حامدون

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களுடன் கைபரிலிருந்து ( மதீனாவை ) நோக்கிப் புறப்பட்டோம் . அபூதல்ஹா ( ரலி ) அவர்கள் சென்று கொண்டிருக்க , அவர்களுக்குப் பின்னால் நான் ( வாகனத்தில் ) அமர்ந்து கொண்டிருந்தேன் . அப்போது ( நபியவர்களின் ) ஒட்டகம் அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களுக்குப் பின்னால் ( அவர்களுடைய வாகனத்தில் ) அவர்களின் துணைவியரில் ஒருவர் ( ஸஃபிய்யா ) அமர்ந்து கொண்டிருந்தார் . இடறிவிழுந்தது . நான் ( அந்த ஒட்டகத்தில் ) பெண் இருக்கிறாரே ! என்று சொன்னேன் . பிறகு நான் ( என் வாகனத்திலிருந்து ) இறங்கியதும் அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் , இவர் உங்கள் அன்னை என்று சொனனார்கள் . பிறகு , நான் சேணத்தைக் கட்டினேன் . உடனே அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் ( ஏறிக் கொண்டு ) பயணம் செய்யலானார்கள் .
மதீனாவை நெருங்கிய போது ' அல்லது பார்த்த போது ' நபி ( ஸல் ) அவர்கள் பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாக , எங்கள் இறைவனை வணங்கியவர்களாக , ( அவனைப் போற்றிப் ) புகழ்ந்தவர்களாக ( நாங்கள் திரும்பிக் கொண்டிருக்கிறோம் ) என்று கூறினார்கள் .

புஹாரி 5968

நன்றி முகநூல்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா ? Empty Re: பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா ?

Post by Muthumohamed Fri 4 Jan 2013 - 22:10

இன்றைய சூழலுக்கு ஏற்ற பதிவு மற்றும் நல்ல ஹதீசும் கூட நன்றி சமஸ் அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா ? Empty Re: பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா ?

Post by ansar hayath Fri 4 Jan 2013 - 22:14

Muthumohamed wrote:இன்றைய சூழலுக்கு ஏற்ற பதிவு மற்றும் நல்ல ஹதீசும் கூட நன்றி சமஸ் அண்ணா

me 22222222222 :”@: :flower:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா ? Empty Re: பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா ?

Post by trueway Mon 11 Feb 2013 - 10:16

உங்கள் மனைவியாக அல்லது திருமணம் முடிக்க தடுக்கப்பட்ட தாய் மகள் சகோதரி
போன்ற பெண்களாக இருந்தால் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வது
குற்றமில்லை
puriyavillaiye
athenna thirumanam mudikka thadukapatta ?

trueway
புதுமுகம்

பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா ? Empty Re: பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா ?

Post by ராகவா Mon 11 Feb 2013 - 10:18

trueway wrote:
உங்கள் மனைவியாக அல்லது திருமணம் முடிக்க தடுக்கப்பட்ட தாய் மகள் சகோதரி
போன்ற பெண்களாக இருந்தால் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வது
குற்றமில்லை
puriyavillaiye
athenna thirumanam mudikka thadukapatta ?
ஆங்கிலத்தில் அடித்தால் தமிழில் மாறுமே..
உங்களுக்கு மாறவில்லை ஏன்?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா ? Empty Re: பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா ?

Post by மீனு Mon 11 Feb 2013 - 11:57

trueway wrote:
உங்கள் மனைவியாக அல்லது திருமணம் முடிக்க தடுக்கப்பட்ட தாய் மகள் சகோதரி
போன்ற பெண்களாக இருந்தால் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வது
குற்றமில்லை
puriyavillaiye
athenna thirumanam mudikka thadukapatta ?
:!.: :!.: :!.:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா ? Empty Re: பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா ?

Post by *சம்ஸ் Mon 11 Feb 2013 - 18:48

trueway wrote:
உங்கள் மனைவியாக அல்லது திருமணம் முடிக்க தடுக்கப்பட்ட தாய் மகள் சகோதரி
போன்ற பெண்களாக இருந்தால் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வது
குற்றமில்லை
puriyavillaiye
athenna thirumanam mudikka thadukapatta ?
இது உங்களுக்கு புரியவில்லை என்றால் எது உங்களுக்கு புரியும் நண்பரே......( தாய் மகள் சகோதரி )இவர்களை முடிக்க முடியுமா? இது போன்று சில உறவுகள் தடுக்கப்பட்ட உறவகள் அதை தெரிந்து கொள்ளுங்கள் முதல்.அறிந்து கொள்ள முன் வாருங்கள் தெரிந்து கொள்ளுங்கள். :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா ? Empty Re: பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்கள் அழகு நிலையத்திற்குச் செல்லலாமா ?
» திருப்பதிக்கு தினமும் 400 பக்தர்களை அழைத்துச் செல்லும் சுற்றுலாத்துறை
» பொன்சேகா உச்ச நீதிமன்றத்திலிருந்து மீண்டும் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்!
» இளம் பெண்ணைத் தனிமை தேடி அழைத்துச் சென்ற சிப்பாய் : மக்களிடம் மாட்டிக்கொண்டார்
» பணத்திற்காக பனி மூடிய 'ரோதங்' கணவாய் வரை பயணிகளை அழைத்துச் செல்லும் டாக்சி டிரைவர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum