Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
வடலூரில் 142 –வது தைப்பூச ஜோதி தரிசன விழாவருகிற 27–ந் தேதி நடக்கிறது
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
வடலூரில் 142 –வது தைப்பூச ஜோதி தரிசன விழாவருகிற 27–ந் தேதி நடக்கிறது
-
வடலூரில் 142 –வது தைப்பூச ஜோதி தரிசன விழாவருகிற
27–ந் தேதி நடக்கிறது
-
தைபபூச விழாவின் முதல் நாளான 26–ந்தேதியன்று காலை 5 மணிக்கு
அகவல் பாராயணமும், காலை 7–30 மணிக்கு தரும சாலை, வள்ளலார்
அவதரித்த மருதூர் இல்லம், வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரித்த
கருங்குழி ஆகிய இடங்களில் சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது.
காலை 10 மணிக்கு ஞான சபையில் பார்வதிபுரம் கிராம மக்களால்
சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது.
ஜோதி தரிசனம்
கொடி ஏற்ற நிகழ்ச்சி நடைபெறும் அன்று இரவு தரும சாலை மேடையில்
சன்மார்க்க சொற்பொழிவு நடைபெறுகிறது.
மறுநாள் 27–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சத்திய ஞான சபையில்
தைப்பூச ஜோதி தரிசனம், நடைபெறுகிறது. உலக மாயைகள் 7 ஆசூம்.
அதனை உணர்த்தும் வகையில் 7 திரைகளை நீக்கிய ஜோதி தரிசனம்
27–ந்தேதி காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி,
இரவு 10 மணி, மறுநாள்
(28–ந்தேதி) காலை 6 மணி என 6 கால ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
ஜோதி தரிசனத்தை காண உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான
ஆன்மீக அன்பர்கள் கலந்து கொள்வார்கள்.
-
=====================================================
நன்றி: தினத்தந்தி

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24054
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» திமுக முப்பெரும் விழாவில் மாற்றம்: 30-ம் தேதி சென்னையில் நடக்கிறது
» சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனிததிருமஞ்சன தரிசன விழா...
» தைப்பூச தாண்டவம்
» பொல்லாத புணர்ப்பு தோஷம் போக்கி பூரிப்பான திருமண வாழ்க்கை தரும் தைப்பூச விரதம்!
» ஐயப்பன் கோயில் மகர ஜோதி தரிசனம்
» சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனிததிருமஞ்சன தரிசன விழா...
» தைப்பூச தாண்டவம்
» பொல்லாத புணர்ப்பு தோஷம் போக்கி பூரிப்பான திருமண வாழ்க்கை தரும் தைப்பூச விரதம்!
» ஐயப்பன் கோயில் மகர ஜோதி தரிசனம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|