சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன? Khan11

1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன?

4 posters

Go down

 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன? Empty 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன?

Post by rammalar Sun 20 Jan 2013 - 18:35


1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன?
-
2) இது கொழுத்தால் வளையில் தங்காதாம்...எது?
-
3) உவமைக்கவிஞர் என்றழைப்பட்டவர் யார்?
-
4) மன்மதனின் ஜோடி யார்?
-
5) ஆரம்ப காலத்தில் |சினிமா' எப்படி அழைப்பட்டது?
-
6) பாவாடை சட்டைக்கு மேட்ச் எது..?

-
------------------------------

விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன? Empty Re: 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன?

Post by rammalar Mon 21 Jan 2013 - 12:11

 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன? Ld1382
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன? Empty Re: 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன?

Post by மீனு Mon 21 Jan 2013 - 12:16

எதுவா இருக்கும்?
ஒன்றும் படிக்காத கேள்வியா இருக்கே!
ஒன்னும் புரியல
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன? Empty Re: 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன?

Post by rammalar Mon 21 Jan 2013 - 13:01

வினா 3 - க்ளூ
---------------
குறைந்த அளவிலே திரைப்பட பாடல்கள்
எழுதியிருந்தாலும் இலக்கிய
தரமிக்க பாடல்கள் எழுதியவர்.
-
நீர்க்குமிழி படத்தில் அவர் எழுதிய பாடல்...
-

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
-
சரி...விடையை சொல்லுங்க..!!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன? Empty Re: 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன?

Post by மீனு Mon 21 Jan 2013 - 15:13

கவிஞர் சுரதா
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன? Empty Re: 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன?

Post by rammalar Tue 22 Jan 2013 - 13:24

வினா..6 க்ளூ
-
.....இதில் ..பார்த்த உருவமா என சிவாஜி கேணசன்
காதலியைப் பார்த்து பாடுவார்...!
-
 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன? Images?q=tbn:ANd9GcQ5LHX6FeG-XckEXC0cyup8ig-GUmfyEf1gGUT9eGj6H5tVtfpDIw
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன? Empty Re: 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன?

Post by *சம்ஸ் Tue 22 Jan 2013 - 13:29

rammalar wrote:வினா..6 க்ளூ
-
.....இதில் ..பார்த்த உருவமா என சிவாஜி கேணசன்
காதலியைப் பார்த்து பாடுவார்...!
-
 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன? Images?q=tbn:ANd9GcQ5LHX6FeG-XckEXC0cyup8ig-GUmfyEf1gGUT9eGj6H5tVtfpDIw
றூம் போட்டு யோசிப்பாங்களோ :+:-:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன? Empty Re: 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன?

Post by மீனு Tue 22 Jan 2013 - 15:24

*சம்ஸ் wrote:
rammalar wrote:வினா..6 க்ளூ
-
.....இதில் ..பார்த்த உருவமா என சிவாஜி கேணசன்
காதலியைப் பார்த்து பாடுவார்...!
-
 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன? Images?q=tbn:ANd9GcQ5LHX6FeG-XckEXC0cyup8ig-GUmfyEf1gGUT9eGj6H5tVtfpDIw
றூம் போட்டு யோசிப்பாங்களோ :+:-:
அட ஆமாண்ணா பாருங்கள் நான் யோசிக்கவே இல்லை {)) {))
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன? Empty Re: 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன?

Post by rammalar Wed 23 Jan 2013 - 12:54

விடை சொல்ல முயற்சித்தவர்களுக்கு  1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன? 528804
-
வினாக்களுக்குரிய விடைகள்:
-
 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன? Fish

---
விடைகள்:
-
1) கயல்
2) நண்டு
3) சுரதா
4) ரதி
5) பயாஸ்கோப்
6) தாவணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன? Empty Re: 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன?

Post by மீனு Wed 23 Jan 2013 - 18:06

அம்மா நான் பெயிலாகிட்டேன் :!#: :’|:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன? Empty Re: 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன?

Post by பானுஷபானா Thu 24 Jan 2013 - 11:33

 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன? 331844  1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன? 331844  1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன? 331844  1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன? 331844  1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன? 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன? Empty Re: 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன?

Post by *சம்ஸ் Thu 24 Jan 2013 - 11:38

நன்றி அண்ணா :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன? Empty Re: 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum